தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஜேக் Thu Apr 03, 2014 4:08 pm

அடோப் போட்டோ ஷாப் தேவை நண்பர்களே.

உதவுங்கள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by sreemuky Thu Apr 03, 2014 4:11 pm

JACK IS BACK WITH A BANG... PLEASE HELP HIM.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by முரளிராஜா Thu Apr 03, 2014 4:32 pm

உங்களுக்கு எந்த வர்சன் வேண்டும் ஜேக் 
சரியாக சொன்னால்தான் தேட ஏதுவாக இருக்கும் 

உங்கள் முகத்தை அழகாக்க தானே  ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by செந்தில் Thu Apr 03, 2014 4:38 pm

செந்தில் wrote:விரைவில் உங்களுக்கு ராம் அல்லது முள்ளியண்ணன் உதவுவார் ஜேக்.

 ஆறுதல் ஆறுதல் ஆறுதல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 03, 2014 5:28 pm

என்னிடத்தில் Adobe Photoshop 8 CS இருக்கு. ஆனால் அது 160 Mb இருக்கு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஜேக் Thu Apr 03, 2014 6:24 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:என்னிடத்தில் Adobe Photoshop 8 CS  இருக்கு. ஆனால் அது 160 Mb  இருக்கு.  

இருக்கிறத கொடுங்க கவி... லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஜேக் Thu Apr 03, 2014 6:26 pm

முரளிராஜா wrote:உங்களுக்கு எந்த வர்சன் வேண்டும் ஜேக் 
சரியாக சொன்னால்தான் தேட ஏதுவாக இருக்கும் 

உங்கள் முகத்தை அழகாக்க தானே  ரொம்ப ஜாலி

அந்த விபரம் எல்லாம் தெரியாது...

ஆனா... வேணும்.... நல்லதா பாத்து கொடுங்க....

அழகை யாராவது மீண்டும் அழகாக்குவாங்களா?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by செந்தில் Thu Apr 03, 2014 6:28 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:உங்களுக்கு எந்த வர்சன் வேண்டும் ஜேக் 
சரியாக சொன்னால்தான் தேட ஏதுவாக இருக்கும் 

உங்கள் முகத்தை அழகாக்க தானே  ரொம்ப ஜாலி

அந்த விபரம் எல்லாம் தெரியாது...

ஆனா... வேணும்.... நல்லதா பாத்து கொடுங்க....

அழகை யாராவது மீண்டும் அழகாக்குவாங்களா?

 முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by முரளிராஜா Thu Apr 03, 2014 6:42 pm

பயபுள்ளை எப்படி கேட்டுட்டு போவுது பாரு  கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by sreemuky Thu Apr 03, 2014 7:15 pm

நல்ல பிஞ்சா... பூச்சி இல்லாம கொடுங்கப்பா...

பிஞ்சா - latest version
பூச்சி - virus/ malware .
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by முரளிராஜா Thu Apr 03, 2014 7:20 pm

புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஜேக் Thu Apr 03, 2014 7:38 pm

ஒருவரிடமும் இல்லியா? சோகம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by முரளிராஜா Thu Apr 03, 2014 7:42 pm

இருங்க தரேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by முரளிராஜா Thu Apr 03, 2014 7:45 pm

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஜேக் Fri Apr 04, 2014 9:42 am

ஃபைல் டேமேஜ் என சொல்கிறது முரளி.

அதுவும் பி.டி.எஃப் - பைலாக வருகிறது. ஆனால் திறக்க மறுக்கிறது. சோகம் சோகம் 

நல்லதாக கொடுங்க. இன்ஸ்டால் செய்தவுடன் திறக்கவும், எளிதாக இயங்கவும் தாருங்கள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஸ்ரீராம் Fri Apr 04, 2014 9:43 am

தரவிறக்கம் செய்தீர்களா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஜேக் Fri Apr 04, 2014 9:43 am

இல்லை ராம்... சோகம் 

இதற்கு முந்தைய பதிவை பாருங்கள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஸ்ரீராம் Fri Apr 04, 2014 9:45 am

காத்திருங்கள் முரளி உதவுவார். இது அவருடைய டிபார்ட்மெண்ட் புன்முறுவல்
நானும் பார்க்கிறேன்
நான் 5ஜி‌பி க்கு தருவேன் நீங்க தறவிறக்கம் செய்ய சில நாட்கள் ஆகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by முரளிராஜா Fri Apr 04, 2014 10:02 am

உங்களுக்கு தனி மடல் அனுப்பி உள்ளேன் பாருங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஸ்ரீராம் Fri Apr 04, 2014 10:04 am

இங்கே தரவிறக்கிகொள்ளுங்கள் [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஜேக் Fri Apr 04, 2014 12:08 pm

முரளிராஜா wrote:உங்களுக்கு தனி மடல் அனுப்பி உள்ளேன் பாருங்கள்

10 உருப்படி அனுப்பியிருக்கீங்களே...

அதுல எதை நான் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது?

அல்லது 10 யும் தரவிறக்கம் செய்யனுமா?

10 ம் தரவிறக்கம் செய்தால்தான் பயன் தருமா?

10 ல் ஏதாவதொன்றை தரவிறக்கம் செய்தாலும் பயன் தருமா?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 04, 2014 12:29 pm

நான் மாலை [You must be registered and logged in to see this link.] என்ற தளம் மூலமாக என்னிடம் இருக்கும் பைலை அப்லோட் செய்து இணைப்பு தருகிறேன்... நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... (பதிவிறக்கம் செய்யும்போது இரண்டு பேரும் ஆன்லைனில் இருக்க வேண்டும்.)

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஜேக் Fri Apr 04, 2014 12:30 pm

எவ்வளவு நேரம் எடுக்கும் கவி?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by முரளிராஜா Fri Apr 04, 2014 12:37 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:உங்களுக்கு தனி மடல் அனுப்பி உள்ளேன் பாருங்கள்

10 உருப்படி அனுப்பியிருக்கீங்களே...

அதுல எதை நான் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது?

அல்லது 10 யும் தரவிறக்கம் செய்யனுமா?

10 ம் தரவிறக்கம் செய்தால்தான் பயன் தருமா?

10 ல் ஏதாவதொன்றை தரவிறக்கம் செய்தாலும் பயன் தருமா?
ஜேக் அனைத்தையும் தரவிறக்க வேண்டும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by ஜேக் Fri Apr 04, 2014 12:44 pm

இதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் முரளி?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை. Empty Re: அடோப் போட்டோஷாப் - ஒரிஜினல் தேவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum