Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கோபத்திலும் நளினத்தை விட்டுவிடாத பெண்...
Page 1 of 1 • Share
கோபத்திலும் நளினத்தை விட்டுவிடாத பெண்...
-
காதலிக்கும்போதும் கம்பீரத்தை விட்டுக்
கொடுக்காத ஆணும்,
கோபத்திலும் நளினத்தை விட்டுவிடாத
பெண்ணும் அபூர்வம்...!
-
@senthilcp
-
-------------------------------------------------
-
இறந்தால் இறந்து விடுவோம் என்று எந்த
உறவும் இல்லை. அடுத்த நாள் வயிற்றின்
பசியில் வாழ்க்கையின் நிதர்சனம்..!
-
@sricalifornia
-
---------------------------------------------------
-
குறைகுடம் எனக் கூறி கல்லெறிந்து கொண்டே
இருந்தனர்.
ஒரு கட்டத்தில் எறிந்த கற்களைக் கொண்டு
நிரம்பத் தொடங்கியது அக்குடம்..!
-
@senthilbds
=================
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கோபத்திலும் நளினத்தை விட்டுவிடாத பெண்...
நான் கிராமத்தில் இருக்கும் போது குளித்த ஞாபகம் இப்போது வருகிறது...
புற்று மண் எடுத்து தலை, உடல் எல்லாம் பூசி குளிப்போம்... சோப்பு போடாமல்...
புற்று மண் எடுத்து தலை, உடல் எல்லாம் பூசி குளிப்போம்... சோப்பு போடாமல்...
Re: கோபத்திலும் நளினத்தை விட்டுவிடாத பெண்...
rammalar wrote:
குறைகுடம் எனக் கூறி கல்லெறிந்து கொண்டே
இருந்தனர்.
ஒரு கட்டத்தில் எறிந்த கற்களைக் கொண்டு
நிரம்பத் தொடங்கியது அக்குடம்..![/color]
-
@senthilbds
=================
தண்ணீர் நிரம்ப வேண்டிய குடம்
கற்களால் நிரம்பியுள்ளது?
எதற்காக பயன்பட வேண்டியதோ
அதற்கான பயனை செய்திடாமல்
தடை செய்வதுதான் கல்லெறிந்த கூட்டம் கண்ட பலன்
குடம் நிரம்பியது சரிதான்
ஆனால் எதனால் நிரப்பட்டது - இதுதான் கேள்வி
குறை சொல்கிற கூட்டம் ஒழிந்தால்தான்
பலன் தருகிற மக்கள் வாழ்வார்கள்
நெருஞ்சி முட்களை செதுக்க செதுக்க வளருவதுபோல
இப்பாதகர்கள் வளரத்தான் செய்வார்கள்
சந்தன மரத்தை வெட்ட வந்தவர்கள் நாம்
நெருஞ்சில்களை மிதித்து செல்லுங்கள்
நெஞ்சுரம்மிக்கவர்களாய் நாளை நமதே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum