Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழைப்பூ அடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
வாழைப்பூ அடை
தேவையான பொருட்கள்
ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்
அரிசி - ஒரு கப்
உளுந்து - கால் கப்
கடலைப்பருப்பு - கால் கப்
வெங்காயம் - 3
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆலிங் ஆயில் - தேவையான அளவு
செய்முறை:
• அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
• பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும்.
• நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக ஆலிங் ஆயில் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.
செம டேஸ்ட்டா இருக்கும் சாப்பிட்டு பாருங்க
ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்
அரிசி - ஒரு கப்
உளுந்து - கால் கப்
கடலைப்பருப்பு - கால் கப்
வெங்காயம் - 3
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆலிங் ஆயில் - தேவையான அளவு
செய்முறை:
• அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
• பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும்.
• நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக ஆலிங் ஆயில் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.
செம டேஸ்ட்டா இருக்கும் சாப்பிட்டு பாருங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வாழைப்பூ அடை
இதையெல்லாம் நீ சமைச்சு தரனும் உங்க வீட்டுக்கு வரும் போது அதான் புரியுதாடா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வாழைப்பூ அடை
உனக்கு என்ன பிரச்சனை செல்லம்Chellam wrote:இதையெல்லாம் நீ சமைச்சு தரனும் உங்க வீட்டுக்கு வரும் போது அதான் புரியுதாடா
ஏன் இத மாதிரி ஒரு முடிவ எடுக்கற
Re: வாழைப்பூ அடை
அதுக்காக ஜெயத்த செய்ய சொல்லி உன் உயிரோடவா விளையாடறதுChellam wrote:இல்ல அண்ணே பசிக்குது அதான் இப்படி
Re: வாழைப்பூ அடை
அவன் செஞ்சு நான் சாப்பிடுவேனா அண்ணா அவன் அம்மா செய்வாங்க அதைத்தான் நான் சாப்பிடுவேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வாழைப்பூ அடை
நீங்க கல்யாணம் செய்ததில் இருந்து இப்படிதான் புலம்பிகிட்டு இருக்கீங்கஜெயம் wrote:நானா வந்து மாட்டிக்கிட்டேனே!
Re: வாழைப்பூ அடை
சம்மந்தம் சம்மந்தமில்லாமா கோக்குரின்களே?சூர்யா wrote:நீங்க கல்யாணம் செய்ததில் இருந்து இப்படிதான் புலம்பிகிட்டு இருக்கீங்கஜெயம் wrote:நானா வந்து மாட்டிக்கிட்டேனே!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum