தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படத்துக்கேற்ற கவிதை

View previous topic View next topic Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty படத்துக்கேற்ற கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 5:08 pm

படத்துக்கேற்ற கவிதை  Images?q=tbn:ANd9GcQjCcKHFhfbAY8rtxfhHGZjcdoNfeTgxsU5DHB_fgtmRl9lWwsOjg

என் இதயமும்
மெழுகு திரியும்
ஒன்றுதான் - தனக்காக
வாழாமல் பிறருக்காக
எரிகிறது -நான்
எனக்காக வாழாமல்
உனக்காக உருகுகிறேன்
அது எண்ணையால்
எரிகிறது
நான் எண்ணத்தால்
எரிகிறேன் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by kanmani singh Thu Nov 21, 2013 5:10 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 5:17 pm

படத்துக்கேற்ற கவிதை  Images?q=tbn:ANd9GcTvpi27iwOMM76hK_BHPWK8p6IyAvPRKS1u-IL-bfVc2t7IUEdXAw
ஏன் மனிதா என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லுகிறாய்
நானே வருகிறேன்
என்னை நேரடியாக
கொன்றுவிடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 5:30 pm

படத்துக்கேற்ற கவிதை  Images?q=tbn:ANd9GcT4r5zXJXrBFtq54sHF5_ImNreRCLQSrwhkMlL5vAIqeeDsPUwrwQ
காதல் ஒரு கண்ணாடி
கூஜாதான்
பார்ப்பதற்கு அழகு
உடைந்து விட்டால்
ஒட்ட முடியாது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by முரளிராஜா Fri Nov 22, 2013 2:20 pm

கே இனியவன் wrote:படத்துக்கேற்ற கவிதை  Images?q=tbn:ANd9GcTvpi27iwOMM76hK_BHPWK8p6IyAvPRKS1u-IL-bfVc2t7IUEdXAw
ஏன் மனிதா என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லுகிறாய்
நானே வருகிறேன்
என்னை நேரடியாக
கொன்றுவிடு
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by ரானுஜா Fri Nov 22, 2013 3:22 pm

அனைத்தும் அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 22, 2013 8:46 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 11, 2014 6:54 pm

ரானுஜா wrote:அனைத்தும் அருமை
 கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by rammalar Tue Mar 11, 2014 8:34 pm

சூப்பர் 
படத்துக்கேற்ற கவிதை  0bNpyAlNQXOXX84R9BXU+p0302290
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 19, 2014 5:23 pm

தூங்கடா தம்பி தூங்கு
நீ விழித்தால் பசி என்று
சொல்வாய் அதை கேட்கும்
கொடுமையை விட நீ
தூக்கமாய் இருகிறாய்
என்ற நிம்மதியில்
இருப்பேன்
தூங்கடா தம்பி தூங்கு ...!!!

அண்ணா நீ பேசும்
இதய ஓசை எனக்கு
கேட்கிறது
உனக்காகவே நான்
தூங்குவது போல்
நடிக்கிறேன்
எழுதிருக்க மாட்டேன்
நிம்மதியாய் இரு .....!!!
படத்துக்கேற்ற கவிதை  Orcha_185132
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படத்துக்கேற்ற கவிதை  Empty Re: படத்துக்கேற்ற கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum