Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொதுவான பொய்கள்
Page 1 of 1 • Share
பொதுவான பொய்கள்
டீ கடைகாரர்: இப்ப போட்ட வடை தான்
சார். .
மெடிக்கல் ஷாப் : பேரு தான் வேற ,
இது அதைவிட நல்ல மருந்து .. .
பள்ளிசெல்லும் குழந்தை :
வயிறு வலிக்கிற
மாதிரி இருக்கும்மா .. .
ரியல் எஸ்டேட் செய்பவர் :
பத்து அடி ஆழத்துல நல்ல தண்ணி,
பக்கத்துலையே ரிங் ரோடு வருது ,
IT பார்க் வருது ..
காய்கறி கடையில் : காலைல பறிச்ச
காய் தான் ..
Sales Rep : இன்னையோட இந்த offer
முடிகிறது சார் ..
பஸ் கண்டக்டர் : வழில எங்கயும்
நிக்காது , பாயிண்ட் டு பாயிண்ட்..
நண்பன்: உனக்கு கண்டிப்பா ட்ரீட்
வைக்கிறேன் மச்சி..
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பொதுவான பொய்கள்
ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.
அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.
''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
எலி சொல்லியது, 'சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.!''.
அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.
''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
எலி சொல்லியது, 'சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.!''.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பொதுவான பொய்கள்
நீங்க நல்ல நல்ல பதிவு போடறீங்க (தலைப்புக்கும் இந்த பாராட்டுக்கும் சம்மதம் எதுவும் இல்லை)
Re: பொதுவான பொய்கள்
சம்பந்தமில்லாம பேசுவதும் எழுதுவதும் தானே நம்ம ஜேக்கவியருவி ம. ரமேஷ் wrote:நீங்க நல்ல நல்ல பதிவு போடறீங்க (தலைப்புக்கும் இந்த பாராட்டுக்கும் சம்மதம் எதுவும் இல்லை)
அதுவும் கோடை காலம் வேறு
கொஞ்சம் புரிந்து நடந்துகொள்ளுங்கள்
ரொம்ப மோசமானால் அங்கு போன் செய்து உடனே வேனை எடுத்து வர சொல்லல்லாம்
Re: பொதுவான பொய்கள்
முரளிராஜா wrote:சம்பந்தமில்லாம பேசுவதும் எழுதுவதும் தானே நம்ம ஜேக்கவியருவி ம. ரமேஷ் wrote:நீங்க நல்ல நல்ல பதிவு போடறீங்க (தலைப்புக்கும் இந்த பாராட்டுக்கும் சம்மதம் எதுவும் இல்லை)
பச்சப்புள்ள வேற எப்படி நடந்துக்குமாமா?
பெரியவங்களுக்கு இது தெரிய மாட்டேங்குதே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|