Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாகனம் டயர் பராமரிப்பு முறைகள்
Page 1 of 1 • Share
வாகனம் டயர் பராமரிப்பு முறைகள்
ட்யூப்லெஸ் டயர்களைவிட ட்யூப் டயர்களில்தான் பஞ்சர் பிரச்னை அதிகம் ஏற்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ட்யூப்லெஸ் டயர்களைவிட ட்யூப் கொண்ட டயர்கள் தடிமன் குறைவாக கட்டமைப்பை கொண்டிருப்பது முக்கிய காரணமாக கூறலாம்.
அடிப்படையில் முள், ஆணி, இரும்பு துகள்கள் உள்ளிட்டவற்றால் ட்யூப் டயர்கள் எளிதில் பஞ்சராகின்றன. டயூப்லெஸ் டயர்களைவிட ட்யூப் டயர்களில் காற்று வேகமாக வெளியேறுவதே பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது. மேலும், ஸ்டீல் ரிம் பொருத்தப்பட்ட கார்களில் ரிம் துருப்பிடித்து டயரில் பாதிப்பை ஏற்படுத்தி பஞ்சர் ஏற்படுவதும் உண்டு.
டயரில் காற்றின் அழுத்தத்தை சரியாக பராமரிப்பதும் அவசியம். காற்றழுத்தும் கூடுதலாக இருக்கும் டயர்களில் சிறு துரும்புகள் எளிதாக பஞ்சர் ஆக்குவதற்கு வாய்ப்பு அதிகம். இதேபோன்று, காற்று அழுத்தம் குறைவான டயர்களின் உள்புறத்தில் அதிக சூடாகி டயர் மென்மையாகி, முந்தைய ஸ்லைடரில் சொன்ன பொருட்களால் டயர் எளிதாக சேதமடைந்து பஞ்சர் ஏற்படுகிறது.
சில புதிய ட்யூப்களிலேயே மவுத் நட் சரியான முறையில் இணைக்கப்பட்டிருக்காது. இதனால், மவுத் நட் பகுதியிலிருந்து காற்று வெளியேறும். மேலும், ட்யூபை மாற்றும்போது மவுத்நட்டை கவனமாக ரிம்மில் சரியான அளவில் பொருத்த வேண்டும். தவிர, அதிக பஞ்சர் ஒட்டப்பட்ட டயூப்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், ஏற்கனவே பஞ்சர் ஒட்டப்பட்ட இடத்தில் அழுத்தம் தாங்காமல் மீண்டும் பஞ்சராவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ட்யூப் டயர்களைவிட ட்யூப்லெஸ் டயர்கள் சற்று பிரச்னை குறைவானது. ஆனாலும், முள், ஆணி, கம்பி போன்றவற்றால் பஞ்சராவதற்கு வாய்ப்பு அதிகம். ட்யூப்லெஸ் டயர்கள் பஞ்சரானால் கூட காற்றழுத்தம் உடனடியாக குறையாமல் அதன் சுவர்கள் தடிமனான கட்டமைப்பு கொண்டது. காற்று மெல்ல குறையும். அதற்குள் அருகிலுள்ள பஞ்சர் கடைக்கு சென்று பஞ்சர் ஒட்டிவிடுவது நல்லது
ஸ்டீல் வீல்களுக்கும், ட்யூப்லெஸ் டயர்களுக்கும் ஏழாம் பொருத்தம் ஏற்படுவது இயற்கை. எனவே, ஸ்டீல் வீல்களில் டயர்கள் சரியாக பொருத்தப்படுவதும், காற்றின் அளவு சரியாக பராமரிக்கப்படுவதும் அவசியம்.
டயர்களின் உழைப்புக்கு தகுந்தவாறு அதன் தடிமனான சுவர்கள் மெல்ல உறுதித்தன்மையை இழக்க ஆரம்பித்துவிடும். சில சமயங்களில் டயரின் வெளிப்புறத்தில் ஆங்காங்கே உப்பல்கள் தெரிய ஆரம்பிக்கும். இதுபோன்ற டயர்கள் வெப்பத்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக மாற்றிவிடுவது நல்லது.
சில சமயம் மோசமான சாலைகளில் செல்லும்போது டயர்களில் பொருத்தப்பட்டிருக்கும் மெல்லிய ஸ்டீல் இழைகள் கூட டயர்களில் குத்தி பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, மோசமான சாலைகளில் செல்லும்போது காற்று குறைவாக இருந்தால் நிச்சயம் டயரில் பாதிப்பு ஏற்படும்.
காற்றழுத்தம் டயர்களில் சரியான காற்றழுத்தத்தை பராமரித்தல் அவசியம். வாரம் ஒருமுறையாவது டயரில் காற்றழுத்தத்தை சோதிப்பது அவசியம். குறிப்பாக, டயர் குளிர்ச்சியாக இருக்கும் சமயத்தில் சோதித்தால் சரியான அளவை தெரிந்து கொள்ள முடியும்.
சக்கரங்கள் ஸ்டீல் ரிம் கொண்டதாக இருந்தால், துரு பிடித்துள்ளதா அல்லது வளைவு நெளிவுகள் இருக்கிறதா என்று சோதித்து சரி செய்து விடுங்கள்.
நெடுந்தூர பயணங்கள் செல்லும்போது ட்யூப்லெஸ் டயர் பஞ்சர் கிட் ஒன்றையும், மினி ஏர் கம்ப்ரஷர் ஒன்றையும் வாங்கி வைத்துக் கொள்வது உத்தமம். ஆனால், இது ட்யூப் டயர்களுக்கு ஒத்துவராது. எனவே, ஸ்பேர் டயர் அவசியம்.
டயர்களுக்குள் சீலண்ட் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் சிறிய பஞ்சர் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
ஸ்பேர் டயர் ஒன்றை கையில் வைத்திருப்பது நலம். மேலும், அதற்கான ஜாக்கி இருப்பதுடன், அது சரியாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி -http://www.sikams.com/automobile/157-car/36639-vehicle-tyre-maintenance-tips.html
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வாகனம் டயர் பராமரிப்பு முறைகள்
கார் இருப்பவர்களுக்கு பயன்படும் பதிவு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கிரைண்டர் பராமரிப்பு முறைகள்
» கிரைண்டர் பராமரிப்பு முறைகள்
» எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்
» எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
» கிரைண்டர் பராமரிப்பு முறைகள்
» எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்
» எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|