Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
~*~சிரி ~*~சிரி~*~
Page 1 of 1 • Share
~*~சிரி ~*~சிரி~*~
என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா?
அதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன் கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான்.
வர்சினி : நானும் பாத்துக்கிட்டு வரேன் திருச்சிலேர்ந்து மெட்ராஸ் வர்றீங்க எதுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்கறீங்க, மொத்தமா வாங்கிற வேண்டியதுதானே
துர்கா : டாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்.
?!?!

மனைவி : சீக்கிரம் வண்டிய மறுபடியும் வீட்டுக்கு ஓட்டுங்க, ஸ்டவ்வை அணைக்காம வந்துட்டேன், வீடு எரிஞ்சுற போகுது....
கணவன் : கவலையே படாத, நான் அதுக்காகத்தான் குழாய மூடாம வந்துருக்கேன்.
மனைவி : ?!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ~*~சிரி ~*~சிரி~*~
டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?
கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா?
மன்னர்: நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்!
ஏன் மன்னா?
எனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு?"
என்னப்பா எல்லா நாயும் பக்கவாட்டுலத்தான் வாலை ஆட்டும் உன்னோட நாய் மட்டும் மேலையும் கீழயும் ஆட்டுது?
இப்ப குடியிருக்கற வீடு ரொம்ப சின்னது! இதுல அது பக்கவாட்டுல ஆட்டினா இடம் இருக்காதுன்னு நாங்கதான் இந்த மாதிரி பழக்கியிருக்கோம்.
என்னடா மச்சான்! செல்ஃபோன்ல அவ்வளவு சுவாரஸ்யமா பேசிட்டு வந்த போல இருக்கே? காத விட்டு கையே எடுக்கல?
அத ஏன் கேக்கற மச்சான், நம்ம கலாகிட்ட சினிமாவுக்கு போலாமான்னு கேட்டேன் காதோட விட்டா ஒரு அறை! செல் பேசறா மாதிரி கைய வச்சுகிட்டே வீடு வந்து சேர்ந்தேன்.

என் பசங்க மோசமானவங்க. கிரிக்கெட்ல பேட்ஸ்மேன் பண்ணினா ரசிச்சு கைதட்றாங்க. அதையே நான் செஞ்சா கடுமையா திட்றாங்க.
அப்டி என்ன செஞ்ச நீ?
சேவாக் 200 அடிச்சா கைதட்றாங்க. விசிலடிக்கிறாங்க. நான் 200 அடிச்சுட்டு வந்தா கன்னாபின்னான்னு திட்றாங்க.
டாக்டர் எல்லா மருந்தும் வாங்கிட்டேன். இதோ மேல ஒண்ணு எழுதியிருக்கீங்க. அது மட்டும் புரியல...
பேனா எழுதாம இருந்தது, அதான் அங்க கிரிக்கி பாத்தேன்.

கோட்டை பாதுகாவலர் : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.
வர்ஷினி : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.
அப்டி என்ன செஞ்ச நீ?
சேவாக் 200 அடிச்சா கைதட்றாங்க. விசிலடிக்கிறாங்க. நான் 200 அடிச்சுட்டு வந்தா கன்னாபின்னான்னு திட்றாங்க.
டாக்டர் எல்லா மருந்தும் வாங்கிட்டேன். இதோ மேல ஒண்ணு எழுதியிருக்கீங்க. அது மட்டும் புரியல...
பேனா எழுதாம இருந்தது, அதான் அங்க கிரிக்கி பாத்தேன்.
டாக்டர் எல்லா மருந்தும் வாங்கிட்டேன். இதோ மேல ஒண்ணு எழுதியிருக்கீங்க. அது மட்டும் புரியல...
பேனா எழுதாம இருந்தது, அதான் அங்க கிரிக்கி பாத்தேன்.
கோட்டை பாதுகாவலர் : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.
வர்ஷினி : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ~*~சிரி ~*~சிரி~*~
பூ தொடுக்க உதவும் நாடு > நார்வே முத்தம் குடுக்கும் நாடு > பாக்கிஸ்தான் தங்குவதற்க்கு வசதியான நாடு > பங்களாதேஸ் மின்குமிழ் எரிய உதவும் நாடு >சுவிர்ச்லாண்ட் குழந்தைகளுக்கு பிடித்த நாடு > மொங்கோலியா |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ~*~சிரி ~*~சிரி~*~
Srikanth: இந்த ஆபிசுக்கு நான் மேனேஜரா?? இல்லே நீ மேனேஜரா?? TaMiL MaHaN: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே ஜயா. Srikanth:அட, அதில்லையா,,, கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு அதுதான் கேட்டேன். | ||
|
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !!சிரி !!சிரி !!சிரி !!
» சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
» சிரி !! சிரி !!
» சிரி !!! சிரி !!!
» சிரி !! சிரி !! சிரி !!
» சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
» சிரி !! சிரி !!
» சிரி !!! சிரி !!!
» சிரி !! சிரி !! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|