தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 4:25 pm

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

வல்லவனுக்கு புல்(full)லும் ஆயுதம் ... 


பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. 601922_259660927492164_1404943203_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 6:31 pm

ஆகா இது நம்ம ஜேக் மாதிரில தெரியுது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by ஜேக் Sun Mar 30, 2014 7:09 pm

முரளிராஜா wrote:ஆகா இது நம்ம ஜேக் மாதிரில தெரியுது

ஆஹா... இப்ப பாத்தீங்களா... உங்க வாயாலேயே உண்மை வந்திடுச்சி... நான் பேச்சிலர் என்று... லொள்ளு  லொள்ளு 

புரட்சி தலைவர் பாட்டு நினைவுக்கு வருகிறது:

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...

ஆதவன் மறைவதில்லை..." ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 7:25 pm

முடியலை முடியலை முடியலை 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by rammalar Sun Mar 30, 2014 8:46 pm

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. DWtSvyQZRQSaHw8A50hm+js89
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by sreemuky Sun Mar 30, 2014 9:05 pm

பெஸ்ட் கண்டுபிடிப்பு விருது கொடுக்க வேண்டிய பதிப்பு
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by முரளிராஜா Mon Mar 31, 2014 8:21 am

புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by செந்தில் Tue Apr 01, 2014 12:03 pm

முடியலை 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by முரளிராஜா Tue Apr 01, 2014 2:08 pm

செந்தில் wrote:  முடியலை 
 முழித்தல்  முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by sreemuky Tue Apr 01, 2014 2:17 pm

பேச்சுலர் செய்யும் சில காரியங்களை பார்த்தால் நாம் பேச்சு-இலர் ஆகி விடுகிறோம்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by sreemuky Tue Apr 01, 2014 2:22 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:ஆகா இது நம்ம ஜேக் மாதிரில தெரியுது

ஆஹா... இப்ப பாத்தீங்களா... உங்க வாயாலேயே உண்மை வந்திடுச்சி... நான் பேச்சிலர் என்று... லொள்ளு  லொள்ளு 

புரட்சி தலைவர் பாட்டு நினைவுக்கு வருகிறது:

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...

ஆதவன் மறைவதில்லை..." ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 


ஜேக் இந்த போட்டோ எடுத்து என்ன ஒரு 50-60 வருஷம் இருக்குமா??
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by முரளிராஜா Tue Apr 01, 2014 2:24 pm

சரியா சொன்னிங்க ஸ்ரீ முகி  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by sreemuky Tue Apr 01, 2014 2:27 pm

ஜேக் ஒரு சின்ன வேண்டுகோள். உங்கள் தற்போதைய புல் சைஸ் (கவனிக்கவும் - புல் சைஸ்) போட்டோ ஒன்றை போட்டு எல்லோர் வாயையும் அடைக்கவும்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by ரானுஜா Tue Apr 01, 2014 2:49 pm

laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by ஸ்ரீராம் Tue Apr 01, 2014 4:13 pm


ஜேக் இந்த போட்டோ எடுத்து என்ன ஒரு 50-60 வருஷம் இருக்குமா??

இனி நான் ஜேக்காக வாதாடுவேன்... புன்முறுவல்

50 வருசத்துக்கு முந்தி ஏது இந்த பிராண்ட் ? நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by sreemuky Tue Apr 01, 2014 4:18 pm

Ram wrote:

ஜேக் இந்த போட்டோ எடுத்து என்ன ஒரு 50-60 வருஷம் இருக்குமா??

இனி நான் ஜேக்காக வாதாடுவேன்... புன்முறுவல்

50 வருசத்துக்கு முந்தி ஏது இந்த பிராண்ட் ? நக்கல்

கிங்பிஷேர் ஆரம்பித்து சுமார் 35-40 ஆண்டுகள் ஆகிறது. மேலும் நங்கள் பிராண்ட் பத்தி பேசல. டெக்னாலஜி பத்தி பேசினோம். என்ன மு ரா நான் சொல்வது சரிதானே.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by sreemuky Tue Apr 01, 2014 4:19 pm

யுவர் ஆனர். வக்கீல் வண்டு முருகன் ஜேக்காக ஆஜர் ஆகிறார்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by ஸ்ரீராம் Tue Apr 01, 2014 4:21 pm

நீங்களுமா? வாங்க வாங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by ஸ்ரீராம் Tue Apr 01, 2014 4:25 pm


கிங்பிஷேர் ஆரம்பித்து சுமார் 35-40 ஆண்டுகள் ஆகிறது. மேலும் நங்கள் பிராண்ட் பத்தி பேசல. டெக்னாலஜி பத்தி பேசினோம். என்ன மு ரா நான் சொல்வது சரிதானே.

சரியாக 36 ஆண்டுகள்தான் ஆகிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by sreemuky Tue Apr 01, 2014 5:16 pm

இப்படியும் இருக்கலாமே... படத்தை பார்த்தல் ஒரு 40 வயது திருமணம் ஆகாத ஆணை போல் இருக்கிறது. 40+36 = 76. அப்படி எடுத்தாலும் ஜேக் வயசானவர் போல தான் தோன்றுகிறது என்று எதிர் கட்சி வாதாடினால்???

ஐயோ நம்ம கேஸ் ஊத்திக்குமோ?
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by ஸ்ரீராம் Tue Apr 01, 2014 5:38 pm

அடடா ஆமாம்
நீங்களே சொல்லி கொடுத்து விட்டீர்களே?

சரி சரி ஜேக் சார்பா ஸ்ட்ராங்கா ஆதாரத்தை திரட்டுவோம்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by ஜேக் Tue Apr 01, 2014 5:40 pm

ஆஹா... இன்னிக்கு முழுக்க முழுக்க என்னையத்தான் எல்லாரும் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிருக்கீங்களா? மண்டையில் அடி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by செந்தில் Tue Apr 01, 2014 5:42 pm

ஜேக் wrote:ஆஹா... இன்னிக்கு முழுக்க முழுக்க என்னையத்தான் எல்லாரும் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிருக்கீங்களா? மண்டையில் அடி

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by ஸ்ரீராம் Tue Apr 01, 2014 5:45 pm

யுவர் ஆனர், இந்த பாட்டிலில் உள்ள லேபிளில் சமீபத்தில் உள்ள தேதி இருப்பதால், ஜேக் வயது 40க்கு கீழேதான் என தெளிவாகிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by sreemuky Tue Apr 01, 2014 5:59 pm

எதிர் கட்சி வக்கீல் கேஸை திசை திருப்ப பார்க்கிறார். லேபில் கிழித்த பிறகுதானே அவர் சப்பாத்தி இடுகிறார். இவருக்கு எங்கிருந்து தேதி தெரிந்தது.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பேச்சுலர்னா சும்மா இல்ல சார் .. Empty Re: பேச்சுலர்னா சும்மா இல்ல சார் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum