Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
Page 1 of 1 • Share
VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
நேற்று நடைபெற்ற VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 1,870 காலி இடங்களுக்கு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வை 3,473 மையங்களில் 9 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும்.
answer key யை பெற http://www.tnpsc.gov.in/answerkeys.html

Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
CSSE-1 திரும்ப எப்ப தேர்வு நடக்கிறது தம்பி..? தெரிந்தால் பகிருங்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
நவம்பர் 3 என்று நினைக்கிறேன்.கௌரிசங்கர் wrote:CSSE-1 திரும்ப எப்ப தேர்வு நடக்கிறது தம்பி..? தெரிந்தால் பகிருங்கள்
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
நன்றி தம்பி... என் தங்கை இந்த தேர்வை எழுதுகிறாள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
நவம்பர் 3 இல்லை ஜெயம் நவம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
ஜெயம் சரியா சொன்னாதான் ஆச்சர்யம்Chellam wrote:நவம்பர் 3 இல்லை ஜெயம் நவம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
நேத்து நைட் ரொம்ப வேலையாம் ஜெயத்துக்கு அதான் பயபுள்ள தப்பா சொல்லிட்டான்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
இந்த நக்கல் தான் உங்கள்ட பிடிச்சதே!சூர்யா wrote:ஜெயம் சரியா சொன்னாதான் ஆச்சர்யம்Chellam wrote:நவம்பர் 3 இல்லை ஜெயம் நவம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
நானும் தேர்வு எழுத போறேனு சொல்லிட்டு படிக்காமலே எல்லா தேர்வையும் போய் வேடிக்கை பார்த்துட்டு வரது தான் உங்க கிட்ட புடிச்சதுஜெயம் wrote:இந்த நக்கல் தான் உங்கள்ட பிடிச்சதே!சூர்யா wrote:ஜெயம் சரியா சொன்னாதான் ஆச்சர்யம்Chellam wrote:நவம்பர் 3 இல்லை ஜெயம் நவம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
படிக்காம போனாலும் பொது தமிழில் 76 /100 மதிப்பெண்..சூர்யா wrote:நானும் தேர்வு எழுத போறேனு சொல்லிட்டு படிக்காமலே எல்லா தேர்வையும் போய் வேடிக்கை பார்த்துட்டு வரது தான் உங்க கிட்ட புடிச்சதுஜெயம் wrote:இந்த நக்கல் தான் உங்கள்ட பிடிச்சதே!சூர்யா wrote:ஜெயம் சரியா சொன்னாதான் ஆச்சர்யம்Chellam wrote:நவம்பர் 3 இல்லை ஜெயம் நவம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
வாழ்த்துகள் சகோஜெயம் wrote:படிக்காம போனாலும் பொது தமிழில் 76 /100 மதிப்பெண்..
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
ஜெயம் wrote:இப்பவாவது நம்ம திறமையை தெரிஞ்சுக்கிட்டீன்களா?
Re: VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
சூர்யா wrote:ஜெயம் wrote:இப்பவாவது நம்ம திறமையை தெரிஞ்சுக்கிட்டீன்களா?
Similar topics
» மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
» யோகாவினால் எடைக் குறைக்க முடியுமா? மதியம் யோகா செய்யலாமா?
» வரலாற்றில் இன்று
» Exam யை கண்டுபிடித்தவர் யாரு ?
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
» யோகாவினால் எடைக் குறைக்க முடியுமா? மதியம் யோகா செய்யலாமா?
» வரலாற்றில் இன்று
» Exam யை கண்டுபிடித்தவர் யாரு ?
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum