Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கார் ஜாக்கியை பயன்படுத்துவது எப்படி?... சில டிப்ஸ்!!
Page 1 of 1 • Share
கார் ஜாக்கியை பயன்படுத்துவது எப்படி?... சில டிப்ஸ்!!
டயர் பஞ்சர், கார் பழுது பார்க்கும் சமயங்களில் ஜாக்கி இன்றிமையாத கருவியாக பயன்படுகிறது. காரில் ஜாக்கி மற்றும் இதர உபகரணங்கள் இருந்தாலும் சிலருக்கு பயன்படுத்த தெரிவதில்லை.
இதுபோன்ற சிறிய விஷயங்களை கற்று வைத்துக் கொண்டால் அவசர சமயங்களில் பலருக்கு உதவியாக இருக்கும்.
1. காரை நீண்ட நேரம் ஜாக்கியில் தூக்கி நிறுத்தி வைக்க வேண்டாம்.
2. காருக்கு அடியில் பழுது பார்க்க வேண்டியிருக்கும் சமயங்களில் ஜாக்கி சரியாக நிற்கிறதா, கீழே அழுந்திவிடாத வகையில் மண் கெட்டியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டு காருக்கு கீழே செல்லுங்கள்.
3. பஞ்சர் ஆகிவிட்டால் காரை சமதரையில் நிறுத்த முயற்சியுங்கள். மேனுவல் டிரான்ஸ்மிஷன் காராக இருந்தால், முதல் கியரை போட்டு நிறுத்துங்கள். பார்க்கிங் பிரேக் போடுவதையும் மறக்க வேண்டாம். இதைத்தொடர்ந்து காரை ஜாக்கியில் நிறுத்தும் முயற்சிகளை தொடருங்கள்.
4. சரிவான பாதையில் பஞ்சர் ஆகிவிட்டால் காரின் சக்கரங்களில் மரத்துண்டு அல்லது செங்கல்லை போட்டுவிடுங்கள். தவிர, சாலையோர தடுப்பு இருந்தால், கார் நகர்ந்தால் கூட அது, தடுத்து கொள்ளும் வகையில் காரின் சக்கரங்களை நிறுத்துங்கள்.
5. ஃப்ரேமில் ஜாக்கியின் மேல் பகுதியை தாங்கும் வகையில் பொருத்துங்கள். பழைய கார்களில் திடமிக்க சப் ஃப்ரேம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், புதிய கார்கள் மோனோகாக் சேஸீயுடன் வருகின்றன. அதில், ஜாக்கி பொருத்துவதற்கென்ற பிரேத்ய அமைப்பு இருக்கும். அதில், கவனமாக ஜாக்கியை பொருத்தவும். ஜாக்கி பொருத்துவதற்கான சரியான இடம் கார் மேனுவலில் கொடுக்கப்பட்டிருக்கும்.
6. ஜாக்கியில் இரண்டு வகைகள் உள்ளன. பெரும்பாலான கார்களில் சிசர் ஜாக்கி இருக்கும். அதில், ஜாக்கியை உயர்த்துவதற்கான லிவரை இணைத்து வலதிலிருந்து இடது புறமாக கிளாக்வைஸ் முறையில் சுற்றும்போது ஜாக்கி கார் மேலே எழும்பும்.
7. ஹைட்ராலிக் ஜாக்கி என்றால், ஜாக்கியை பம்ப் செய்து காரை மேலே உயர்த்தவும். இது சற்று எளிதாகவும் இருக்கும்.
8. ஜாக்கியை பயன்படுத்தி போதிய அளவு காரை மேலே உயர்த்தியவுடன் டயரை கழற்றி மாற்றுங்கள். இதைத்தொடர்ந்து, மீண்டும் ஜாக்கியை கீழே இறக்கிவிடுங்கள். இப்போது ஆன்ட்டி கிளாக்வைஸ் என்ற எதிர்திசையில் லிவரை சுழற்றி ஜாக்கியை இறக்கவும்.
9. ஹைட்ராலிக் ஜாக்கியாக இருந்தால் டயரை மாற்றியவுடன் ஜாக்கியில் இருக்கும் பிரஷர் வால்வை திறந்தால் ஜாக்கி மெதுவாக இறங்கிவிடும்.
10. இது பார்ப்பதற்கு இரண்டு கத்தரிக்கோல்களை இணைத்தது போன்று இருப்பதால் சிசர் ஜாக்கி என்று அழைக்கின்றனர். இது எடை குறைவானது. பெரும்பாலான கார்களில் இந்த வகை ஜாக்கிதான் தயாரிப்பாளர்களால் கொடுக்கப்படுகிறது.
நன்றி: தமிழ் டிரைவ்ஸ்பார்க்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
» ஏர் கண்டிஷன் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
» வேப்பிலையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது
» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
» உங்கள் கணனியில் Drop Box பயன்படுத்துவது எப்படி ?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|