தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

View previous topic View next topic Go down

அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!! Empty அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:01 pm

ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது..



ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ... ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச்சொல்வாங்களா....





இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்....அப்படியா.... ஆமாம்! இப்பப் பாரேன்.... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!! Empty Re: அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:03 pm

என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது....





ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு .... ஆனா.... ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு....





இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!! Empty Re: அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:05 pm

அப்பா : டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காச முழுங்கிட்டான்
டாக்டர் : அப்படியா…! அப்ப ஸ்கேன் எடுக்கணும்.
அப்பா : காச மட்டும் எடுங்க டாக்டர்
டாக்டர் : ????





ஆசிரியர் : “மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கணும்”
மாணவன் : நல்ல வேள டீச்சர் நான் குழந்தையா தான் பொறந்தேன்.





ஆசிரியர் : 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்களப்பத்தி உனக்குத் தெரிஞ்சத
சொல்லு….!
மாணவன் : அவங்க எல்லோரும் இறந்துட்டாங்க சார்…
ஆசிரியர் : ????
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!! Empty Re: அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:07 pm

அப்பா : டேய், நம்மளவிட சின்னப் பசங்கள அடிக்கக் கூடாதுடா, அன்பா
இருக்கணும்.
மகன் : அப்பா! இந்த விசயத்த எங்க டீச்சர்கிட்ட வந்து சொல்லுங்கப்பா.





நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.நான் மிஸ்டு கால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே....





கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!! Empty Re: அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:08 pm

பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்றான். குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்றான். நீ மட்டும் எப்படி பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே....





அவன் : என்னடா அங்க ஒரே கூட்டமா இருக்கு?
இவன் : அமைச்சரு கால்வாயைத் திறந்து வச்சுப் பேசறாராம்…!
அவன் : ஏன் முழுசா வாயத்தெறந்து பேசமாட்டாரா?





ஆசிரியர் : வரலாறு பாடத்தில் ஏன் பெயில் ஆன?
மாணவன் : பழசை எல்லாம் மறந்துடனும்னு நீங்கதானே சார் சொன்னீங்க.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!! Empty Re: அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:10 pm

அம்மா : ஏண்டா, பூனை பாலையெல்லாம் குடிச்சிட்டு போற வரைக்கும்
என்ன பண்ணிட்டிருந்தே?

மகன் : இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு ஆராய்ச்சி
பண்ணிக்கிட்டிருந்தேன்....





அவன் : மாப்ள நைட்ல கொசு கடிச்சா குட் நைட் வைக்க முடியும்.
காலைல கொசு கடிச்சா குட் மார்னிங்கா வைக்க முடியும்?

இவன் : ஆளை வுடுரா சாமி....





காதலன் : நான் சாப்பிடும் போதெல்லாம் உன்னத்தான் நினைப்பேன்.

காதலி : நான் கைகழுவும் போதெல்லாம் உன்ன மட்டும்தான் நினைப்பேன்



https://www.facebook.com/TamilFunnyJokes
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!! Empty Re: அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

Post by முரளிராஜா Thu Mar 27, 2014 9:33 pm

laugh  laugh  laugh  laugh  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!! Empty Re: அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 27, 2014 9:35 pm

முரளிராஜா wrote:laugh  laugh  laugh  laugh  laugh

தூக்கம் வரவில்லை என்றால் இந்தப் பக்கம் வந்து படிச்சி சிரிச்சிட்டு அப்படியே தூங்கப் போயிடறது... ம்... நல்ல பாலிஷி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!! Empty Re: அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum