Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தினமும் மறந்து போகும் முக்கியமான விஷயங்க
Page 1 of 1 • Share
தினமும் மறந்து போகும் முக்கியமான விஷயங்க
தினமும் மறந்து போகும் முக்கியமான விஷயங்கள்
பரபரப்பான மனித வாழ்க்கையில் தினமும் பல விஷயங்களை நாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, ஆனால் செய்யாமலேப் போகிறோம்.
இது போல நடப்பது ஒரு நாள் அல்ல.. தினமும் என்கிறது ஒரு கருத்துக் கணிப்பு. செல்பேசியில் ரிமைண்டர் போட்டும், கனிணியில் பதிவு செய்தும் பல விஷயங்களை செய்தாலும், சின்ன சின்ன விஷயங்களை ஒவ்வொரு நாளும் மறந்து கொண்டுதான் இருக்கிறோம்.
அதுபோல் தினமும் மறந்து போகும் முக்கிய விஷயங்கள் சிலவற்றை காணலாம்.
அதில் சில முக்கியமானவை
செல்பேசியில் அழைப்பு வரும் போது நாம் எடுத்துப் பேச முடியாமல் போன எண்களை மீண்டும் தொடர்பு கொண்டு பேசுவது.
முக்கியமான மின்னஞ்சலுக்கு பதில் அனுப்புவது.
சமைக்க வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பிரிட்ஜில் இருந்து எடுத்து வைக்க.
மின்னஞ்சல், கணினி, வங்கி கணக்குக்கான பாஸ்வேர்ட்டுகள்.
குப்பைகளை வெளியேற்றுதல்
சில காலத்துக்கு முன்பு நம்முடன் பழகிய நண்பர்களின் பெயர்.
வீட்டில் இருந்து கிளம்பும் போது மதிய உணவு பை.
நாம் கொடுத்த பிரின்ட்டை பிரின்ட்டரில் இருந்து எடுப்பது.
வீட்டுக்கு தேவையான மிக முக்கியமான பொருட்களை வாங்கிச் செல்வது.
வாகனத்தில் செல்லும் போது பெட்ரோல் போட மறப்பது.
கடைகளில் வாங்கியப் பொருட்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு, வாங்கிய பொருளை எடுக்காமல் வருவது.
கையில் ஏதேனும் ஒரு பொருளுடன் கடைக்குச் சென்று அதனை வைத்துவிட்டு திரும்பவும் எடுக்காமல் வருவது.
மழைக் காலங்களில் கொண்டு செல்லும் குடை.
வாகனத்தின் சாவி எடுக்காமல் வருவது, வீட்டில் மின் சாதனங்களின் சுவிட்களை அணைக்காமல் வருவது, கேஸ் சிலிண்டரை மூடாமல் வருவது போன்றவற்றை பல குடும்பத் தலைவிகள் அவ்வப்போது மறக்கும் செயலாகும்.
அதேப்போல, சமைக்கும் போது உப்பு போடாமலேயே சமைப்பதையும் நிறைய பேர் செய்வது உண்டு.
இதுபோல பல விஷயங்களை நாம் தினமும் மறந்து விட்டுவிடுகிறோம்.
இதற்குக் காரணம் என்ன என்று கேட்டால், அதிகமான விஷயங்களை நாம் ஞாபத்தில் வைத்துக் கொள்ள வேண்டி இருப்பதால் ஒரு சில விஷயங்கள் மறந்து விடுகின்றன என்கிறார்கள் சிலர்.
சிலரோ, நாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று அலுப்புக் கொள்கின்றனர்.
40 வயதைக் கடந்தவர்கள், தினமும் நிறைய விஷயங்களை மறக்கும் போது நமக்கு வயதாகிவிட்டதோ என்ற எண்ணம் தோன்றுவதாகக் கூறுகின்றனர்.
By Vanisri Sivakumar , dinamani

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினமும் மறந்து போகும் முக்கியமான விஷயங்க
சரியா சொன்னீங்க!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» நினைவுகளை மறந்து..?
» மறந்து போன மனிதாபிமானம்
» ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!"
» நீ என்னை மறந்து விடு
» நினைவுகளை மறந்து..?
» மறந்து போன மனிதாபிமானம்
» ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!"
» நீ என்னை மறந்து விடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|