தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வணக்கம் - சிவ சங்கர்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty வணக்கம் - சிவ சங்கர்

Post by சிவ சங்கர் Fri Oct 05, 2012 12:41 pm

வணக்கம்
நான் சிவசங்கர்,

நன்றி.
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by மகா பிரபு Fri Oct 05, 2012 12:47 pm

வணக்கம் சிவ சங்கர். அமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்களை மேலும் அறிமுகம் செய்து கொள்ளலாமே!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by சிவ சங்கர் Fri Oct 05, 2012 1:03 pm

மேலும் சொல்ல அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை ஊன் உறக்கதிற்க்காய் அனுதினம் அல்லாமல் சேமித்து(ஒரு மாதத்திற்கு மட்டும) சம்பாரிக்கும் சராசரி
உலகத்தரம் வாய்ந்த இந்தியக்குடிமகன்...,
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by செந்தில் Fri Oct 05, 2012 1:11 pm

வாருங்கள் சிவா சங்கர் அமர்க்களம் உங்களை அன்போடு வரவேற்கிறது கொண்டாட்டம் கொண்டாட்டம் தங்கள் வருகையால் மகிழ்ச்சி அடைகிறேன் சங்கர் நல்வரவு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by முரளிராஜா Fri Oct 05, 2012 1:20 pm

நீங்கள் அமர்க்களத்தில் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியே சிவ சங்கர் நல்வரவு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by சிவ சங்கர் Fri Oct 05, 2012 1:30 pm

நன்றி ஜெயம்,செந்தில்,சூர்யா.
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by மகா பிரபு Fri Oct 05, 2012 2:50 pm

சிவ சங்கர் wrote:மேலும் சொல்ல அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை ஊன் உறக்கதிற்க்காய் அனுதினம் அல்லாமல் சேமித்து(ஒரு மாதத்திற்கு மட்டும) சம்பாரிக்கும் சராசரி
உலகத்தரம் வாய்ந்த இந்தியக்குடிமகன்...,
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by பகவதி Fri Oct 05, 2012 4:34 pm

வாங்க சிவசங்கர் வணக்கம்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by Manik Fri Oct 05, 2012 5:37 pm

வணக்கம் சிவசங்கர்

அமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by இம்சை அரசன் Fri Oct 05, 2012 7:20 pm

வணக்கம் சிவ சங்கர் வாருங்கள்.....அன்புடன் வரவேற்கின்றோம்.... நல்வரவு
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by சிவ சங்கர் Fri Oct 05, 2012 7:35 pm

அன்பும் மகிழ்ச்சியும் ஒருசேர வரவேற்ற அனைவருக்கும் என் நன்றிகள்.
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by ஸ்ரீராம் Fri Oct 05, 2012 10:57 pm

நல்வரவு நல்வரவு நல்வரவு வாங்க சிவ சங்கர் நல்வரவு நல்வரவு நல்வரவு

அமர்க்கள உறவுகள் உறவுகள் சார்பில் உங்களை வணக்கம் - சிவ சங்கர் Vanakkam அன்புடன் வரவேற்கிறேன்.

- சங்கர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by முரளிராஜா Fri Oct 05, 2012 11:04 pm

சங்கரோட கும்பிடெல்லாம் பலமா இருக்கு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by சிவ சங்கர் Sat Oct 06, 2012 7:19 am

சங்கர் - சங்கர் அதுதான் போலும்.வரவேற்ற உங்களுக்கும் நன்றி சங்கர்.
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by மகா பிரபு Sat Oct 06, 2012 7:29 am

காபி சாப்டிங்களா சங்கர்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by சிவ சங்கர் Sat Oct 06, 2012 7:33 am

இல்ல ஜெயம் காலிலேயே காபி சாப்டுற பழக்கம் இல்ல,நீங்க?
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by மகா பிரபு Sat Oct 06, 2012 7:37 am

காபி சாப்டாம எந்திரிக்கிற பழக்கமே இல்லை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 7:38 am

ஜெயம் wrote:காபி சாப்டாம எந்திரிக்கிற பழக்கமே இல்லை.
உங்களுக்கு பல்லு தேய்க்கற பழக்கமும் இல்லைங்கறத அவர்கிட்ட சொல்லிக்க வேண்டாம் :lol!:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by சிவ சங்கர் Sat Oct 06, 2012 7:41 am

ஹ ஹ,,,,,,.எனக்கு உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும் எப்படி?
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by மகா பிரபு Sat Oct 06, 2012 7:44 am

சூர்யா அண்ணா ஏன் இப்படி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 7:44 am

சிவ சங்கர் wrote:ஹ ஹ,,,,,,.எனக்கு உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும் எப்படி?
ஏற்கனவே உங்களுக்கு என்னை பத்தி தெரிஞ்சிருக்கும்னு நினைத்தேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by சிவ சங்கர் Sat Oct 06, 2012 7:46 am

இல்லை சூர்யா,சொலுங்கள் உங்களை பற்றி
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 7:48 am

ஜெயம் wrote:சூர்யா அண்ணா ஏன் இப்படி.
உங்க புகழ் உலகெங்கும் பரவட்டும் என்கிற ஒரு ஆர்வத்துல நான் அந்த உண்மைய சொல்லிட்டேன்
தவறா இருந்தா மன்னிச்சுக்குங்க கண்ணீர் வடி
நீங்க குளிக்கறதும் இல்லை என்கிற விசயத்தை நான் எக்காரணம் கொண்டும் அவர் கிட்ட சொல்லமாட்டேன் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 7:49 am

சிவ சங்கர் wrote:இல்லை சூர்யா,சொலுங்கள் உங்களை பற்றி
போக போக நீங்களே தெரிஞ்சிப்பிங்க சங்கர்
அதுவும் இல்லாம என் அருமை பெருமைகளை நானே சொன்னா அவ்வளவு நல்லா இருக்காது பாருங்க லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by மகா பிரபு Sat Oct 06, 2012 7:53 am

போதுமா? இல்லை வேற எதுவும் இருக்கா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் - சிவ சங்கர் Empty Re: வணக்கம் - சிவ சங்கர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum