Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்ற
Page 1 of 1 • Share
1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்ற
பொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zip போன்ற மென்பொருட்களின் துணையுடன் தான் கோப்புகளை Compress செய்து பயன்படுத்துவோம். இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்குகுறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது.
மென்பொருளின் பெயர்: KGB Archiver
இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக,குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது.
இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிககொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, Highஎன்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவஉங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம்இருக்க வேண்டும்.
குறிப்பு: இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களை இதே மென்பொருளைக் கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானது உங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும். இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.
மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software-களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால் இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று. அடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம்செய்து கொள்ளும் நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
[You must be registered and logged in to see this link.]
நன்றி பதிவு

Re: 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்ற
நல்லதொரு உப்யோகமான பதிவு , அதிக கோப்புகளை பறிமாறிகொள்ளும் நண்பர்களுக்கு மிகவும் உதவும். ஆனால் வீடியோ கோப்புகளை இதில் கையாளமுடியாது என்பதுதான் ஒரு குறை
பகிர்வுக்கு நன்றி ஜெயம்
பகிர்வுக்கு நன்றி ஜெயம்
Re: 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்ற
இதைதான் நேற்று தேடினேன். மிக்க நன்றி ஜெயம்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்ற
எல்லாம் சரி நண்பா இப்படி நீ கன்வெர்ட் செய்து அனுப்பிய பைலை திறந்து பார்க்க வேண்டுமெனில் இதே KGB archiver அங்கும் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் அதுதான் சற்று கடினமாக இருக்கிறது மற்றபடி நல்ல சாப்ட்வேர்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்ற
என்ன அருள் சிரிக்கிறீங்க இந்த சாப்ட்வேர் நல்லா இருக்காதோ
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்ற
mikka நன்றி
Last edited by பகவதி on Mon Mar 24, 2014 10:00 pm; edited 1 time in total
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்ற
[You must be registered and logged in to see this image.]aarul wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்ற
நம்ம மாக பிரபுக்கு எப்படி இவ்வளவு அறிவு வந்திருச்சி!!!
நல்ல பதிவுதான்
நல்ல பதிவுதான்
Similar topics
» torrent கோப்புகளை எப்படி தறவிறக்குவது?
» Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க
» கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க
» எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்
» அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
» Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க
» கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க
» எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்
» அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum