தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன அழுத்தத்தின் மூன்று கட்ட விளைவுகள்

View previous topic View next topic Go down

மன அழுத்தத்தின் மூன்று கட்ட விளைவுகள் Empty மன அழுத்தத்தின் மூன்று கட்ட விளைவுகள்

Post by முழுமுதலோன் Wed Mar 26, 2014 12:50 pm

மன அழுத்தத்தின் மூன்று கட்ட விளைவுகள்

மனஉளைச்சல் அடையும்போது முதல் “அதிர்ச்சி விளைவு” ஏற்படும். இதனால் அளவிற் கதிகமாக ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு உடன் எல்லா இரத்தக் குழாய்களும் சுருக்க மடைகின்றன. இதனால் இதயத்துடிப்பு அதிகமாகும். இரத்த அழுத்தம் அதிக மாகிறது. உடன் எல்லா தசைகளும் இறுக்கமடைகின்றன. இதனால் முடிவில் சில தற்காக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இரண்டாவது கட்டத்தில் உடன் மாற்றங்கள் குறைந்து அந்த சூழ்நிலையைத் தாங்குகிற ஆற்றல் பிறக்கின்றன.

மூன்றாவது கட்டத்தில், அதாவது நீடித்த மன அழுத்தத்தால் உடல் நிலையான பாதிப்புகள் உண்டாகின்றன. அப்போதுதான் மனதில் கவலை, கடுங்கோபம், சோகம், பயம், தாழ்வு மனப் பான்மை, குழப்பம், அதிருப்தி, எதிலும் பயம் போன்றவைகளும் உடல் தலைவ, இறுகிய முகத் தோற்றம், அசதி, தெளிவற்ற பேச்சு, நெஞ்சு படபடப்பு, குமட்டல், வயிறு புரட்டல், வேகமான மூச்சு, உறக்கமின்மை போன்ற விளைவுகள் உண்டாகின்றன.

நோய்களில் குறிப்பாக இரத்தக் கொதிப்பு, வயிற்றுப்புண், மாரடைப்பு, ஒற்றைத் தலைவ, தைராய்டு பாதிப்பு, உடல்வகள் போன்றவை மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகின்றன. 




https://www.facebook.com/ThannambikkaiFans
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மன அழுத்தத்தின் மூன்று கட்ட விளைவுகள் Empty Re: மன அழுத்தத்தின் மூன்று கட்ட விளைவுகள்

Post by செந்தில் Wed Mar 26, 2014 8:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum