தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி

View previous topic View next topic Go down

வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Empty வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி

Post by ஸ்ரீராம் Sat Mar 15, 2014 10:39 am

வீட்டுத்தோட்டம் என்றால் சிறு செடிகள் மட்டுமின்றி காய்கறிகள் கூட உற்பத்தி செய்யலாம். இதற்கு விதைகளை கடைகளில் சென்று வாங்குவதற்கு பதில் வீட்டில் இருப்பதை வைத்து தயார் செய்துக் கொள்ளமுடியும். 
உருளைகிழங்கு
வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Potatos-in-bag-204x300
உருளைகிழங்கை பிளாஸ்டிக் சாக், பை அல்லது வாளியில் ஊன்றி  வளர்க்கலாம். நன்கு விளைந்த உருளைகிழங்கை பாதியாக கட் செய்து, கட் செய்த பகுதி கீழிருக்குமாறு மண்ணில் ஊன்றி  வைத்து தொடர்ந்து நீர் தெளித்து வரவேண்டும். மூன்று நாட்களுக்குள்  கிழங்கு முளைவிட துவங்கும் .  மூன்று மாதத்தில் கிழங்கு விளைந்துவிடும்.
சேப்பங்கிழங்கு
வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி 1
சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்க வேண்டும். இதன் இலைகள் மிக பெரிதாக அகலமாக பார்க்க மிக அழகாக இருக்கும்.
இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால் அவசியம் வீட்டில் வளர்த்து பயன் பெறுங்கள்.
தக்காளிமிளகாய்கத்தரி
வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Chillies-in-pots
நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும்….விதைகள் தனியே பிரியும்…பின் நீரை வடித்து எடுத்து விதையை சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்…
நன்கு முற்றிய கத்தரி வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
விதைக்கும் முறை 
விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்…காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றிவரவும். செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், மெதுவாக வேருடன் எடுத்து  தொட்டி/சாக்குக்கு ஒன்றாக நட்டு விட வேண்டும்…
தக்காளி காய்க்க தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை/குச்சியை  நட்டு விடவேண்டும். காய்கள் வரத்தொடங்கியதும்   கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.
வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Tomato-in-container-201x300
பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும்.
சுலபமான பந்தல் முறை  
கிணற்றில் தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும்…இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கை பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி(ஒரு ஏழு அடி) விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்…கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 10 இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டி கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்…இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், முடிந்தது வேலை.
வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Cucumber-plant-in-container
கயிறுக்கு  பதிலாக கட்டு கம்பிகளையும் உபயோகபடுத்தலாம். சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம். வீட்டில் கிடைப்பதை வைத்து   உங்க கற்பனையை கொஞ்சம் சேர்த்து கோங்க…அவ்வளவுதான் !
மற்றொரு பந்தல் முறை
வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Bitterguard-300x186
நாலு சிமென்ட் சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்…இதில் கூடுதல் வசதி என்னவென்றால் இந்த  பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்…மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும். 




நன்றி: நலம்.நெட்


Last edited by Ram on Sat Mar 15, 2014 10:41 am; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Empty Re: வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி

Post by rammalar Sat Mar 15, 2014 10:39 am

தோட்டம் தொரவு இருக்குறவங்களுக்கு...
-
 பயந்து ஓடு பயந்து ஓடு 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Empty Re: வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி

Post by ஸ்ரீராம் Sat Mar 15, 2014 10:41 am

நீங்கள் வீட்டு மாடியில் கூட செய்யலாமே ?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Empty Re: வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி

Post by rammalar Sat Mar 15, 2014 11:19 am

வீட்டுக்கு சொந்தக்காரரிடம் கேட்டுப்
பார்ப்போம்..!!
-
வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி 5U5qEGtMQUWeUytK56vA+1017125_575529305874154_946157006_n
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Empty Re: வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி

Post by ஸ்ரீராம் Sat Mar 15, 2014 11:30 am

rammalar wrote:வீட்டுக்கு சொந்தக்காரரிடம் கேட்டுப்
பார்ப்போம்..!!
-
வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி 5U5qEGtMQUWeUytK56vA+1017125_575529305874154_946157006_n

 பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Empty Re: வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி

Post by sreemuky Sat Mar 15, 2014 8:37 pm

தமிழ் நாடு அரசின் நகர்புற தோட்டக் கலை அபிவிருத்தி கழகம் இணைய தளத்தில் மேலும் விவரம் அறியலாம்.
www.tnhorticulture.tn.gov.in
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி Empty Re: வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum