Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !!சிரி !!சிரி !!சிரி !!
Page 1 of 1 • Share
சிரி !!சிரி !!சிரி !!சிரி !!
சோமு : கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி
என்னோட மொபைல் போன் 30'வது மாடில
இருந்து கீழ விருந்துருச்சு.
லோகு: அச்சச்சோ.! உன் மொபைல்
உடைஞ்சிருக்குமே.!
சோமு : எப்படி உடையும்.இப்படி எதாவது
நடக்கும்னு தெரிஞ்சு தான் நான் என் மொபைல்ல
" FLIGHT MODE"ல வச்சிருந்தேன்.
பாதுகாப்பா லேண்டிங் ஆயிடும்.
ஏங்க…உங்ககிட்டே கடன் வாங்க உங்க நண்பர் வந்திருக்காரு…
நான் வீட்டில் இல்லன்னு சொல்ல வேண்டியதுதான..?
அதெப்படி பொய் சொல்ல முடியும்…நீங்க பாத்திரம் தேய்க்கிற சத்தம் தெருவரை கேட்குதே…!!!???
என்னோட மொபைல் போன் 30'வது மாடில
இருந்து கீழ விருந்துருச்சு.
லோகு: அச்சச்சோ.! உன் மொபைல்
உடைஞ்சிருக்குமே.!
சோமு : எப்படி உடையும்.இப்படி எதாவது
நடக்கும்னு தெரிஞ்சு தான் நான் என் மொபைல்ல
" FLIGHT MODE"ல வச்சிருந்தேன்.
பாதுகாப்பா லேண்டிங் ஆயிடும்.
ஏங்க…உங்ககிட்டே கடன் வாங்க உங்க நண்பர் வந்திருக்காரு…
நான் வீட்டில் இல்லன்னு சொல்ல வேண்டியதுதான..?
அதெப்படி பொய் சொல்ல முடியும்…நீங்க பாத்திரம் தேய்க்கிற சத்தம் தெருவரை கேட்குதே…!!!???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!சிரி !!சிரி !!சிரி !!
சோமு: நீங்க கடன் வாங்கி வீடு கட்டினீங்க, சரி….
வீட்டு வாசல்படியை ஏன் பின்பக்க்ம் வெச்சிருக்கீங்க?
லோகநாதன் : நாளைக்கு ஒரு கடன்காரனும எங்க வீட்டு முன்னால் வந்து நிக்கக்கூடாது பாருங்க……!
‘‘டாக்டர்... எனக்கு சுகரும், மனைவியும் ஒண்ணுதான்!’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘ரெண்டையும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்...’’
வீட்டு வாசல்படியை ஏன் பின்பக்க்ம் வெச்சிருக்கீங்க?
லோகநாதன் : நாளைக்கு ஒரு கடன்காரனும எங்க வீட்டு முன்னால் வந்து நிக்கக்கூடாது பாருங்க……!
‘‘டாக்டர்... எனக்கு சுகரும், மனைவியும் ஒண்ணுதான்!’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘ரெண்டையும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்...’’
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!சிரி !!சிரி !!சிரி !!
ஏங்க…உங்க அம்மாவுக்கு பேய் பிடிச்சிருக்குங்க…!
அப்படியா! எங்க அம்மாவுக்கு உன்னை பிடிக்காதுன்னுல
இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன்..!!
ராஜரத்னா: "எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"
மனைவி: "அப்படியாவது நீங்க என்னைப்
பார்த்து பல்லைக்காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்!
ராஜரத்னா உள்ளுக்குள் முணகியபடி) நான் பல்லை காட்டுனதை இவ எப்படி பார்த்தா?
https://www.facebook.com/tamiljokesbank
அப்படியா! எங்க அம்மாவுக்கு உன்னை பிடிக்காதுன்னுல
இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன்..!!
ராஜரத்னா: "எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"
மனைவி: "அப்படியாவது நீங்க என்னைப்
பார்த்து பல்லைக்காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்!
ராஜரத்னா உள்ளுக்குள் முணகியபடி) நான் பல்லை காட்டுனதை இவ எப்படி பார்த்தா?
https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !!
» சிரி...சிரி...
» சிரி !!!சிரி !!!சிரி !!!
» சிரி !!! சிரி !!!
» சிரி !!! சிரி !!
» சிரி...சிரி...
» சிரி !!!சிரி !!!சிரி !!!
» சிரி !!! சிரி !!!
» சிரி !!! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|