தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


gmail குறித்த வினா

View previous topic View next topic Go down

gmail குறித்த வினா Empty gmail குறித்த வினா

Post by karthik71 Sun Mar 30, 2014 10:26 am

அணுப்பிய மெயிலை நிறுத்த முடியுமா...

ஒரிரு நிமிடங்களில்
karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 10:29 am

முடியும் ராம் விளக்கம் அளிப்பார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by karthik71 Sun Mar 30, 2014 11:03 am

எவ்வாறு ;)

ஆவலுடன் பதிலுக்காக
karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 11:07 am

ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும். மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது. சென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 
30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by மகா பிரபு Sun Mar 30, 2014 11:08 am

உடன் பதிலுக்கு நன்றி அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 11:09 am

மகா பிரபு wrote:உடன் பதிலுக்கு நன்றி அண்ணா..
தாங்கள் அமர்க்களம் வந்தமைக்கு நன்றி பிரபு  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by மகா பிரபு Sun Mar 30, 2014 11:14 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:உடன் பதிலுக்கு நன்றி அண்ணா..
தாங்கள் அமர்க்களம் வந்தமைக்கு நன்றி பிரபு  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
 கோபம் கோபம் கோபம் 
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 11:15 am

நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by செந்தில் Sun Mar 30, 2014 11:19 am

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:உடன் பதிலுக்கு நன்றி அண்ணா..
தாங்கள் அமர்க்களம் வந்தமைக்கு நன்றி பிரபு  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
 கோபம் கோபம் கோபம் 

 நகைப்பு நகைப்பு நகைப்பு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by karthik71 Sun Mar 30, 2014 11:23 am

மிகவும் அருமை கண்ணீர் வடி
karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 11:32 am

karthik71 wrote:மிகவும் அருமை கண்ணீர் வடி
சந்தோசம்தானே?
எதுக்கு அழறிங்க கார்த்திக்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by செந்தில் Sun Mar 30, 2014 11:38 am

karthik71 wrote:மிகவும் அருமை கண்ணீர் வடி
ஏன் அழறீங்க கார்த்திக்?
 முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by karthik71 Sun Mar 30, 2014 1:35 pm

ஆனந்த கண்ணீர் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by sreemuky Sun Mar 30, 2014 1:36 pm

கார்த்திக்கு ஆனந்த கண்ணீர்
பய புள்ளைங்க எவ்வளவு ஷார்ப்பா இருக்கீங்களேன்னு!
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by மகா பிரபு Sun Mar 30, 2014 2:04 pm

karthik71 wrote:ஆனந்த கண்ணீர் புன்முறுவல்புன்முறுவல்புன்முறுவல்
 ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 2:22 pm

அதானே பார்த்தேன் நம்ம மகா பிரபுவோட நிலமைய கேள்விப்பட்டுதான் அழுதிங்க நு நினைச்சேன்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by rammalar Sun Mar 30, 2014 8:32 pm

பயனுள்ள தகவல்
-
கணினி மயமான பின்னர் அனைத்தும்
வேகம்தான்..

-
நான் சென்னையில் BSNL Broad Band சேவையை
30 ந் தேதி முதல் ரத்து செய்ய 28 3 -14 மனு கொடுத்தேன்..
அங்கிருந்த ஊழியர் கம்யூட்டரில் உள்ளீடு செய்யும்
பொழுது தவறாக 28 ந்தேதி என்று கொடுத்து விட்டார்.
-
எனக்கு வழங்கப்பட்ட ரசீதினைப் பார்த்து நான் 30 ந்தேதி
அன்றுதான் சரண்டர் செய்வதாக எழுதி இருக்கிறேன் என்றேன்
-
தவறை உணர்ந்து, போட்ட ஆர்டரை ஒரு நிமிடத்திற்குள்
கேன்சல் செய்ய முயன்றார்...முடியவில்லை...!
-
அவர் மன்னிப்பு கேட்க தர்மசங்கடமான நிலையில் நான்
போகட்டும் விடுங்க என்று சொல்லும்படி ஆகி விட்டது..!
-

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by karthik71 Sun Mar 30, 2014 8:52 pm

அப்படியா ("")
karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

gmail குறித்த வினா Empty Re: gmail குறித்த வினா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum