Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நான் தன்னம்பிக்கை பேசுகிறேன்
Page 1 of 1 • Share
நான் தன்னம்பிக்கை பேசுகிறேன்
கடுமையான உழைப்பாளி வெற்றி பெற்ற வரலாறே இங்கு அதிகம்.
கடுமையான உழைப்பு வீண் போனதாக சரித்திரம் கிடையாது.
தன்னம்பிக்கையே நீங்கள் கடுமையாக உழைப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் இல்லாவிட்டால் நீங்கள் என்ன உழைத்தும் பயனில்லாமல் போகும்.
தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் உங்களுக்கு எப்போதும் மனதில் மலர்ச்சி இருக்கும்.
தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்களுக்கு விரைவில் தளர்ச்சி வந்து விடும்.
தளர்ச்சி வந்து விட்டால் பிறகு உழைப்பதில் நாட்டம் குறைந்து விடும்.
எனவே உங்களின் செயல்களின் மேல், உங்களின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
அந்தத் தன்னம்பிக்கை இருக்குமானால் நீங்கள் எதையும் சாதிக்கலாம்.
நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நான் தன்னம்பிக்கை பேசுகிறேன்
ஜேக் - எனக்கு தெரிந்த தன்னம்பிக்கை செல்வர். இந்த வாரம் அதிக பதிப்புகளை அளித்தவர்கள் பட்டியலில் இடம்பெற தன நம்பிக்கையுடன் நிறைய பதிவுகளை அளித்துக் கொண்டிருக்கிறார். அவரை வாழ்த்துவோம்.
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Re: நான் தன்னம்பிக்கை பேசுகிறேன்
sreemuky wrote:ஜேக் - எனக்கு தெரிந்த தன்னம்பிக்கை செல்வர். இந்த வாரம் அதிக பதிப்புகளை அளித்தவர்கள் பட்டியலில் இடம்பெற தன நம்பிக்கையுடன் நிறைய பதிவுகளை அளித்துக் கொண்டிருக்கிறார். அவரை வாழ்த்துவோம்.
ஸ்ரீமுகி
வெட்டியா இருந்து கொண்டு நேரத்தை வீணாக்கிக்கொண்டு இருக்கிற எனக்கு இப்படி ஒரு சோதனையா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» தன்னம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கை வரிகள்
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» காதலுடன் பேசுகிறேன்
» காதலுடன் பேசுகிறேன்-02
» காதலுடன் பேசுகிறேன்-03
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» காதலுடன் பேசுகிறேன்
» காதலுடன் பேசுகிறேன்-02
» காதலுடன் பேசுகிறேன்-03
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum