Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தோனியின் மார்க்கட் கொடி கட்டி பறக்கிறது
Page 1 of 1 • Share
தோனியின் மார்க்கட் கொடி கட்டி பறக்கிறது
புதுடில்லி: விளம்பர உலகில் கொடி கட்டிப்பறக்கிறார் கேப்டன் தோனி. ஒரு பொருளுக்கு ‘மாடலாக’ தோன்ற ஆண்டுக்கு ரூ. 13 கோடி பெறுகிறார். இதன் மூலம் விராத் கோஹ்லியை முந்தினார்.
இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. இரண்டு உலக கோப்பை பெற்றுத் தந்த இவர், திடீரென சரிவை சந்தித்தார். பிரிமியர் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ள இவர், சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பைனலில் தோற்று, சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இது போன்ற விஷயங்கள் தோனியின் மவுசை துளி அளவும் குறைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஒரு பொருளுக்கு விளம்பர ‘மாடலாக’ தோன்ற ரூ. 8 கோடி பெற்றார். இந்த நேரத்தில் ‘அடிடாஸ்’ நிறுவனத்துடன் ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்த கோஹ்லி, முதலிடத்துக்கு முந்தினார்.
தற்போது தோனியின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இவரது வர்த்தக மதிப்பு 60 சதவீதம் உயர்ந்துள்ளது. முன்பு ரூ. 8 கோடி பெற்ற இவர், இப்போது ஒரு பொருளுக்கு ‘மாடலாக’ தோன்ற ரூ. 13 கோடி சம்பளமாக பெறுகிறார். இதன் மூலம் நாட்டின் ‘காஸ்ட்லியான’ கிரிக்கெட் வீரரானார். எக்சைட், பெப்சி, ஏர்செல், ரீபோக் உள்ளிட்ட 21 பொருட்களுக்கு ‘மாடலாக’ உள்ளார். விளம்பரங்களில் தோன்ற அதிக தொகை பெறுபவர்கள் வரிசையில் பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு(ஒரு பொருளுக்கு ரூ. 15 கோடி) அடுத்த இடத்தில் உள்ளார்.
இது குறித்து கொலாஜ் ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் லத்திகா கனேஜா கூறுகையில்,‘‘தொடர்ந்து நிலையான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தி வருகிறார். இந்திய ரசிகர்கள் எதையும் எளிதில் மறந்து விடுவதும் இவருக்கு சாதகம்,’’என்றார்.
ஆஸ்திரேலிய விளம்பர நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,‘‘கிரிக்கெட் களத்தில் கடினமாக உழைக்கக்கூடியவர் தோனி. மூன்றுவிதமான போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். பிரிமியர் தொடரில் சென்னை அணியை வழிநடத்துகிறார். புதுமையான ‘ஸ்டைலில்’ விளையாடுவதால், இவரை விளம்பர நிறுவனங்கள் மொய்க்கின்றன,’’என்றார்.
தோனியை கடந்த 2010ல் மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 210 கோடிக்கு ஒப்பந்தம் செய்த ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைவர் அருண் பாண்டே கூறுகையில்,‘‘தோனியை சமீபத்தில் 6 முதல் 8 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன. இவரது செல்வாக்கு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது,’’என்றார்.
நன்றி: தினமலர்.

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வெள்ளை யானை பறக்கிறது
» தோனியின் காதல்
» தோனியின் ஓய்வுக்கு முன் இதற்கு பதில் எங்கே? கபில் தேவ்!!
» 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
» சிறுக கட்டி பெருக வாழ்வோம்!
» தோனியின் காதல்
» தோனியின் ஓய்வுக்கு முன் இதற்கு பதில் எங்கே? கபில் தேவ்!!
» 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
» சிறுக கட்டி பெருக வாழ்வோம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum