தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க

View previous topic View next topic Go down

கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க Empty கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க

Post by karthik71 Sun Mar 30, 2014 8:13 pm

கணினியில் ஒரு சில மென்பொருட்களின்
தேவையில்லாத கோப்புகள்
இருந்துக்கொண்டு நம்மை இம்சிக்கும்.
அவற்றை அழிக்க முற்பட்டாலும்
அவை அழிச்சாட்டியம் செய்து அழிய
மறுக்கும். அவ்வாறு அழிக்க கோப்பைத்
தேர்ந்தெடுத்து delete கொடுத்தாலும்
ஏதாவது ஒரு செய்தியைக் காட்டி அழிக்க
முடியாது எனக்கூறும். அதாவது அழிய
மறுபதற்குரிய பொய்யான காரணம்
ஒன்றையும் தெரிவிக்கும்.உதாரணமாக
இந்த புரோகிராம் செயல்பாட்டில்
உள்ளது. இதனை மூன்றாம்நபர் ஒருவர்
பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். என
ஏதாவது ஒரு செய்தி வந்து நம்மை எரிச்சலுக்குள்ளாக்கும்.
நாம் அந்த கோப்பை அழிக்க
முயற்சி செய்து தோற்றுப்போயிருப்போம்.
இத்தகைய கோப்புகளை முற்றிலும்
அழிக்கப் பயன்படும் பதிவுதான் இது.
1. இதை எதாவது ஒரு தாளில்
குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் கணினியை மறுதொடக்கம்
(Restart) செய்யுங்கள்.
1. உங்கள் கணினி Boot ஆகும்.
1. இப்போது F8 அழுத்துங்கள்.
1. இப்போது Advanced Boot Options
மெனு கிடைக்கும்.
1. இதில் Safe Mode with Command
Prompt என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
1. இப்போது DOS PROMPT-ல்
கணினி வந்து நிற்கும்.
1. இப்போது தோன்றும் கர்சரில்cd C:
\Documents and Settings\Your Name
\My Documents என தட்டச்சிட்டு என்டர்
தட்டுங்கள்.
1. பிறகு டெலிட் செய்ய வேண்டிய கோப்பின்
பெயரை கொடுக்கவும்.
1. உதாரணமாக del palani.txt என சரியாக
தட்டச்சிட்டு Enter தட்டுங்கள்.
( palani.txt என்பதற்கு பதிலாக
உங்களுடைய கோப்பின்
பெயரைக்கொடுக்கவும்)
1. இப்போது நீங்கள் அழிய மறுத்த
கோப்பானது எளிதாக
அழிக்கப்பட்டிருக்கும்.
karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க Empty Re: கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க

Post by rammalar Sun Mar 30, 2014 8:23 pm

சூப்பர் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க Empty Re: கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க

Post by sreemuky Sun Mar 30, 2014 9:08 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க Empty Re: கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க

Post by முரளிராஜா Thu Apr 03, 2014 3:29 pm

நன்றி கார்த்திக்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க Empty Re: கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க

Post by செந்தில் Thu Apr 03, 2014 3:45 pm

கைதட்டல் நன்றி கார்த்திக் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க Empty Re: கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum