Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிரிங்களேன்
Page 1 of 1 • Share
சிரிங்களேன்
பூஜா யாருன்னு தெரியுமா?
அம்மா: திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?
மகன்: தெரியாதும்மா...!
அம்மா: பாடத்தைக் கவனி... தெரிய வரும்..!
மகன்: உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா?
அம்மா: தெரியாது...!
மகன்: அப்பாவைக் கவனி... தெரிய வரும்...!
அவமரியாதை வழக்கு
கிரி என்பவர் தன்னை பன்னி என்று அழைத்ததாக சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் கிரி கேட்டார்:
"அப்போ நான் சாந்தியை பன்னி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே?"
"ஆமாம்"
"ஒரு பன்னியை சாந்தி என்று அழைக்கலாமா?"
"அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை!"
மகிழ்ச்சியுடன் திரும்பிய கிரி, "குட்மார்னிங் சாந்தி" என்றான்.
பஸ்சுல சுறா
டாக்டர்: எப்படிப்பா அடிபட்டுச்சு?
நோயாளி: பஸ்சுலே போறப்ப 'சுறா' படம் போட்டாங்க! தியேட்டர்னு நினைச்சு வெளியிலே வந்துட்டேன்
டாக்டர்: நல்லவேளை வெளியே வந்தப்பா... இல்லைன்னா செத்திருப்ப...!!
அம்மா: திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?
மகன்: தெரியாதும்மா...!
அம்மா: பாடத்தைக் கவனி... தெரிய வரும்..!
மகன்: உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா?
அம்மா: தெரியாது...!
மகன்: அப்பாவைக் கவனி... தெரிய வரும்...!
அவமரியாதை வழக்கு
கிரி என்பவர் தன்னை பன்னி என்று அழைத்ததாக சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் கிரி கேட்டார்:
"அப்போ நான் சாந்தியை பன்னி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே?"
"ஆமாம்"
"ஒரு பன்னியை சாந்தி என்று அழைக்கலாமா?"
"அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை!"
மகிழ்ச்சியுடன் திரும்பிய கிரி, "குட்மார்னிங் சாந்தி" என்றான்.
பஸ்சுல சுறா
டாக்டர்: எப்படிப்பா அடிபட்டுச்சு?
நோயாளி: பஸ்சுலே போறப்ப 'சுறா' படம் போட்டாங்க! தியேட்டர்னு நினைச்சு வெளியிலே வந்துட்டேன்
டாக்டர்: நல்லவேளை வெளியே வந்தப்பா... இல்லைன்னா செத்திருப்ப...!!
Re: சிரிங்களேன்
அண்ணே உங்களுக்கு மட்டும் எப்படின்னே இந்த கோல்ட்காரம்லாம் கிடைக்குது
பின்றீங்கன்னே
சுறா படம் பாத்து இறங்கி வந்தது நீங்கதானே
பின்றீங்கன்னே
சுறா படம் பாத்து இறங்கி வந்தது நீங்கதானே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சிரிங்களேன்
அவரு சுறா படம் பார்த்து இறங்கல தம்பி.......பஸ்ல ஒருப்பொண்ணு இறங்கியிருக்கு..............உங்கண்ணன்னும் அதுப் பின்னாலயே பம்மிக்கிட்டே இறங்கிட்டாரு.....அதான் மேட்டரு..............
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: சிரிங்களேன்
நானெல்லாம் பொண்னுக்காகா பஸ்லேருந்து இறங்கினேன்இம்சை அரசன் wrote:அவரு சுறா படம் பார்த்து இறங்கல தம்பி.......பஸ்ல ஒருப்பொண்ணு இறங்கியிருக்கு..............உங்கண்ணன்னும் அதுப் பின்னாலயே பம்மிக்கிட்டே இறங்கிட்டாரு.....அதான் மேட்டரு..............
ஆனா நீ எவனோ தின்னுட்டு நல்லா இல்லைனு தூக்கிபோட்ட ஒரு ரூபாய் பண்னுக்காக பஸ்ச விட்டு கீழ இறங்குனியே அத மறந்துட்டியா
Re: சிரிங்களேன்
சூர்யா wrote:
நானெல்லாம் பொண்னுக்காகா பஸ்லேருந்து இறங்கினேன்
ஆனா நீ எவனோ தின்னுட்டு நல்லா இல்லைனு தூக்கிபோட்ட ஒரு ரூபாய் பண்னுக்காக பஸ்ச விட்டு கீழ இறங்குனியே அத மறந்துட்டியா
(நானும் பொறந்ததிலிருந்து......ஒரு நல்ல நண்பன் கிடைப்பான்னு பாக்கிறேன்.....கிடைக்கமாட்றாங்களே)
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: சிரிங்களேன்
ஆமாம் நீங்க கொடுத்த வாக்க காப்பாத்துறதுல உங்கள தட்டிக்க ஆளே இல்லையாமே உண்மையா சங்கர்கௌரிசங்கர் wrote:இங்கே எல்லாம் நல்ல நண்பர்களே...
Re: சிரிங்களேன்
சூர்யா wrote:
ஆமாம் நீங்க கொடுத்த வாக்க காப்பாத்துறதுல உங்கள தட்டிக்க ஆளே இல்லையாமே உண்மையா சங்கர்
இது உங்களுக்கும் தெரிந்து போயிற்றா...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum