Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
Page 1 of 1 • Share
என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
கேள்வி: 1
முகநூலின் கடவுச் சொல்லை மறந்து விட்டால் மீண்டு திறக்க என்ன செய்வது?
கேள்வி: 2.
நமக்கு நெருங்கியவர்கள் நமது கடவுச்சொல்லை தெரிந்து கொண்டு, பின்பு அதை மாற்றி விட்டால் அதை எப்படி சரி செய்வது? அல்லது யாரிடம், எப்படி, எங்கு புகார் செய்வது? பரிகாரம் என்ன?
கேள்வி: 3.
என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?
தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
ஜேக் wrote:கேள்வி: 1
முகநூலின் கடவுச் சொல்லை மறந்து விட்டால் மீண்டு திறக்க என்ன செய்வது?
வயதான காலத்தில் மறதி இருக்கத்தான் செய்யும்
கேள்வி: 2.
நமக்கு நெருங்கியவர்கள் நமது கடவுச்சொல்லை தெரிந்து கொண்டு, பின்பு அதை மாற்றி விட்டால் அதை எப்படி சரி செய்வது? அல்லது யாரிடம், எப்படி, எங்கு புகார் செய்வது? பரிகாரம் என்ன?
உங்க கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு உள்ள அந்த பெண் யார்?
கேள்வி: 3.
என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?
அவர் உங்களுக்கு பல நல்ல விசயங்களை புரிய வைக்க முயர்ச்சித்திருப்பார் அதனால் தானே அவருக்கு இந்த நிலைமை
தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
முரளி அண்ணா இப்படிதான் பொருப்பா பதில் சொல்லனும்
3வது கேள்விக்கான பதிலை நம் தளத்தல் தேடிப் பெறலாம்... [You must be registered and logged in to see this link.]
3வது கேள்விக்கான பதிலை நம் தளத்தல் தேடிப் பெறலாம்... [You must be registered and logged in to see this link.]
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
1.ஈமெயில் id தெரிந்தால் கடவு சொல்லை பெறலாம் & மொபைல் நம்பர் சேர்த்து இருந்தால் கடவு சொல்லை பெற அதை விட சௌகர்யமாக இருக்கும்
2. மேலே உள்ள அதே முறைப்படி நாம் சரி செய்யலாம் (கடவு சொல்லை அவர்கள் மாற்றும் போது உங்களது மெயில் id கு ஒரு மெயில் வந்து இருக்குமே நீங்கள் கவனிக்க வில்லையா ?)
2. மேலே உள்ள அதே முறைப்படி நாம் சரி செய்யலாம் (கடவு சொல்லை அவர்கள் மாற்றும் போது உங்களது மெயில் id கு ஒரு மெயில் வந்து இருக்குமே நீங்கள் கவனிக்க வில்லையா ?)
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
முரளிராஜா wrote:ஜேக் wrote:கேள்வி: 1
முகநூலின் கடவுச் சொல்லை மறந்து விட்டால் மீண்டு திறக்க என்ன செய்வது?
வயதான காலத்தில் மறதி இருக்கத்தான் செய்யும்
கேள்வி: 2.
நமக்கு நெருங்கியவர்கள் நமது கடவுச்சொல்லை தெரிந்து கொண்டு, பின்பு அதை மாற்றி விட்டால் அதை எப்படி சரி செய்வது? அல்லது யாரிடம், எப்படி, எங்கு புகார் செய்வது? பரிகாரம் என்ன?
உங்க கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு உள்ள அந்த பெண் யார்?
கேள்வி: 3.
என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?
அவர் உங்களுக்கு பல நல்ல விசயங்களை புரிய வைக்க முயர்ச்சித்திருப்பார் அதனால் தானே அவருக்கு இந்த நிலைமை
தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.
நீங்களும் என்னளவுக்கு கற்பனை திறனை வளர்த்துக் கொண்டீர்கள் போலிருக்கிறதே... எல்லாம் சகவாசதோஷம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
முரளிராஜா wrote:ஜேக் wrote:கேள்வி: 1
முகநூலின் கடவுச் சொல்லை மறந்து விட்டால் மீண்டு திறக்க என்ன செய்வது?
வயதான காலத்தில் மறதி இருக்கத்தான் செய்யும்
கேள்வி: 2.
நமக்கு நெருங்கியவர்கள் நமது கடவுச்சொல்லை தெரிந்து கொண்டு, பின்பு அதை மாற்றி விட்டால் அதை எப்படி சரி செய்வது? அல்லது யாரிடம், எப்படி, எங்கு புகார் செய்வது? பரிகாரம் என்ன?
உங்க கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு உள்ள அந்த பெண் யார்?
கேள்வி: 3.
என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?
அவர் உங்களுக்கு பல நல்ல விசயங்களை புரிய வைக்க முயர்ச்சித்திருப்பார் அதனால் தானே அவருக்கு இந்த நிலைமை
தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
அதானே... வரவர முரளி லொள்ளு அதிகமாயிட்டே போகுதே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
மூணாவது கேள்விக்கு வாய்ப் புண்ணுக்கு தேங்காய்ப்பால் சிறந்த மருந்து.
பாலாகவும் குடிக்கலாம். தேங்காயை மென்னும் சாப்பிடலாம்

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
பதிலுக்கு நன்றி அக்கா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
எல்லா விஷயமும் தேர்ந்த ஒரு பாபா இருக்கிறார். அவரை கேட்டால் எல்லா விளக்கமும் சொல்லுவார்?
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
sreemuky wrote:எல்லா விஷயமும் தேர்ந்த ஒரு பாபா இருக்கிறார். அவரை கேட்டால் எல்லா விளக்கமும் சொல்லுவார்?
யாருங்க அவரு?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
அவரு பேரு முள்ளி பாபாவா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
”ஜேக்” wrote:என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?
அனுபவ எளிய வைத்தியங்கள் - உடனடி நிவாரணம்
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து சாப்பிடுங்கள்
தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மெல்லுங்கள்
வாழை பழத்தை தயிரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடவும்
கடுக்காய் சிறு துண்டாக்கி ஒரு துண்டை வாயில் போட்டு சப்பி கொண்டு இருந்தால் அந்த சாறு தொண்டை வழியாக உள் இறங்க எளிதில் குணமாகும்
கொஞ்சம் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி கொப்பளிக்க நுரை வரும்போது துப்பி விடல் வேண்டும்
ஒரு டம்பளர் தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க எளிதில் குணமாகும்
இவை எல்லாம் அனுபவத்தில் கண்ட எளிய முறைகள் இவைகளில் எதாவது ஒன்றை செய்து விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
அந்த பாபா கைவைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம், ஹோமியோ என எல்லாம் தெரிந்தவர்.அவர் பெயர் G ல ஆரம்பிச்சு E ல முடியும் நடுவுல OOGL என்று வரும்.
Similar topics
» என்ன செய்வது??
» பாம்பு கடித்தால் என்ன செய்வது?
» குழந்தைகள் குண்டாவதற்கு என்ன செய்வது?
» குழந்தைகளின் நீரிழிவு ஏன்? என்ன செய்வது?
» விரல் துண்டானால் என்ன செய்வது?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|