தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

View previous topic View next topic Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 10:59 am


குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:?

இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஓர் விஷயம் அடங்கி இருக்கிறது. நம் சூழ்நிலைகள் உள்ளன. அவை நன்மை தீமை ஆகிய ஸ்ரீதேவியும் மூதேவியும் ஆகிய இரண்டும். நாம் தலையில் நீரூற்றும் போது ஸ்ரீதேவியும் மூதேவியும் உடலை விட்டு வெளியேறுகின்றனர். பின் அவை போராட்டம் நடத்தி கொண்டு இருக்கும், முதலில் யார் நமக்குள் நுழைவது என்று. உடலில் எந்த பாகம் முதலில் ஈரம் துடைத்து சுத்தம் ஆகின்றதோ அப்பாகத்திம் மூதேவி முதலில் நுழைந்து விடுவது வழக்கம் ஏனென்றால் இப்போராட்டத்தில் முதலில் வெற்றி பெறுவது தீமையான மூதேவியே.

இரண்டாவது முகம் துடைத்தால் அங்கு சீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள் முழுவதும் கழிக்க வேண்டியது தான். அதாவது அன்றைய நாள் அம்போ! அதனால் முதலில் முதுகை துடைத்த பின் முகம் துடைக்க வேண்டும் என்ற போதனை பின் தலை முறைகளிற்கு அளித்துள்ளனர் முன்னோர்கள்.

இதை கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளி விட வேண்டாம், இதன் பின் ஒரு அறிவியல் உண்மை அடங்கி இருக்கிறது.

குளிக்கும் போது நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகிறது மிக அதிகமாக குளிர் அனுப்பபடுவது முதுகில் ஆகும். முதுகெலும்பில் அதிக நேரம் குளிர் ஏற்க்க வேண்டி வந்தால் நோய்வாய்ப்பட வாய்புகள் உண்டு. இதனால் குளித்த உடன் முதுகை  துடைக்க வேண்டும் என்ற விதி முறை வகுத்து உள்ளனர்.

ஆனால் ஒரு வாளி குழாய்த்தண்ணீரில் குளிப்பவர்களிற்கு இந்த சாஸ்திரம் பொருந்தாது. 

பிரம்மா முகூர்த்தத்தில் எழுந்து குளிமையான நதியிலோ குளத்திலோ மூழ்கி குளிப்பவர்களுக்காக எழுதப்பட்ட விதி இது.







முகநூல் 



முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by செந்தில் Tue Mar 25, 2014 11:15 am

நான் இதை சுகி சிவத்தின் புத்தகத்தில் படித்துள்ளேன்.
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by முரளிராஜா Tue Mar 25, 2014 11:24 am

இது போல ரூல்ஸ் போடரதுனாலதான் நம்ம செந்தில் குளிக்கற பழக்கத்தையே விட்டுட்டாரு  புன்முறுவல்  புன்முறுவல் 

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 11:32 am

முரளிராஜா wrote:இது போல ரூல்ஸ் போடரதுனாலதான் நம்ம செந்தில் குளிக்கற பழக்கத்தையே விட்டுட்டாரு  குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Icon_smile  குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Icon_smile 

பகிர்வுக்கு நன்றி அண்ணா

ஆனாலும் உங்களுக்கு குசும்பு ரொம்பவே ஜாஸ்தி 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 11:50 am

எல்லாத்துக்கும் விதி இருக்கும் போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by முரளிராஜா Tue Mar 25, 2014 11:57 am

கவியருவி ம. ரமேஷ் wrote:எல்லாத்துக்கும் விதி இருக்கும் போல...
அதுக்காக செந்தில் மாதிரி நீங்களும் ஒரு முடிவை எடுத்துடாதிங்க  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by ரானுஜா Tue Mar 25, 2014 12:37 pm

இப்படியும் ஒரு காரணமா....
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by செந்தில் Tue Mar 25, 2014 2:09 pm

முரளிராஜா wrote:இது போல ரூல்ஸ் போடரதுனாலதான் நம்ம செந்தில் குளிக்கற பழக்கத்தையே விட்டுட்டாரு  புன்முறுவல்  புன்முறுவல் 

பகிர்வுக்கு நன்றி அண்ணா
குளிக்கற பழக்கத்தை நிறுத்திட்டு
தினமும் குளிக்கற வழக்கமாக்கிட்டேன்னு சொல்ல வராரு !

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by முரளிராஜா Tue Mar 25, 2014 3:17 pm

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: 1977024_1418789528373856_579443128_a
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by செந்தில் Tue Mar 25, 2014 5:15 pm

ரொம்ப ஜாலி நக்கல் ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை: Empty Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum