தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

View previous topic View next topic Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by BSMANIAN Sun Dec 02, 2012 1:54 pm

December 2, 2012

இந்தியாவின் பஞ்சாப் மொகாலி புறநகரில் 48 மணிநேரத்தில் 10 மாடிக்கட்டிடம் கட்ட ஒரு தொழிலதிபர் முடிவு செய்தார்.

பஞ்சாபின் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டினார்.

இந்த சாதனைக் கட்டிடத்திற்கான வேலை வியாழன் மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. மறுநாள் வெள்ளிக்கிமை மாலை வரை 7வது மாடிகள் கட்டிமுடிக்கப்பட்டன.

முதல் 3 மாடி கட்டிடங்கள் 6 மணி நேரங்களில் கட்டிமுடிக்கப்பட்டது.

எடுத்துக் கொள்ளப்பட்ட 48 மணி நேர முடிவில் 10 மாடிக் கட்டிடத்தின் முழு வேலையும் முடிந்துவிட்டது.

கட்டிடங்களில் வெளி ஜன்னல்களில் கண்ணாடிகள் எல்லாமும் கூட பதிக்கப்பட்டுவிட்டன. இதற்காக 200 டன் இரும்பு பொருட்கள் முன்கூட்டியே பின்னப்பட்டு செண்டிரிங் மற்றும் தூண்கள் தயாராக இருந்தன.

மாடி அறைகளிலும் மரச்சாமான்கள் பொருத்தவேண்டிய வேலைகள் மட்டுமே அங்கு பாக்கியுள்ளன.

இச்சாதனையில் என்ஜினியர்கள், டெக்னிசியன்கள் மற்றும் வேலையாட்கள் என 200 பேர் ஈடுபட்டனர். இதில் செங்கல்லோ அல்லது மணலோ பயன்படுத்தாமல் பாலியுரித்திரின் நுரைகள் பயன்படுத்தி சுவர்களின் மேற்பகுதிகளில் ஒட்டப்படுள்ளன.
BSMANIAN
BSMANIAN
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 4

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 2:06 pm

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் 8066e5c9-9c4f-4549-bfee-8ba6ee4c69aa_S_secvpf

அறியதந்தமைக்கு நன்றி நண்பரே
கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள் நண்பா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by ஸ்ரீராம் Sun Dec 02, 2012 6:48 pm

அருமை அருமை

கட்டிடகலைக்கு பெயர் போனவர்கள் ஆயிற்றே!!

சாதனைதான்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by ஜேக் Sun Dec 02, 2012 8:20 pm

எல்லாம் சரி. இதனை நம்பி அதில் குடியிருக்க முடியுமா?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 7:58 am

ஜேக் wrote:எல்லாம் சரி. இதனை நம்பி அதில் குடியிருக்க முடியுமா?
முதல்ல நீங்க அங்க குடி போங்க
அப்புறம் கட்டிடத்தின் நம்பகதன்மை எங்களுக்கு தெரிஞ்சிடும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by ஜேக் Mon Dec 03, 2012 8:02 am

முரளிராஜா wrote:
ஜேக் wrote:எல்லாம் சரி. இதனை நம்பி அதில் குடியிருக்க முடியுமா?
முதல்ல நீங்க அங்க குடி போங்க
அப்புறம் கட்டிடத்தின் நம்பகதன்மை எங்களுக்கு தெரிஞ்சிடும் நக்கல்

என்ன சமாளிக்க முடியாம... ஆளையே சாகடிக்க துணிஞ்சிட்டீங்களா...

உங்களையெல்லாம் கழுத்தறுக்காம அவ்வளவு சீக்கிரமா போயிடமாட்டேன் முரளி 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் 1965356882 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் 2282034001 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் 427302201
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty பஞ்சாபில் 48 மணிநேரத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி !!!!!!!!

Post by செந்தில் Mon Dec 03, 2012 10:32 am

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் 399215_363013790460770_286793610_n
பஞ்சாபில் 48 மணிநேரத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி !!!!!!!!

பஞ்சாபின் மொகாலி புறநகரில் 48 மணிநேரத்தில் 10 மாடிக்கட்டிடம் கட்ட ஒரு தொழிலதிபர் முடிவு செய்தார். பஞ்சாபின் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டினார். இந்த சாதனைக் கட்டிடத்திற்கான வேலை வியாழன் மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. மறுநாள் வெள்ளியன்று மாலைவரை 7வது மாடிகள் கட்டிமுடிக்கப்பட்டன. முதல் 3 மாடி கட்டிடங்கள் 6 மணி நேரங்களில் கட்டிமுடிக்கப்பட்டது.

எடுத்துக் கொள்ளப்பட்ட 48 மணி நேர முடிவில் 10 மாடிக் கட்டிடத்தின் முழு வேலையும் முடிந்துவிட்டது. கட்டிடங்களில் வெளி ஜன்னல்களில் கண்ணாடிகள் எல்லாமும் கூட பதிக்கப்பட்டுவிட்டன. இதற்காக 200 டன் இரும்பு பொருட்கள் முன்கூட்டியே பின்னப்பட்டு செண்டிரிங் மற்றும் தூண்கள் தயாராக இருந்தன. மாடி அறைகளிலும் மரச்சாமான்கள் பொருத்தவேண்டிய வேலைகள் மட்டுமே அங்கு பாக்கியுள்ளன.

இச்சாதனையில் என்ஜினியர்கள், டெக்னிசியன்கள் மற்றும் வேலையாட்கள் என 200 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் செங்கல்லோ அல்லது மணலோ பயன்படுத்தாமல் பாலியுரித்திரின் நுரைகள் பயன்படுத்தி சுவர்களின் மேற்பகுதிகளில் ஒட்டப்படுள்ளன.

இது மற்ற சாதாரண கட்டுமானப்பணியை போன்றும், நிறைய நேர மிச்சத்தையும் கொடுத்துள்ளது என்று 1000 கோடி முதலீட்டு நிறுவனத்தின் முதலாளி ஹர்பல் சிங் கூறியுள்ளார்.
-நன்றி facebook நண்பர்கள்

Last edited by செந்தில் on Mon Dec 03, 2012 11:53 am; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 10:38 am

ஏற்கன்வே இந்த வீட்டை இங்க கட்டியாச்சு செந்தில் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by செந்தில் Mon Dec 03, 2012 11:53 am

முரளிராஜா wrote:ஏற்கன்வே இந்த வீட்டை இங்க கட்டியாச்சு செந்தில் நக்கல்
எற்றுக்கொள்கிறேன் இணைத்துவிடுங்கள் அண்ணா எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 3:35 pm

48 மணி நேரம்னா கட்டிடம் உறுதியா இருக்குமா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by mohaideen Mon Dec 03, 2012 4:05 pm

நம் நாட்டில் இவ்வளவு சீக்கிரமாகவா?

நம்ப முடியவில்லை.

எதிர்கட்சி தலைவர்கள் 2 பேரையும் (முரளி செந்தில்) அங்க போய் 1 மாதம் தங்கி டெஸ்ட் பார்க்கச் சொல்லுங்க.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 4:12 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:ஏற்கன்வே இந்த வீட்டை இங்க கட்டியாச்சு செந்தில் நக்கல்
எற்றுக்கொள்கிறேன் இணைத்துவிடுங்கள் அண்ணா எற்றுக்கொள்கிறேன்
இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by செந்தில் Mon Dec 03, 2012 4:17 pm

mohaideen wrote:நம் நாட்டில் இவ்வளவு சீக்கிரமாகவா?

நம்ப முடியவில்லை.

எதிர்கட்சி தலைவர்கள் 2 பேரையும் (முரளி செந்தில்) அங்க போய் 1 மாதம் தங்கி டெஸ்ட் பார்க்கச் சொல்லுங்க.
ஐயோ நான் மாட்டேன்! பயந்து ஓடு முரளி அண்ணாவ தங்க சொல்வோம் ரொம்ப ஜாலி

Last edited by செந்தில் on Mon Dec 03, 2012 4:22 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by mohaideen Mon Dec 03, 2012 4:17 pm

இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாது நக்கல்

உங்களுக்கு அறிவு அதிகம்னு பிரபு சொன்னாப்ல. நான் இப்ப நம்பிட்டேன். நக்கல்:D:lol:
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 4:19 pm

mohaideen wrote:
இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாது நக்கல்

உங்களுக்கு அறிவு அதிகம்னு பிரபு சொன்னாப்ல. நான் இப்ப நம்பிட்டேன். நக்கல்:D:lol:
அப்பா நீங்க தான் நம்ம கட்சிக்கு கொ.ப.செ நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by mohaideen Mon Dec 03, 2012 4:22 pm

தம்பி பிரபுதான் இதற்கு சரியான ஆள்

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் 919379873
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by செந்தில் Mon Dec 03, 2012 4:23 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
முரளிராஜா wrote:ஏற்கன்வே இந்த வீட்டை இங்க கட்டியாச்சு செந்தில் நக்கல்
எற்றுக்கொள்கிறேன் இணைத்துவிடுங்கள் அண்ணா எற்றுக்கொள்கிறேன்
இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாது நக்கல்
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!! அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 4:25 pm

பாராட்டுக்கு நன்றி செந்தில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by ஜேக் Mon Dec 03, 2012 8:23 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
முரளிராஜா wrote:ஏற்கன்வே இந்த வீட்டை இங்க கட்டியாச்சு செந்தில் நக்கல்
எற்றுக்கொள்கிறேன் இணைத்துவிடுங்கள் அண்ணா எற்றுக்கொள்கிறேன்
இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாது நக்கல்

நல்ல நகைச்சுவை உணர்வு. பாராட்டுக்கள் 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் 668277813
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by மகா பிரபு Mon Dec 03, 2012 8:53 pm

mohaideen wrote:தம்பி பிரபுதான் இதற்கு சரியான ஆள்

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் 919379873
ஏன்ணே ஏன்!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம் Empty Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மனித எலும்பில் கட்டப்பட்ட தேவாலயம்
» தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு
» 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்!
» 100 அடி உயரத்தில் இரு கோபுரங்களுக்கிடையே கட்டப்பட்ட கம்பி மீது லாவகமாக நடந்து சென்ற சாகசக்கார பெண்
» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum