தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நன்றி சொல்லும் முறை

View previous topic View next topic Go down

நன்றி சொல்லும் முறை Empty நன்றி சொல்லும் முறை

Post by முழுமுதலோன் Wed Mar 19, 2014 12:19 pm

நன்றி சொல்லும் முறை

நன்றி சொல்லும் முறை Speech

பேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும்.


தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர், ஒலிஒளி அமைப்பு நல்கியோர், நிழற்படக் கலைஞர் என யாரையும் விட்டுவிடாமல் எல்லோருக்கும் நன்றி சொல்லவேண்டும். சுருக்கமாக அதேநேரம் கடனுக்குச் சொல்லாமல் அனைவரும் ஏற்குமாறு நன்றி சொல்லவேண்டும். அவையோர் உணவுக்காகவோ, தன் வீட்டுக்குச் செல்லவோ ஆவலோடு இருக்கும்போது, நீட்டி முழக்கி நன்றி உரை சொல்லிக்கொண்டிருந்தால் அவையோர் நன்றிசொல்பவரைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவர். அதனால் மிகவும் சுருக்கமாக குறைந்தது இரண்டு நிமிடங்களிலும் அதிகமானால் ஐந்து நிமிடங்களிலும் நன்றி சொல்வது நலமுடையதாகும்.



கவித்துவமாக நன்றி நவில்தல்
தத்துவமாக நன்றி சொல்லுதல்
நகைச்சுவையாக நன்றி சொல்லுதல்
புள்ளிவிவரங்களுடன் நன்றி சொல்லுதல்
இயல்பாக நன்றி சொல்லுதல்


என நன்றி நவில்தல் அவரவர் திறனுக்கேற்ப வேறுபடும்.


நன்றி நன்றி நன்றி என ஒரே நன்றியைத் திரும்பத் திரும்பச் சொல்வதைவிட அந்த நன்றியை கொஞ்சம் மாற்றி,
நனி நன்றி

உளமார்ந்த நன்றி
மனம் நிறைந்த நன்றி
நெஞ்சார்ந்த நன்றி
நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நன்றி மறவேன்
நன்றியை நினைத்துப் பார்க்கிறேன்
நன்றிகளை எண்ணிப் பார்க்கிறேன்
செவிகளும், மனமும் நிறைந்திருக்கிறது
நேரம் பயனுள்ளதாக இருந்தது


எனக் கூட்டத்தின் தன்மைக்கேற்ப நன்றியுரை சொல்லும்போது பேச்சின் தொடர்புடைய திருக்குறளையோ, பொன்மொழியோ, சான்றோர் கருத்துக்களையோ, சிறுகதைகளையோ மிகவும் சுருக்கமாக, நயமாகச் சொல்லிப் பாராட்டி, நன்றிகளை உதடுகளால் மொழியாமல், உள்ளத்தால் உச்சரித்தால், பார்வையாளர்கள் சில மணித்துளிகளைப் பெரிதாக நினைக்காமல் காத்திருப்பார்கள் என்பது நன்றி நவில்வோர் கருத்தில் கொள்ளவேண்டிய சிந்தனையாகும்.


நன்றி நவில்தலை இதற்கு மேல் எடுத்துக்கொள்ளாமல் 
உங்கள் பொன்னான நேரத்தைக் கருத்தில் கொண்டு வந்து வாசித்தமைக்கு முத்தான நன்றிகளைத் தங்களுக்கு உரித்தாக்கிக்கொள்கிறேன்.


http://www.gunathamizh.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நன்றி சொல்லும் முறை Empty Re: நன்றி சொல்லும் முறை

Post by ஸ்ரீராம் Fri Mar 21, 2014 9:23 am


நன்றி சொல்லும் முறையை பதிவிட்ட அண்ணாவுக்கு நன்றி புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நன்றி சொல்லும் முறை Empty Re: நன்றி சொல்லும் முறை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 21, 2014 11:00 am

பதிவுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி சொல்லும் முறை Empty Re: நன்றி சொல்லும் முறை

Post by ந.கணேசன் Fri Mar 21, 2014 11:37 am

நன்றி சொல்வலும் முறை நன்று.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

நன்றி சொல்லும் முறை Empty Re: நன்றி சொல்லும் முறை

Post by mohaideen Fri Mar 21, 2014 12:46 pm

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நன்றி சொல்லும் முறை Empty Re: நன்றி சொல்லும் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum