Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உருளைக்கிழங்கு வடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
உருளைக்கிழங்கு வடை
உருளைக்கிழங்கு வடை
[You must be registered and logged in to see this link.]
உருளைக்கிழங்கு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதை வித்தியாசமாக செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபியை கொடுத்துள்ளது.
அதை படித்து பார்த்து, உங்கள் வீட்டிற்கு சென்றதும் செய்து சாப்பிட்டு, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, இப்போது உருளைக்கிழங்கை கொண்டு எப்படி வடை செய்வதென்று பார்ப்போமா!!!
[You must be registered and logged in to see this link.]
உருளைக்கிழங்கு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதை வித்தியாசமாக செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபியை கொடுத்துள்ளது.
அதை படித்து பார்த்து, உங்கள் வீட்டிற்கு சென்றதும் செய்து சாப்பிட்டு, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, இப்போது உருளைக்கிழங்கை கொண்டு எப்படி வடை செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது) கடலை மாவு - 1/2 கப் அரிசி மாவு - 1 கப் பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது) பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு கட்டியில்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து, கொத்தமல்லியை போட்டு, நன்கு பிசைய வேண்டும். பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை ரெடி!!! tamilboldsky |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உருளைக்கிழங்கு வடை
» உருளைக்கிழங்கு
» உருளைக்கிழங்கு ரோல்:
» உருளைக்கிழங்கு வைத்தியம்
» உருளைக்கிழங்கு பஜ்ஜி
» உருளைக்கிழங்கு
» உருளைக்கிழங்கு ரோல்:
» உருளைக்கிழங்கு வைத்தியம்
» உருளைக்கிழங்கு பஜ்ஜி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|