Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உறைபனியில் இருந்து சிறுமியை மீட்ட நாய்.
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
உறைபனியில் இருந்து சிறுமியை மீட்ட நாய்.
மேற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமியை அந்த சிறுமி வளர்த்து வந்த நாய், உறைபனியில் சிக்காமல் காத்து மீட்டது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு போலந்து பகுதியில் உள்ள பியர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜுலியா, கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாள். -5 டிகிரி உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை ஜுலியாவின் தாயாருடன் சேர்ந்து சுமார் 200 பேர் தேடியும் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் தீவிரமாக தேடினர். அப்போது மறு நாள் காலையில், ஒதுக்குப்புறமான சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சிறுமியின் முனகல் ஒலி கேட்டது. ஒலி வந்த திசைக்கு விரைந்துச் சென்ற மீட்புப் படையினர் ஆச்சரியத்தில் உறைந்துப் போய் நின்றனர். குளிரில் உடல் விறைத்த நிலையில் இருந்த ஜுலியாவிற்கு கதகதப்பூட்டும் வகையில் தனது உடலால் அவளை போர்த்தியபடி அவளது வளர்ப்பு நாய் அனணத்தபடி படுத்திருந்தது. இரவு முழுவதும் அந்த வளர்ப்பு பிராணி தந்த அரவணைப்பில்தான் ஜுலியாவின் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிரு ந்தது என்பதை உணர்ந்த மீட்புப் படையினர் மெய் சிலிர்த்துப்போய ினர். உடனடியாக ஜுலியாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்த அவர்கள், இச்சம்பவத்தை ஊடகவியவலாளர்களு க்கு தெரிவித்ததையடுத்து, ஜுலியா மற்றும் அவளது வளர்ப்பு நாயின் மீது தங்கு தடையற்ற ஊடக வெளிச்சம் பாய்ந்தபடி உள்ளது.
நன்றி: அறிவோமாயிரம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறைபனியில் இருந்து சிறுமியை மீட்ட நாய்.
பாசமுள்ள நாய்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வேட்டையாடிய சிங்கங்களிடம் இருந்து தன் குட்டியை மீட்ட தாய் எருமை
» மதுரையை மீட்ட சேதுபதி
» கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்
» 5 வயது சிறுமியை ஈவிரக்கமின்றி கற்பழித்த காமவெறியன் கைது
» நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது
» மதுரையை மீட்ட சேதுபதி
» கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்
» 5 வயது சிறுமியை ஈவிரக்கமின்றி கற்பழித்த காமவெறியன் கைது
» நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|