Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இனியவை இன்று
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
இனியவை இன்று
தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.
பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.
கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.
பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.
உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.
பணமில்லாத வியாபாரி, நிலமில்லாத விவசாயியைப் போன்றவன்
அனுபவம், அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.
முயற்சி இல்லாத வாழ்வு, துடுப்பு இல்லாத படகை போன்றது.
உறங்குகின்ற சிங்கத்தை விட, அலைகின்ற நரி மேலானது.
தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு வாழ்பவனே சுதந்திரமான மனிதன்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
வெல்ல முடியாத போராட்டத்தைத் துவங்காதே.
தோல்விகள் மூலம் மேலும் புத்திசாலிகளாகிறோம்.
எதிலும் எப்போதும் மிகவும் கவனத்துடன் இருந்தால் தான்
வெற்றி வரும்.
எதையும் எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இல்லை.
நம்பிக்கை செழிப்பைத்தராது ஆனால் தாங்கி நிற்கும்
v எந்த ஊசியும் இரு பக்கமும் கூர்மையாக இருக்காது. அறிவும் அப்படித்தான்.
v நம்பிக்கை குதிரைகள் வேகமாக செல்லும். ஆனால் அனுபவ கழுதைகள் மெதுவாகத்தான் செல்லும்.
v வயிறு நிறைந்த புறாவுக்குப் பழமெல்லாம் புளிப்பு.
v பெண் சிங்கம் ஒரு குட்டிதான் ஈனும். ஆனால் அது சிங்கக்குட்டி.
v பழத்தை சாப்பிடுங்கள் மரத்தைப் பற்றி விசாரிக்க வேண்டாம்.

[size=13.333333969116211]v உலகத்தில் உன்னதமான பொருள் பரிபூரணமடைந்த பெண்ணே.
v காலத்தில் செய்வதைத் தள்ளிப் போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்.
v அழகு பெண்களுக்கு ஆபத்து என்றால் அது ஏழையாக இருக்கும் போது தான்.
v உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கங்கள்.
v முடியுமானால் பிறறைவிட அறிவாளியாக இரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே[/size]
[size=13.333333969116211]v சண்டை போடும் நேரமெல்லாம் உண்மை அதன் சத்தியத்தை இழந்து விடுகிறது.
v அழகான பொருள் வற்றாத இன்ப ஊற்று போன்றது.
v நன்மையை நூறுபேர் விரும்புவார்கள், ஆனால் உண்மையை சிலரே விரும்புவார்கள்.
v வாழ்க்கை என்பது தூக்கம் என்றால் காதல் அதன் கனவு.
v எல்லா மனிதனுக்கும் அவனவனுக்கு ஏற்ற விலை இருக்கிறது.[/size]

v ஏழையர் கை தங்கமும் பித்தளையாகத் தான் படும்.
v வழித் துணைக்கு இளையவர்களே ஏற்றவர்கள் முதியவர்கள் அல்ல.
v காதல் என்பது கோழைகளையும் வீரனாக மாற்றிவிடும் ஆற்றல் படைத்தது.
v அடுத்த மனிதர்களின் பெண்ணிடமும், பணத்திடமும் விளையாடக்கூடாது.
v வாழ்க்கையில் அழுது கொண்டே வாழ்கிறவன் முடிவில் சிரித்துக் கொண்டே இறப்பான்.
v நம் வாழ்வில் இளமை பருவம் இலக்கு அற்றது. முப்பது நாற்பது போராட்டம் மிகுந்தது. முதுமை வருந்தத்தக்கது.
v கட்சி என்பது சிலரது நன்மைக்காக பலருக்கு பைத்தியம் பிடிப்பதாகும்.
v ஒரே ஒரு இன்பத்திற்காக மனிதர்கள் ஆயிரம் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
v பூமி ஒன்று தான் மனிதனுக்கு நிரந்திர நண்பன்.
v உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.

v ஆரம்பிக்கும் போதே முடிவையும் சிந்தனை செய்து வையுங்கள்.
v வாழ்க்கை இடைவிடாத குடிவெறி. மகிழ்ச்சி மறைந்த பின்பும் தலைவலி இருந்து கொண்டே இருக்கும்.
v எந்த மனிதனையும் அதிகம் சோதிப்பது இவனுக்கு எது பிடிக்கும் என்ற கேள்வியே.
v அதிக வறுமைப்பட்டவரும், அதிக செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.
v சூதாட்டம் என்பது முட்டாள்களுக்கு மட்டும் இயற்கையால் விதிக்கப்படும் ஒரு பளுவான வரி.
v அன்பு உள்ள காலம் வரை மன்னிப்பதும் உண்டு.
v அடக்கமாக வாழ்பவன் இன்மையிலும் வறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
v கணவரின் விருந்தாளியை விட மனைவியின் விருந்தாளி பாக்கியசாலி.
v கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டத் தெரியாது.
v குருட்டுப் பறவையின் கூடு இறைவன் கட்டியது.

Ø பகைவனையும் நண்பனாக கருதும் பண்பாளனால் தான் உலகத்தை வசப்படுத்த முடியும்.
Ø திருட்டுப்பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனைவிட மோசமானவன்.
Ø பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினரை விட நெருக்கமானவன்.
Ø சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
Ø அறியாமையே துயரத்தின் தாயாகும். அறியாமையை காட்டிலும் அடிமைத்தனம் எதுவுமில்லை
Ø உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால், பிறர் தகுதியை நீ அறிந்து கொள்.
Ø ஒருவனிடமிருந்து தூக்கம் எப்போது குறைகிறதோ அப்போதே அவன் மேதையாகிறான்.
Ø சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.
Ø நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது அனைவரது ஆசை. நன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு சிலரே.
Ø துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார். ஆனால் இன்பத்தில் இருப்பவன் கூப்பிட்டாலும் போகாதே[size=13.333333969116211]![/size]

Ø இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக்கூட பிடிக்க முடியாது.
Ø சீரிய எண்ணங்களை செயல்படுத்தும் போது அவை சிறந்த செயலாகின்றன.
Ø நாம் முன்னேற நட்பு ஒரு வாயிற்படி.
Ø ஒரு பெண் ரகசியமாக பாதுகாப்பது அவள் வயது ஒன்றைத் தான்.
Ø பெண் முடிகின்ற போது தான் சிரிப்பாள். ஆனால் நினைத்த போது அழுவாள்.
Ø அன்பும் மரியாதையும் கொண்டிருப்பவன் இந்த உலகில் எதையும் சாதித்துவிடுவான்.
Ø துணிவு இல்லையேல் வாய்மையில்லை. வாய்மையில்லையேல் பிற அறங்கங்களும் இல்லை.
Ø ஆபத்துக்கு உதவுவது சொந்தம் இல்லை, நட்புதான்.
Ø நிலமைக்கு தக்கபடி நடந்துகொள். அதுவே புத்திசாலித்தனம்.
Ø பயன் கருதி அன்பு காட்டுவதைவிட காட்டாமல் இருப்பதே மேல்
Ø சீரிய எண்ணங்களை செயல்படுத்தும் போது அவை சிறந்த செயலாகின்றன.
Ø நாம் முன்னேற நட்பு ஒரு வாயிற்படி.
Ø ஒரு பெண் ரகசியமாக பாதுகாப்பது அவள் வயது ஒன்றைத் தான்.
Ø பெண் முடிகின்ற போது தான் சிரிப்பாள். ஆனால் நினைத்த போது அழுவாள்.
Ø அன்பும் மரியாதையும் கொண்டிருப்பவன் இந்த உலகில் எதையும் சாதித்துவிடுவான்.
Ø துணிவு இல்லையேல் வாய்மையில்லை. வாய்மையில்லையேல் பிற அறங்கங்களும் இல்லை.
Ø ஆபத்துக்கு உதவுவது சொந்தம் இல்லை, நட்புதான்.
Ø நிலமைக்கு தக்கபடி நடந்துகொள். அதுவே புத்திசாலித்தனம்.
Ø பயன் கருதி அன்பு காட்டுவதைவிட காட்டாமல் இருப்பதே மேல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
Ø ஆண்கள் அழகை ஒரு குணமாக பார்க்கிறார்கள். பெண்கள் குணத்தை அழகாக பார்க்கிறார்கள்.
Ø செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வன். வரவுக்கு மேலே செலவழிப்பவன் ஏழை.
Ø அன்பில்லா தொடர்பு நட்பும் ஆகாது, உறவும் ஆகாது.
Ø இது முடியும் இது முடியாது என்று வாழ்வில் அறியாதவனுக்கு ஒன்றுமே வாழ்வில்கிடைப்பதில்லை.
Ø அழகு சில நேரங்களில் சிபாரிசு கடிதத்தையும் மிஞ்சுகிறது.

Ø சான்றோர்கள் குற்றத்தைத்தான் வெறுப்பார்கள். குற்றவாளிகளை வெறுக்கமாட்டார்கள். Ø பார்க்கமாட்டேன் என்பவர்களைவிட குருடர்கள் யாருமில்லை. Ø நாம் பேசும் சொற்கள் வாயிலிருந்து வரக்கூடாது, இதயத்திலிருந்து வர வேண்டும். Ø எண்ணங்களை சம்பவமாக்குவது அரசியல், சம்பவங்களை எண்ணமாக்குவது இலக்கியம். Ø புகழுக்காக நேர்மையை மாற்றிவிடக் கூடாது. |
http://www.no1tamilchat.com/ |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum