Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழில் பதிவு எண்ணை எழுதிய பைக் உரிமையாளருக்கு ரூ100 அபராதம்
Page 1 of 1 • Share
தமிழில் பதிவு எண்ணை எழுதிய பைக் உரிமையாளருக்கு ரூ100 அபராதம்
தண்டையார்பேட்டை, வ.உ.சி நகர், திருவள்ளுவர் குடியிருப்பை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (28). இவர், ஓட்டுனர் உரிமம் வேண்டி, தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நேற்று காலை, அதிகாரிகள் முன்பு, பைக் ஓட்டி காட்டுவதற்காக தனது நண்பர் கார்த்தி கேயன் பைக்கை எடுத்து சென்றார். அங்கு, பைக் ஓட்டுவதை ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் ஜெய்தேவராஜ், பைக் நம்பர் பிளேட்டில் தமிழில் எண்கள் பதிக்கப் பட்டு இருந்ததை பார்த்தார். பின்னர், நம்பர் பிளேட்டில், எண்களை தமிழில் எழுத கூடாது என கூறி, ரூ100 அபராதம் விதித்தார்.
அதற்கு காரணம் கேட்டதற்கு முறையான பதில் கூறவில்லை. மோட்டார் வாகன சட்டப்படி, வாகனங்களின் பதிவு எண்ணை தமிழில் எழுதலாம் என்ற நிலை உள்ளபோது, தமிழில் பதிவு எண்ணை எழுதியவருக்கு அதிகாரிஅபராதம் விதிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘அரசு ஆணைப் படி வாகன நம்பர் பிளேட்டில் எழுத்துகள் முறையாக இருக்க வேண்டும். சிறிது, பெரிதாக இருக்க கூடாது என்று மட்டுமே கூறப்பட்டுள் ளது. பதிவு எண்ணை தமிழில் எழுதலாம் என சட்டம் இல்லை’ என்றார்.
////////
தமிழில் எழுத சட்டம்:
மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, பிரிவு 4.1, உட்பிரிவு 6, அறிவிப்பு எண் 827 (இ) 11.11.1992ன் கீழ், வாகனங்களின் நம்பர் பிளேட்டில், பதிவு எண்ணை தமிழில் எழுதலாம் என்ற சட்டம் உள்ளது.
# காசுக்காக தமிழையும் விற்று விடுவார்கள் போல...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழில் பதிவு எண்ணை எழுதிய பைக் உரிமையாளருக்கு ரூ100 அபராதம்
இப்ப புரியுதா சட்டம் எதுக்கும் உதவாதுன்னு....
Similar topics
» கோவை: தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அவலம்
» தமிழில் பதிவு செய்வது எப்படி?
» தமிழில் பதிவு செய்ய NHM Writer
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சமையல் எண்ணை ஓர் தெளிவு!
» தமிழில் பதிவு செய்வது எப்படி?
» தமிழில் பதிவு செய்ய NHM Writer
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சமையல் எண்ணை ஓர் தெளிவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|