தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

View previous topic View next topic Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by முழுமுதலோன் Mon Mar 10, 2014 3:27 pm

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Imagesபெண்கள் ஓரளவு கவனமாக இருந்தால் இந்த ரகசிய கேமிராக்களை கண்டு பிடித்துலாம். – புதிய இடங்களிலோ, ஓட்டல் அறைகளிலோ உடை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் போது முதலில் அந்த இடத்தை சுற்றிலும் போலீஸ் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பாருங்கள். வழக்கமாக அந்த அறையில் இருக்கும் பொருட்கள்தானே என்று நினைத்து விடவேண்டாம்.
அந்த வழக்கமான பொருளோடு இணைத்துதான் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை உணருங்கள். அறையின் வண்ணத்திற்கும், உள்ளறை அலங்காரத்திற்கும் பொருத்தம் இல்லாமல் சுவர் கடிகாரம், பொம்மை, சிறிய பெட்டி போன்ற ஏதாவது ஒன்றில் கேமிரா இணைக்கப்பட்டிருக்கலாம்.
மின்சார பிளக்குகள், பின்பாயிண்ட்டுகளில் கூட இருக்கலாம். சில வகை கேமிராக்களுக்கு மின்சாரம் அவசியமாகிறது. குளியல் அறைகளில் ‘0’ வடிவ துவாரம் இருந்தாலும் கவனியுங்கள். – பெரும்பாலான குட்டி கேமிராக்களில் இருந்து சிவப்பு நிற எல்.ஈ.டி. வெளிச்சம் வெளிப்படும். அந்த வெளிச்சம் பகல் நேரத்தில் கண்ணில்படுவது சிரமம்.
அதனால் அறையின் அத்தனை கதவு, ஜன்னல்களை அடைத்து, அனைத்து லைட்களையும் அணைத்துவிட்டு, ஸ்கிரீன்களை இழுத்து இருட்டாக்கிவிட்டு, அந்த சிவப்பு நிற வெளிச்சம் எங்கிருந்தாவது தென்படுகிறதா என்று உற்றுப்பாருங்கள். அந்த வெளிச்சம் வந்தால், அங்கே கேமிரா இருப்பதாக அர்த்தம்.
- நீங்கள் பிரபலமான பெண்ணாக இருந்து, உங்களை ரகசிய கேமிராக்கள் பின்தொடர்வதாக அறிந்தால், ‘ஸ்பை கேமிரா டிக்டக்ஷன் டிவைஸ்’ வாங்க முன்வாருங்கள். குட்டி கேமிராக்களை விற்கும் இணையதள ஷாப்பிங்கிலே, அதை கண்டறியும் கருவியும் விற்கப்படுகிறது. ஒளி மூலமும், ஒலி மூலமும் அவைகளை கண்டறிய முடியும்.
- கேமிரா போன்று சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதையாவது கண்டுபிடித்தால் நெருக்கமானவர்களை செல்போனில் அழையுங்கள். அப்போது சரியாக பேச முடியாமல், விட்டுவிட்டு பேச்சு ஒலித்தால், நீங்கள் கண்டுபிடித்த பொருளில் இருந்து காந்த அலைகள் வெளியேறுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் சந்தேகப்படும் அந்த பொருள், காட்சியை படம் பிடிக்கும் கேமிராவாகவோ அல்லது உங்கள் பேச்சை பதிவு செய்யும் கருவியாகவோ இருக்கலாம்.
- அது கேமிராதான் என்பதை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவருக்கு உடனே   தகவல் கொடுங்கள். புகார் செய்ய தயங்காதீர்கள்.
நன்றி:மின்னல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty Re: இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by ரானுஜா Mon Mar 10, 2014 4:05 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty Re: இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by மகா பிரபு Mon Mar 10, 2014 5:41 pm

தகவலுக்கு நன்றி..அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty Re: இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by செந்தில் Mon Mar 10, 2014 6:00 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty Re: இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by செந்தில் Mon Mar 10, 2014 6:00 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty Re: இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by ஸ்ரீராம் Mon Mar 10, 2014 7:02 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty Re: இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 10, 2014 8:37 pm

தவறு செய்பவர்கள் விழிப்புணர்வோடு செய்க.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty Re: இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 8:38 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தவறு செய்பவர்கள் விழிப்புணர்வோடு செய்க.
 லொள்ளு  லொள்ளு  லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty Re: இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 10, 2014 8:41 pm

முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:தவறு செய்பவர்கள் விழிப்புணர்வோடு செய்க.
 லொள்ளு  லொள்ளு  லொள்ளு

மேற்கோளை செலக்ட் செய்தால் அது மட்டும் வரும்படி செய்யுங்கள்... இவ்வளவு நாளாகியுமா நேரம் இல்லை... பல பதிவுகளைப் பாராட்ட முடியாமல் போய் விடுகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -  Empty Re: இரகசிய கேமராக்களைக் கண்டறிவது எப்படி? -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum