Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆபத்து ஏற்படும்போது நமக்கு உதவும் நண்பன் - Safe Mode!
Page 1 of 1 • Share
விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆபத்து ஏற்படும்போது நமக்கு உதவும் நண்பன் - Safe Mode!
[You must be registered and logged in to see this image.]
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நமக்குப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம், நமக்கு ஆபத்தில் உதவும் நண்பனாக வருவது சேப் மோட் எனப்படும் பாதுகாப்பான இயக்க முறை ஆகும். இதன் மூலம், சிஸ்டம் இயங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை, விண்டோஸ் இயக்கத்திலா அல்லது அப்ளிகேஷன் புரோகிராமிலா என்பதை நாம் அறிய முடியும். விண்டோஸ் 8 கொண்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை சேப் மோடில் பூட் செய்வது, முந்தைய சிஸ்டங்களில் மேற்கொண்டதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இந்த சிஸ்டத்திலும் சேப் மோடில் பூட் செய்திடலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
உங்களுடைய கம்ப்யூட்டர் சரியாக ஷட் டவுண் ஆகவில்லை என்றாலோ, அல்லது, பூட் ஆக மறுத்தாலோ, சேப் மோட் இயக்கம் தான் உங்களுக்கு உதவும். சேப் மோடில், விண்டோஸ் சில குறிப்பிட்ட பைல்கள் மற்றும் ட்ரைவர்களுடன் இயங்கத் தொடங்கும்.
எந்த புரோகிராமும், சேப் மோடில், தானாக இயங்கத் தொடங்காது. உங்களுடைய கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணையாது. இதனால், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டருக்குப் பரவும் வாய்ப்பு இல்லை. இதனால்,கம்ப்யூட்டர் அல்லது நம் டேட்டாவிற்குப் பாதிப்பு ஏற்படாமல், நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் பிரச்னயை நாம் அறியும் வாய்ப்பு அதிகமாகிறது.
சேப் மோடில் பூட் செய்வதில், விண்டோஸ் 8 தனி வழியைக் கொண்டுள்ளது. முந்தைய சிஸ்டங்களைப் போல் இதில் எளிதில் சேப் மோடுக்குச் செல்வதில்லை. விண்டோஸ் 8, சிஸ்டம் இயங்கத் தொடங்கு கையில், அதனைக் கண்காணிக்கிறது. பிரச்னைகளைக் கண்டறிந்தால், தானாகவே அது உங்களை Recovery Modeக்கு அழைத்துச் செல்கிறது.
அப்போது உங்களுக்கு Recovery. It looks like Windows didn't load correctly' என்ற எச்சரிக்கை செய்தி காட்டப்படும். இங்கு காட்டப்படும் விண்டோவில் advanced repair options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Troubleshoot, Advanced options, 'Windows Startup Settings', Restart என ஒவ்வொன்றாகச் செல்லவும். அடுத்து உங்களுடைய கம்ப்யூட்டர் 'Advanced Boot Options' என்னும் திரைக்குச் செல்லும். இதில் நீங்கள் Safe modeஐத் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தை, நீங்களாகவே சேப் மோடில் இயக்க முடியும். இதற்கு முந்தைய சிஸ்டங்களில் இருந்ததைப் போல, msconfig சென்று அதில் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. தேடல் கட்டம் சென்று, அதில் System Configuration எனக் கொடுக்கவும். இதில் Boot டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Safe boot என்ற டேப்பில் சென்றால், பலவகையான சேப் மோட் பூட்டிங் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதிலிருந்து நீங்கள் தேவையான ஆப்ஷனை மேற்கொள்ளலாம்.
இன்னொரு மிக எளிய, விரைவான வழியும் உள்ளது. நீங்கள் விண்டோஸ் 8 லாக் இன் ஸ்கிரீனில் இருந்தால், ரீ ஸ்டார்ட் தேர்ந்தெடுக்கவும். கம்ப்யூட்டர் ரீ ஸ்டார்ட் செய்திடத் தொடங்குகையில், ஷிப்ட் கீயை அழுத்தியவாறு இருக்கவும். உங்களுக்கு பிரச்னையைக் கண்டறியும் troubleshoot பக்கம் கிடைக்கும். இதில் சேப் மோட் செல்லும் ஆப்ஷன் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்து சேப் மோடுக்குச் செல்லலாம்.
சேப் மோட் சென்ற பின்னர், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில் மேற்கொண்டது போலவே, எங்கு பிரச்னை உள்ளது என ஆய்வு செய்திடலாம்.
Re: விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆபத்து ஏற்படும்போது நமக்கு உதவும் நண்பன் - Safe Mode!
தகவலுக்கு நன்றி முரளி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சேப் (Safe Mode) மோடில் விண்டோஸ் 8.1 டிப்ஸ்
» Safe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன?
» நமக்கு நாமே நண்பன்...!
» விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
» 14 வயது சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் 'i-Safe' அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார்.
» Safe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன?
» நமக்கு நாமே நண்பன்...!
» விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
» 14 வயது சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் 'i-Safe' அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum