தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதல் 1GB நினைவகம்

View previous topic View next topic Go down

முதல் 1GB நினைவகம் Empty முதல் 1GB நினைவகம்

Post by karthik71 Sun Mar 30, 2014 9:31 am

காலை வணக்கம் நண்பர்களே

உங்களுக்கு தெரியுமா?
1 GB நினைவகத்தையுடைய
வன்தட்டு முதன் முதலாக 1950 களில்
$40,000
க்கு விற்பனையானது இது 250
Kg
எடையை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க
து.........

karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 9:34 am

இனிய காலை வணக்கம் கார்த்திக் 
தங்கள் தகவலுக்கு நன்றி 

அமர்க்களத்தின் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகபடுத்திகொண்டால் மேலும் மகிழ்ச்சி 
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by ஸ்ரீராம் Sun Mar 30, 2014 9:46 am

நன்று கார்த்திக்.

நான் 2004ல் சென்னை அண்ணாசாலை அருகே ஒரு நிறுவனத்தில் முதல் முதலாக வேலைக்கு சேர்ந்தேன். எங்கள் ப்ராஜக்ட் மேனேஜர் என்னை அழைத்து மதியம் சாப்பிட்டு வரும் பிளஸ் டிரைவ்(Pen Drive) ஒன்று வாங்கி வாருங்கள் என 2000 ரூபாய் பணம் கொடுத்தார், எனக்கு அப்போது பெண் டிரைவ் என்றால் என்ன என்றே தெரியாது.

மதிய சாப்பாட்டை முடித்துக்கொண்டு, அருகில் உள்ள எலக்டிரானிக்ஸ் மார்க்கெட்டில் மாடர்ன் கம்ப்யூட்டர் சென்று பெண் டிரைவ் விலை கேட்டேன் 512MB பெண் டிரைவ் 1850 ரூபாய் சொன்னார்கள். அன்றுதான் முதல்முதலாக பெண் டிரைவை தொட்டு பார்த்தேன். இன்றும் நினைவில் இருக்கிறது.

#மலரும் நினைவுகள் - தொழில்நுட்பம்.


இதுபோன்ற தொழிநுட்ப துணுக்கு செய்திகளை தொடர்ந்து உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by karthik71 Sun Mar 30, 2014 9:53 am

நிச்சயமாக
karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by மகா பிரபு Sun Mar 30, 2014 10:03 am

8 gb pentrive இப்ப 350 rs தான்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by ஸ்ரீராம் Sun Mar 30, 2014 10:17 am

karthik71 wrote:நிச்சயமாக

மகிழ்ச்சி கார்த்திக்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by ஸ்ரீராம் Sun Mar 30, 2014 10:18 am

மகா பிரபு wrote:8 gb pentrive இப்ப 350 rs தான்

உண்மைதான் தம்பி.

மேலும் amazon.in தளத்தில் 100 ரூபாய் வரை தள்ளுபடியில் 259க்கு கிடைக்கிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by செந்தில் Sun Mar 30, 2014 10:33 am

மகா பிரபு wrote:8 gb pentrive இப்ப 350 rs தான்

 அதிர்ச்சி எங்க கடைல நான் 300 ரூபைக்குள்ள விற்கிறேன்!

 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by மகா பிரபு Sun Mar 30, 2014 10:37 am

செந்தில் wrote:
மகா பிரபு wrote:8 gb pentrive இப்ப 350 rs தான்

 அதிர்ச்சி எங்க கடைல நான் 300 ரூபைக்குள்ள விற்கிறேன்!

 
எனக்கு ஒன்னு பார்சல்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by செந்தில் Sun Mar 30, 2014 11:00 am

மகா பிரபு wrote:
செந்தில் wrote:
மகா பிரபு wrote:8 gb pentrive இப்ப 350 rs தான்

 அதிர்ச்சி எங்க கடைல நான் 300 ரூபைக்குள்ள விற்கிறேன்!

 
எனக்கு ஒன்னு பார்சல்..

அனுப்பிட்டா போச்சு!
 நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by மகா பிரபு Sun Mar 30, 2014 11:01 am

சீக்கிரம் அனுப்புங்க..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by செந்தில் Sun Mar 30, 2014 11:11 am

மகா பிரபு wrote:சீக்கிரம் அனுப்புங்க..

இணைக்கு கொரியர் இல்ல,
நாளைக்கு அனுப்புறேன்!
 ஹி ஹி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by மகா பிரபு Sun Mar 30, 2014 11:14 am

செந்தில் wrote:
மகா பிரபு wrote:சீக்கிரம் அனுப்புங்க..

இணைக்கு கொரியர் இல்ல,
நாளைக்கு அனுப்புறேன்!
 ஹி ஹி 
sun direct ஒன்னு வேணும் அண்ணா. என்ன விலை? புன்முறுவல் 
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 11:16 am

செந்தில் wrote:
மகா பிரபு wrote:8 gb pentrive இப்ப 350 rs தான்

 அதிர்ச்சி எங்க கடைல நான் 300 ரூபைக்குள்ள விற்கிறேன்!

 
நாங்க சொன்னது நல்ல பெண் டிரைவ்  லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by செந்தில் Sun Mar 30, 2014 11:22 am

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
மகா பிரபு wrote:8 gb pentrive இப்ப 350 rs தான்

 அதிர்ச்சி எங்க கடைல நான் 300 ரூபைக்குள்ள விற்கிறேன்!

 
நாங்க சொன்னது நல்ல பெண் டிரைவ்  லொள்ளு

நீங்க சொல்லுறதும் சரிதான்!

நான் விக்குறது ரொம்ப நல்ல பென்டிரைவ் அல்லவா!

நான் இன்னும் அதிக விலைக்கு விற்கலாம்!

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by செந்தில் Sun Mar 30, 2014 11:24 am

மகா பிரபு wrote:
செந்தில் wrote:
மகா பிரபு wrote:சீக்கிரம் அனுப்புங்க..

இணைக்கு கொரியர் இல்ல,
நாளைக்கு அனுப்புறேன்!
 ஹி ஹி 
sun direct ஒன்னு வேணும் அண்ணா. என்ன விலை? புன்முறுவல் 

உங்களுக்கு இல்லாததா?
வாங்க வந்து சண் டைரக்ட்,பென்டிரைவ் எல்லாம் எடுத்துகிட்டு போங்க!
 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 11:33 am

பயபுள்ள இப்படிதான் என்கிட்டேயும் சொல்லிச்சு 
ஆனா  சோகம்  சோகம்  சோகம்  சோகம்  சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by செந்தில் Sun Mar 30, 2014 11:36 am

முரளிராஜா wrote:பயபுள்ள இப்படிதான் என்கிட்டேயும் சொல்லிச்சு 
ஆனா  சோகம்  சோகம்  சோகம்  சோகம்  சோகம்
நீங்க வரல!
அதுக்கு நான் என்ன பண்ணுறது?

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by மகா பிரபு Sun Mar 30, 2014 11:50 am

செந்தில் wrote:
மகா பிரபு wrote:
செந்தில் wrote:
மகா பிரபு wrote:சீக்கிரம் அனுப்புங்க..

இணைக்கு கொரியர் இல்ல,
நாளைக்கு அனுப்புறேன்!
 ஹி ஹி 
sun direct ஒன்னு வேணும் அண்ணா. என்ன விலை? புன்முறுவல் 

உங்களுக்கு இல்லாததா?
வாங்க வந்து சண் டைரக்ட்,பென்டிரைவ் எல்லாம் எடுத்துகிட்டு போங்க!
 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
என்ன விலை அண்ணா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 11:59 am

பணம் கொடுக்க போற மாதிரியே கேக்கற கேள்விய பாரு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதல் 1GB நினைவகம் Empty Re: முதல் 1GB நினைவகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum