Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அலுமீனிய பாத்திரங்கள் கவனம்
Page 1 of 1 • Share
அலுமீனிய பாத்திரங்கள் கவனம்
அமெரிக்க உணவகங்களில் அலுமினிய பாத்திரங்களில் தான் சமைக்கிறார்கள். அலுமினிய சமையல் உடலுக்கு கெடுதி. அலுமினியம் எளிதில் லீக் ஆகி உணவில் கலந்து வயிற்றில் சென்று விடும். உடலுக்கு அலுமினியத்தை வைத்து என்ன செய்வது என தெரிவது இல்லை. அதை வெளியேற்றவும் முடிவது இல்லை.
வீட்டில் அலுமினிய பாத்திரம் இருந்தால் அதன் உள்ளே பாருங்கள். சுரண்டியது போல் இருக்கும். மீதம் உள்ள அலுமினியம் எங்கே? உங்கள் உணவின் மூலம் உடலுக்குள் சென்று விட்டது என்று அர்த்தம்.
இரண்டில் ஒருவருக்கு அலுமினியம் சேராது. அல்சர் முதல் வயிற்றுவலி, தலைவலி வரை வரும். அலுமினியம் பாய்சனிங்கை மருத்துவர் களால் கண்டுபிடிக்க முடியாது. வயிற்றுவலி என மருத்துவரிடம் போவீர்கள். ஆனால் அலுமினியத்தால் வரும் விளைவு இது என அவர்களுக்கு தோன்றாது.
கோட்டட் அலுமினியம் என ஒருவகை அலுமினியம் உள்ளது. இதில் அதிக அளவு லீக் ஆகாது என்கிறார்கள். அன்கோட்டட் அலுமினியத்தில் லீக் அதிகம். அதுவும் ஆசிட் நிரம்பிய தக்காளி முதலிய உணவுகளை சமைத்தால் அலுமினியம் அதிக அளவில் லீக் ஆகும். ஆனால் கோட்டட் எது, அன்கோட்டட் எது என எப்படி கண்டுபிடிப்பது?
உடலில் அலுமினியம் தேங்க இன்னொரு வழி டியோடரண்ட் போடுவது. டியோடரண்ட் தொடர்ந்து போட்டால் உடலில் அலுமினியம் அதிக அளவில் தங்கும். இது பிரெஸ்ட் கான்சர் முதல் பல வியாதிகளை வரவழைக்கும்.
வயிற்றில் போவதை நிறுத்த உண்ணும் மருந்துகள், ஆசிட் ரிப்ளக்சை குறைக்க உண்ணும் அல்கா செல்ட்சர் முதலான அன்டாசிடுகள், பல உணவுகளில் பயன்படுத்தும் பிரசர் வேடிவ்கள் (உதா: கால்ஷியம் அலுமினியம் சிலிகேட்) முதலானவற்றில் அலுமினியம் உள்ளது. இவற்றை தொடர்ந்து உண்பதும் ஆபத்தே!
மற்றபடி இன்றைய அலுமினிய பாத்திரங்கள் மிக தரமானவை, லீக் ஆகாது எனவும் கூறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து அவற்றிலேயே வருடக் கணக்கில் சமைத்து, அதிக வெப்பத்தில் சமைத்தும் வந்தால் அவை ஆபத்தானவையாக மாறும் அபாயம் உண்டு. உங்கள் வீட்டு அலுமினிய பாத்திரங்களின் உள்ளே பாருங்கள். அலுமினியம் கரைந்து இருப்பது போல் தோன்றினால் தூக்கி போட்டு விடுங்கள்.

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அலுமீனிய பாத்திரங்கள் கவனம்
ஓ இப்படி ஒரு சங்கதி இருக்கா? பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» பாத்திரங்கள் குட்டி போட்ட கதை - தெனாலி ராமன் கதைகள்
» நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்
» நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்!
» கண் வலி கவனம் தேவை
» உடல் பருமன் கவனம்
» நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்
» நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்!
» கண் வலி கவனம் தேவை
» உடல் பருமன் கவனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum