Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொது அறிவு
Page 1 of 1 • Share
பொது அறிவு
*
தற்போது இந்தியாவில் 35 ஆயிரம் பேர் மனிதக்
கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள்
*பெ
இந்தியாவின் முதல் ஆயுர் வேத மருத்துவத்திற்காக
“ஆயுர் வேத சம்வத்” என்ற காலாண்டிதழை, ஆயுர்
வேத மருத்துவத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான.
“டாபர்” வெளியிட்டுள்ளது.
*
இரவு நேரங்களில் தொடர்ந்து 2 மணி முதல் 3 மணி வரை
கம்ப்யூட்டர் செல்போன்.ஸ்மார்ட் போன் லாப்டாப் போன்றவற்றை
பயன்படுத்தி வந்தால், வலது கண்ணின் விழித்திரை பாதிக்கப்
படும் என்று சீன டாக்டர் தெரிவித்துள்ளார்.
*.
இந்தியாவில் 11.5 கோடி பேருக்கு உயர்க் கல்வி கிடைப்பதில்லை
என்று விஐடி வேந்தர். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
*
ஆந்திராவில் 2013-ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைக்கான
விருது யுகே.ஜி படிக்கும் நீலா தனீஷ்-சிற்கு வழங்கப்
பட்டதுள்ளது. சிறுவயதிலேயே அதிகம் சேமித்து வைத்து
சேவை நிலையத்திற்கு அளித்ததற்காக அச் சிறுவன்
கௌரவிக்கப் பட்டுள்ளான்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பொது அறிவு
உயர் கல்வி படிக்க பணம் இல்லை என்பதுதான் வேதனைக்குரியது...
அதை விட கல்விக்கட்டணம் லட்சக்கணக்கில் இருப்பதும் உயர்கல்வி கற்க தடையாகிறது...
1100 மதிப்பெண் பெறும் ஏழை மாணவன் மருத்துவம் படிக்க முடியவில்லை... 900 மதிப்பெண் பெற்று பணம் லட்சக்கணக்கில் இருந்தால் மருத்துவம் படித்துவிடுகிறான்...
அதை விட கல்விக்கட்டணம் லட்சக்கணக்கில் இருப்பதும் உயர்கல்வி கற்க தடையாகிறது...
1100 மதிப்பெண் பெறும் ஏழை மாணவன் மருத்துவம் படிக்க முடியவில்லை... 900 மதிப்பெண் பெற்று பணம் லட்சக்கணக்கில் இருந்தால் மருத்துவம் படித்துவிடுகிறான்...
Re: பொது அறிவு
கல்வி வணிகமயம் ஆக்கப்பட்டதின் விளைவு. அனைத்து பாடசாலைகளும் சர்வ கலா சாலைகளும் அரசுடமை ஆக்கப் பட வேண்டும். நாடு முழுதும் இலவச கல்வி அளிக்கப் பட வேண்டும். அப்போதுதான் இந்த பேதம் விலகும். காசுள்ளவன் வேண்டும் என்றால் வெளிநாட்டில் பணம் செலவழித்து பயிலட்டுமே..
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Similar topics
» பொது அறிவு
» பொது அறிவு
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள் - தெரிந்துக்கொள்ளுங்கள் #1
» பொது அறிவு
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள் - தெரிந்துக்கொள்ளுங்கள் #1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|