Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரங்கன்னா சும்மாவா...
Page 1 of 1 • Share
ரங்கன்னா சும்மாவா...
ரெண்டாங்க்ளாஸ் ரங்கனுக்கு மிஸ் டிக்டேஷன் வச்சாங்க... ஒரு மார்க்கு கூட வாங்கல.... மிஸ் கடுப்பாகி அடிச்சுட்டாங்க... ரங்கன்னா சும்மாவா...
"மிஸ் நான் டிக்டேஷன் போடுறேன் நீங்க எழுதுங்க பார்ப்போம்..."
மிஸ்ஸுக்கு ஈகோ பொங்கிருச்சு....
சரி. நான் ஜெயிச்சுட்டா நீ உங்கம்மாவக் கூட்டிக்கிட்டு வரணும்...
ரங்கன்: எஸ் மிஸ்.
கேள்வி 1. ஒரு லெட்டெர் இருக்குற ஒரு வார்த்தை ஸ்பெல்லிங் சொல்லுங்க.
பதில் "a "
கேள்வி 2 ரெண்டு லெட்டர் இருக்குற ஒரு வார்த்தை ஸ்பெல்லிங் சொல்லுங்க.
பதில் "to "
கேள்வி 3. மூணு லெட்டர் இருக்குற ஒரு வார்த்தை ஸ்பெல்லிங் சொல்லுங்க.
பதில். "you "
இப்பிடியே ஒம்போது லெட்டர் வரையிலும் போயிருச்சு...
கேள்வி 10 நூறு லெட்டர் இருக்குற ஒரு வார்த்தை ஸ்பெல்லிங் சொல்லுங்க
பதில்..... ம்ம்ம்ம்ம்ம் ங்கே...ங்கே....ங்கே....
தோல்விய ஒத்துக்கிடீங்கன்னா நானே சொல்லுறேன்.... இது நம்ம ரங்கன்.
பதில் சொல்லித் தொலை.... இது மிஸ்.
ரங்கன் : p-o-s-t-b-o-x.
மிஸ்: அப்பா !!! தாங்க முடியலடா.... நீ அம்மா மட்டுமில்லை அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரையும் கூட்டிக்கிட்டு வா.....

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|