Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள்: முயற்சியே முன்னேற்றம்!
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள்: முயற்சியே முன்னேற்றம்!
முயற்சியே முன்னேற்றம்!
இன்று நாம் ஜாலியாக கார், பஸ் போன்ற வாகனங்களில் பயணம் செய்கிறோம். அவைகளின் டயர்களைக் கண்டுபிடித்தவரின் முயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும் நமக்குத் தெரியுமா?
அதைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் பட்ட துன்பங்களும் துயரங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அந்த ஆராய்ச்சியாளரின் பெயர், சார்லஸ் குட் இயர். இவர் தன் ரப்பர் ஆராய்ச்சியை மிகவும் கடுமையான வறுமையின் இடையேதான் மேற்கொண்டார்.
அவரும் அவருடைய அன்பு மனைவியும் பல மாதங்கள் பசியால் வாடினர். சில வேளைகளில் இந்த அறிவியல் மேதை பிச்சை எடுத்துக்கூட தன் குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார். கடன்பட்டதற்காகப் பல நேரங்களில் சிறைக்கும்கூட செல்ல வேண்டி இருந்தது. குடும்பத்தைப் பிரிந்து சிறையில் இருந்த நேரங்களில்கூட, அவர் தன் டயர் ஆராய்ச்சியை விடாமல் தொடர்ந்து வந்தார்.
இப்படி வாழ்நாள் முழுவதும் வறுமையோடு போராட்டம் நடத்தி, இறுதியில் வண்டிச் சக்கரங்களுக்கான டயர்களைக் கண்டுபிடித்த அந்த நம்பிக்கை நட்சத்திரம் வறுமையிலே மரித்துப் போனார். அதன்பின் சார்லசின் மகன் தன் தந்தையின் டயர் கண்டுபிடிப்பிற்கான உரிமைப் பதிவைப் பெற்றுப் பெரும் கோடீஸ்வரர் ஆனார்.
-ஜி. அருள்குமார்

Re: வரலாற்று நிகழ்வுகள்: முயற்சியே முன்னேற்றம்!
பல கண்டுபிடிப்பாளர்களும், விஞ்ஞானிகளும் தங்கள் வாழ்நாளின் இறுதியில் இப்படித்தான் ஒன்றுமில்லாமற்போனார்கள்.
விஞ்ஞான அறிவு மட்டும் போதாது... வியாபார அறிவும் தேவை என்பதை அறியாத அஞ்ஞானிகளாய் இருந்ததுதான் இந்நிலைக்கு காரணம்
விஞ்ஞான அறிவு மட்டும் போதாது... வியாபார அறிவும் தேவை என்பதை அறியாத அஞ்ஞானிகளாய் இருந்ததுதான் இந்நிலைக்கு காரணம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள்: சாமர்த்தியம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள்: சாமர்த்தியம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|