தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


108 திவ்விய தேசம்

View previous topic View next topic Go down

108 திவ்விய தேசம் Empty 108 திவ்விய தேசம்

Post by முழுமுதலோன் Tue Mar 18, 2014 10:10 am

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும் அந்தப் பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.
108 திவ்விய தேசம் Thirumal
108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் கடைசியாக உள்ள இரு ஸ்தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.
01. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கநாயகி – தமிழகம் – திருச்சி
02. திருஉறையூர் அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி – தமிழகம்-திருச்சி
03. தஞ்சை நீலமேகம் – செங்கமலவல்லி – தமிழகம்-தஞ்சை
04. சுந்தர்ராஜப்பெருமாள் வடிவழகியநம்பி – அழகியவல்லி – தமிழகம்-திருச்சி
05. உத்தமர் கோயில் புருஷோத்தமன் – பூர்ணவல்லி – தமிழகம்-திருச்சி
06. திருவெள்ளரை புண்டரீகாக்ஷன் – பங்கயச் செல்வி – தமிழகம்-திருச்சி
07. புள்ளபூதங்குடி வல்வில் ராமன் – பொற்றாமறையாள் – தமிழகம்-குடந்தை
08. கோயிலடி அப்பக்குடத்தான் – ,ந்திராதேவி(கமலவல்லி) – தமிழகம்-திருச்சி
09. ஆதனூர் ஆண்டளக்குமய்யன் – ஸ்ரீரங்கநாயகி – தமிழகம்-குடந்தை
10. தேரழுந்தூர் ஆமருவியப்பன் – செங்கமலவல்லி – தமிழகம்-மாயவரம்
11. சிறு புலியூர் அருமாகடல் – திருமாமகள் – தமிழகம்-சீர்காழி
12. திருச்சேரை ஸாரநாதன் – ஸாரநாயகி – தமிழகம்-குடந்தை
13. தலைச்சங்காடு நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார் – தமிழகம்-சீர்காழி
14. குடந்தை சாரங்கபாணி, ஆராவமுதன் – கோமளவல்லி – தமிழகம்-குடந்தை
15. கண்டியூர் ஹரசாபவிமோசனர் – கமலவல்லி – தமிழகம்-தஞ்சை
16. ஒப்பிலியப்பன் ஒப்பிலியிப்பன் – பூமிதேவி – தமிழகம்-குடந்தை
17. திருக்கண்ணபுரம் சௌரிராஜன் – கண்ணபுரநாயகி – தமிழகம்-சீர்காழி
18. திருவாலி,திருநகரி – தமிழகம்-சீர்காழி
19. நாகப்பட்டினம் ஸெளந்தர்யராஜன் – ஸெளந்தர்யவல்லி – தமிழகம்-நாகப்பட்டினம்
20. நாச்சியார்கோயில் நறையூர்நம்பி – நம்பிக்கை நாச்சியார் – தமிழகம்-குடந்தை
21. நாதன் கோயில் ஜகந்நாதர் – செண்பகவல்லி – தமிழகம்-குடந்தை
22. மாயவரம் பரிமளரங்கநாதர் – புண்டரீகவல்லி – தமிழகம்-மாயவரம்
23. சிதம்பரம் கோவிந்தராஜர் – புண்டரீகவல்லி – தமிழகம்-சீர்காழி
24. சீர்காழி தாடாளன் – லோகநாயகி – தமிழகம்-சீர்காழி
25. திருக்கூடலூர் ஜகத்ரக்ஷகன் – பத்மாஸநவல்லி – தமிழகம்-குடந்தை
26. திருக்கண்ணங்குடி லோகநாதன் – லோகநாயகி – தமிழகம்-சீர்காழி
27. திருக்கண்ணமங்கை பக்தவத்சலன் – அபிஷேகவல்லி – தமிழகம்-குடந்தை
28. கபிஸ்தலம் கஜேந்த்ரவரதர் – ரமாமணிவல்லி – தமிழகம்-குடந்தை
29. திருவெள்ளியங்குடி – தமிழகம்-குடந்தை
30. மணிமாடக் கோயில் சாச்வததீபநாராயணர் – புண்டரீகவல்லி – தமிழகம்-சீர்காழி
31. வைகுந்த விண்ணகரம் வைகுண்டநாதர் – வைகுண்டவல்லி – தமிழகம்-சீர்காழி
32. அரிமேய விண்ணகரம் குடமாடுகூத்தர் – அம்ருதகடவல்லி – தமிழகம்-சீர்காழி
33. தேவனார் தொகை தேவநாயகர் – ஸமுத்ரதநயா – தமிழகம்-சீர்காழி
34. வண்புருடோத்தமம் புருஷோத்தமர் – புருஷோத்தமநாயகி – தமிழகம்-சீர்காழி
செம்பொன் செய்கோயில் செம்பொன்னரங்கர் – ச்வேதபுஷ்பவல்லி – தமிழகம்-சீர்காழி
36. திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் – செங்கமலவல்லி – தமிழகம்-சீர்காழி
37. திருமணிக்கூடம் மணிக்கூடநாயகன் – திருமகள் நாச்சியார் – தமிழகம்-சீர்காழி
38. திருக்காவளம்பாடி கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்; – தமிழகம்-சீர்காழி
39. திருவெள்ளக்குளம் ஸ்ரீநிவாஸன் – பத்மாவதி – தமிழகம்-சீர்காழி
40. திருபார்த்தன் பள்ளி தாமரைநாயகி – தாமரையாள் கேள்வன் – தமிழகம்-சீர்காழி
41. திருமாலிருஞ்சோலை அழகர் – சுந்தரவல்லி – தமிழகம்-மதுரை
42. திருக்கோட்டியூர் ஸெளம்யநாராயணர் – மஹாலக்ஷ்மி – தமிழகம்-மதுரை
43. திருமெய்யம் ஸத்யகிரிநாதன் – உஜ்ஜீவன நாச்சியார் – தமிழகம்-மதுரை
44. திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர் – கல்யாணவல்லி – தமிழகம்-மதுரை
45. திருத்தண்கால் தண்காலப்பன் – அன்னநாயகி – தமிழகம்-மதுரை
46. திருமோகூர் காளமேகம் – மோஹனவல்லி – தமிழகம்-மதுரை
47. கூடல் அழகர் கோயில் கூடலழகர் – மதுரவல்லி – தமிழகம்-மதுரை
48. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி – ஆண்டாள் – தமிழகம்-மதுரை
49. திருக்குருகூர் நவதிருப்பதி ஆதிநாதர் – ஆதிநாதவல்லி – தமிழகம்-நெல்லை
50. தொலைவில்லிமங்கலம் இரட்டைத் திருப்பதி – தமிழகம்-நெல்லை
51. வானமாமலை நவதிருப்பதி – தமிழகம்-நெல்லை
52. திருப்புளிங்குடி நவதிருப்பதி காய்ச்சினவேந்தன் – மலர்மகள் -தமிழகம்-நெல்லை
53. திருப்பேரை நவதிருப்பதி – தமிழகம்-நெல்லை
54. ஸ்ரீவைகுண்டம் நவதிருப்பதி – தமிழகம்-நெல்லை
55. திரு வரகுணமங்கை(நத்தம்) நவதிருப்பதி – தமிழகம்-நெல்லை
56. திருக்குளந்தை – தமிழகம்-நெல்லை
57. திருக்குறுங்குடி – தமிழகம்-நெல்லை
58. திருக்கோளூர் – தமிழகம்-நெல்லை
59. திருவனந்தபுரம் – கேரளம்-கோவளம்
60. திருவண்பரிசாரம் – தமிழகம்-குமரி
61. திருக்காட்கரை – கேரள-கோட்டயம்
62. திருமூழிக்களம் – கேரள-கோட்டயம்
63. திருப்புலியூர் – கேரள-கோட்டயம்
64. திருச்செங்குன்றுர் – கேரள-கோட்டயம்
65. திருநாவாய் – கேரளம்-திருச்சூர்
66. திருவல்லவாழ் – கேரள-கோட்டயம்
67. திருவண்வண்டுர் – கேரள-கோட்டயம்
68. திருவட்டாறு – தமிழகம்-குமரி
69. திருவித்துவக்கோடு – கேரளம்-திருச்சூர்
70. திருக்கடித்தானம் – கேரள-கோட்டயம்
71. திருவாரன்விளை – கேரள-கோட்டயம்
72. திருவஹீந்திபுரம் – தமிழகம்-கடலுர்
73. திருக்கோவலுர் – தமிழகம்-கடலூர்
74. திருக்கச்சி – தமிழகம்-காஞ்சி
75. அஷ்டபுஜகரம் – தமிழகம்-காஞ்சி
76. விளக்கொளி பெருமாள் – தமிழகம்-காஞ்சி
77. திருவேளுக்கை – தமிழகம்-காஞ்சி
78. திருப்பாடகம் – தமிழகம்-காஞ்சி
79. திருநீரகம் – தமிழகம்-காஞ்சி
80. நிலாத்திங்கள் – தமிழகம்-காஞ்சி
81. திரு ஊரகம் – தமிழகம்-காஞ்சி
82. திருவெக்கா – தமிழகம்-காஞ்சி
83. திருக்காரகம -; தமிழகம்-காஞ்சி
84. திருக்கார்வானம் – தமிழகம்-காஞ்சி
85. திருக்கள்வனூர் – தமிழகம்-காஞ்சி
86. திருப்பவளவண் – தமிழகம்-காஞ்சி
87. பரமேச்சுரவிண்ணகர் – தமிழகம்-காஞ்சி
88. திருப்புட்குழி – தமிழகம்-காஞ்சி
89. திருநின்றவூர் – தமிழகம்-சென்னை
90. திரு எவ்வுள் – தமிழகம்-சென்னை
91. திருநீர்மலை நீர் – தமிழகம்-சென்னை
92. திருவிடவெந்தை – தமிழகம்-சென்னை
93. திருக்கடல்மல்லை – தமிழகம்-சென்னை
94. திருவல்லிக்கேணி – தமிழகம்-சென்னை
95. திருக்கடிகை (சோளிங்கர்) – தமிழகம்-சென்னை
96. திருவேங்கடம் – ஆந்திரம்
97. அகோபிலம் – ஆந்திரம்
98. திருவயோத்தி – உத்தரப்ரதேசம்
99. நைமிசாரண்யம் – உத்தரப்ரதேசம்
100. சாளக்கிராமம் – நேபாளம்
101. பத்ரிகாச்ரமம் – உத்தராஞ்சல்
102. தேவப்ரயாகை – உத்தராஞ்சல்
103. திருப்ரிதி – உத்தராஞ்சல்
104. திருத்வாரகை – குஜராத்
105. வடமதுரை – டெல்லி
106. திருவாய்ப்பாடி – டெல்லி
107. திருப்பாற்கடல் – புவியிலில்லை
108. பரமபதம் – நாதன் திருவடி


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

108 திவ்விய தேசம் Empty Re: 108 திவ்விய தேசம்

Post by முரளிராஜா Mon May 05, 2014 9:12 am

திவ்ய தேசங்களை அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum