தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சேப் (Safe Mode) மோடில் விண்டோஸ் 8.1 டிப்ஸ்

View previous topic View next topic Go down

சேப் (Safe Mode) மோடில் விண்டோஸ் 8.1 டிப்ஸ் Empty சேப் (Safe Mode) மோடில் விண்டோஸ் 8.1 டிப்ஸ்

Post by karthik71 Sun Mar 30, 2014 8:25 pm

விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தினை சேப் மோடில்
தொடங்குவதற்கான வழிமுறைகள்
வழக்கம் போல் அல்லாமல்,
சற்று மாறுதலுடன் தரப்பட்டுள்ளன.
அதனை இங்கு காணலாம்.
பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில்,
அதன் பூட் மெனுவில் இருந்து, சற்றுக்
கவனமாக கையாள்கையில், சேப்
மோடுக்கான வழிகிடைக்கும். ஆனால்,
வழக்கம் போல் பூட்
ஆகவில்லை என்றால், இன்ஸ்டலேஷன்
டிஸ்க் கொண்டு பூட் செய்திடலாம்.
இங்கு சில
செயல்முறைகளை மேற்கொண்டால்,
பூட் மெனு கிடைக்கும்.
1. விண்டோஸ் 8 அல்லது 8.1
சிஸ்டத்தினை இன்ஸ்டலேஷன்
அல்லது சிஸ்டம்
ரெகவரி மீடியா கொண்டு பூட்
செய்திடவும். முதலில் கிடைக்கும்
திரையில் உங்களுடைய
மொழி என்னவென்று ஆப்ஷன்
கேட்கையில், Next
என்பதனை அழுத்தவும்.
2. அடுத்து கிடைக்கும் திரையில்,
"Repair your Computer” என்ற
லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
3. பின்னர் Troubleshoot என்ற பட்டனில்
கிளிக் செய்திடவும்.
3. தொடர்ந்து, Advanced Options
என்பதில் கிளிக் செய்திடவும். இதில்,
Command Prompt என்பதில்
இறுதியாகக் கிளிக் செய்திடவும்.
இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ்
பட்டியல், நீங்கள் பயன்படுத்தும் பூட்
மீடியாவைப் பொறுத்து வேறுபடும்.
ஆனால், உங்களுக்கு Command
Prompt என்ற ஆப்ஷன் கிடைப்பதனால்,
கட்டளையை இயக்கலாம். கட்டளைச்
சொற்களாக, எந்தப் பிழையும் இன்றி,
bcdedit /set {default}
bootmenupolicy legacy என டைப்
செய்து எண்டர் தட்டவும்.
ஒரே விநாடியில் இதற்கான
செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
இதனை மேற்கொண்ட பின்னர், பூட்
செய்தால், பூட் இயக்கம் நடைபெறும்
போது F8 என்ற கீயை அழுத்தி,
கிடைக்கும் மெனு மூலம் சேப்
மோடுக்குச் செல்லலாம். உங்களிடம்
விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1
இன்ஸ்டலேஷன் டிஸ்க்
அல்லது சிஸ்டம் ரெகவரி டிஸ்க்
இல்லை என்றால்,
மேலே குறிப்பிட்டுள்ள
கட்டளை வரியினை கமாண்ட் ப்ராம்ப்ட்
விண்டோவில் அமைத்து இயக்கலாம்.
karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

சேப் (Safe Mode) மோடில் விண்டோஸ் 8.1 டிப்ஸ் Empty Re: சேப் (Safe Mode) மோடில் விண்டோஸ் 8.1 டிப்ஸ்

Post by ஸ்ரீராம் Tue Apr 01, 2014 5:59 pm

நல்லதொரு பகிர்வு கார்த்திக்
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum