Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எங்க தொட்டாலும் வலிக்குது
Page 1 of 1 • Share
எங்க தொட்டாலும் வலிக்குது
டாக்டர், எங்க தொட்டாலும் வலிக்குது"
"எங்கே தொட்டாலுமா?"
"ஆமாம், டாக்டர்"
"எங்கே, இடது காலைத் தொடுங்க"
"வலிக்குது டாக்டர்"
"வலது கால்"
"வலிக்குது டாக்டர்"
"கன்ப்யூசிங் ... கழுத்தைத் தொடுங்க"
"வலிக்குது டாக்டர்"
"மர்மமா இருக்கே .... மாரைத் தொடுங்க"
"வலிக்குது டாக்டர்"
"ஒண்ணும் புரியலையே... தலையைத் தொடுங்க"
"வலிக்குது டாக்டர்"
"ம்ம்ம்ம்....இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும் ... போய் ப்ள்ட், யூரின் எல்லாம் கொடுங்க ... ஈசிஜி, ஸ்கேன், எக்ஸ்ரே எல்லாம் எடுக்கணும்"
"சரி டாக்டர்"
இரண்டு நாட்கள் கடந்தன....
"என்ன டாக்டர் ... என்ன பிராப்ளம்னு தெரிஞ்சுதா?"
"ஆமா , கண்டுபிடிச்சிட்டேன் ... உங்க ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" .....!!! ????
"எங்கே தொட்டாலுமா?"
"ஆமாம், டாக்டர்"
"எங்கே, இடது காலைத் தொடுங்க"
"வலிக்குது டாக்டர்"
"வலது கால்"
"வலிக்குது டாக்டர்"
"கன்ப்யூசிங் ... கழுத்தைத் தொடுங்க"
"வலிக்குது டாக்டர்"
"மர்மமா இருக்கே .... மாரைத் தொடுங்க"
"வலிக்குது டாக்டர்"
"ஒண்ணும் புரியலையே... தலையைத் தொடுங்க"
"வலிக்குது டாக்டர்"
"ம்ம்ம்ம்....இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும் ... போய் ப்ள்ட், யூரின் எல்லாம் கொடுங்க ... ஈசிஜி, ஸ்கேன், எக்ஸ்ரே எல்லாம் எடுக்கணும்"
"சரி டாக்டர்"
இரண்டு நாட்கள் கடந்தன....
"என்ன டாக்டர் ... என்ன பிராப்ளம்னு தெரிஞ்சுதா?"
"ஆமா , கண்டுபிடிச்சிட்டேன் ... உங்க ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" .....!!! ????
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எங்க தொட்டாலும் வலிக்குது
மனைவி : ஏங்க, கொஞ்சம் உங்க மொபைலை கொடுங்க
கணவன் : இந்தா ஆன் பண்ணி தாரேன்....
டெலிட் வீடியோ
டெலிட் பிக்சர்
டெலிட் எஸ்எம் எஸ்
டெலிட் இன் கால்ஸ்
டெலிட் அவுட் கால்ஸ்
டெலிட் வாட்ஸ்அப்
டெலிட் டெலிட்
டெலிட் டெலிட்
மெமரி கார்டு டெலிட்
ஏங்க...கொடுங்க
இந்தா ஆன் ஆயிடுச்சில்ல
மனைவி : டைம் பாக்கலாமுன்னு கேட்டேன்
கணவன் : வாயில கேக்கப்படாத
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.......???
கணவன் : இந்தா ஆன் பண்ணி தாரேன்....
டெலிட் வீடியோ
டெலிட் பிக்சர்
டெலிட் எஸ்எம் எஸ்
டெலிட் இன் கால்ஸ்
டெலிட் அவுட் கால்ஸ்
டெலிட் வாட்ஸ்அப்
டெலிட் டெலிட்
டெலிட் டெலிட்
மெமரி கார்டு டெலிட்
ஏங்க...கொடுங்க
இந்தா ஆன் ஆயிடுச்சில்ல
மனைவி : டைம் பாக்கலாமுன்னு கேட்டேன்
கணவன் : வாயில கேக்கப்படாத
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.......???
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எங்க தொட்டாலும் வலிக்குது
மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...
அப்பா: “மகனே, முத்து எனக்கு பதினஞ்சாயிரம் ரூபா தரணும்டா!”...
மகன்: “மறக்காம வாங்கிக்கிறேன் அப்பா"!..
அப்பா: “கோகுலன் எங்கிட்ட முப்பத்தஞ்சாயிரம் ரூபா வாங்கிருக்கான் !”...
மகன்: “கண்டிப்பா வாங்கிக்கறேன்ப்பா..” !..
அப்பா: “முருகேசன் கிட்ட நான் ஒரு லட்சம் ரூபா வாங்கியிருக்கேண்டா !”...
மகன்: “ஐயையோ..
அப்பா நல்லா பேசிக்கிட்டிருந்தாரே. திடீர்னு நினைவு தப்பி ஏதோ உளற ஆரம்பிச்சிட்டாரே!!.”...
அப்பா: “மகனே, முத்து எனக்கு பதினஞ்சாயிரம் ரூபா தரணும்டா!”...
மகன்: “மறக்காம வாங்கிக்கிறேன் அப்பா"!..
அப்பா: “கோகுலன் எங்கிட்ட முப்பத்தஞ்சாயிரம் ரூபா வாங்கிருக்கான் !”...
மகன்: “கண்டிப்பா வாங்கிக்கறேன்ப்பா..” !..
அப்பா: “முருகேசன் கிட்ட நான் ஒரு லட்சம் ரூபா வாங்கியிருக்கேண்டா !”...
மகன்: “ஐயையோ..
அப்பா நல்லா பேசிக்கிட்டிருந்தாரே. திடீர்னு நினைவு தப்பி ஏதோ உளற ஆரம்பிச்சிட்டாரே!!.”...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» காதல் வலிக்குது
» வலிக்குதடா நண்பா வலிக்குது
» வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
» நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
» ‘எங்க காட்டுல மழை
» வலிக்குதடா நண்பா வலிக்குது
» வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
» நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
» ‘எங்க காட்டுல மழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|