Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
Cache Memory என்றால் என்ன?
Page 1 of 1 • Share
Cache Memory என்றால் என்ன?
கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள்ளேயோ அல்லது
மத்ர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு
நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது. (Cache எனும் இந்த
ஆங்கில வார்த்தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனத்திற்
கொள்ளுங்கள்)
ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப
பயன் படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சிபியூ இந்த கேஷ்
மெமரியைப் பயன் படுத்துகிறது. இதனால் கணினியின் வேகம்
குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது.
கணினியில் கேஷ் மெமரி பயன்
படுத்தப்படுவதன் முக்கிய அனுகூலம் யாதெனில் டேட்டாவைக் கடத்துவதற்கென
அமைக்கப் பட்டிருக்கும் மதர்போர்டிலுள்ள சிஸ்டம் பஸ் (system bus) எனும்
பாதைகளை சீபீயூ பயன் படுத்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது. சிஸ்டம் பஸ்
ஊடாக டேட்டா பயணிக்கும் போது மதர்போர்டின் செயற்திறனுக்கமைய அதன் வேகம்
குறைகிறது. சிஸ்டம் பஸ்ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில்
அதனைத் தவிர்த்து சீபீயூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத்தில் டேட்டாவைப்
ப்ரோஸெஸ் செய்து விடுகிறது.
கேஷ் மெமரியில் இரண்டு வகைகளுள்ளன.
சிபியுனுள்ளேயே இணைந்து வரும் கேஷ் மெமரியானது Level 1 (L1) cache
எனவும் மதர்பொர்டில் வேறாக பொருத்தப்பட்டுள்ள கேஷ் மெமரியானது Level 2
(L2) cache. எனவும் அழைக்கப்படுகிறது.
சீபியுவினுள்ளேயே
பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரியானது மதர் போர்டில் தனியாகப்
பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரி சிப்பை விட வேகமாக செயற்படக்
கூடியது. அதாவது ப்ரோஸெஸ்ஸரின் வேகத்திலேயே இது இயங்கும். தனியாகப்
பொருத்தப்படும் கேஷ் மெமரியானது பிரதான நினைவகமான் ரேம்மை விட இரண்டு
மடங்கு வேகத்தில் இயங்கக் கூடியது. எனவே ப்ரோஸெஸ்ஸரிலேயே பொருத்தப் படும்
கேஷ் மெமரியே சிறந்தது எனலாம்.
அதிக வேகம் கொண்ட சீபியூ வுடன்
குறைந்தளவு கேஷ் மெமரியைப் பயன் படுத்தும்போது கணினி செயற் திறனில்
மாற்றத்தை அவதானிக்க முடியாது. மாறாக குறைந்த சீபியு வேகத்துடன் அதிக
கேஷ் மெமரியைக் பயன் படுத்தும் கணினிகளின் செயற் திறனில் அதிக மற்றத்தை
அவதானிக்க் முடியும்.
சீபியுவில் பயன் படுத்தப்படும் கேஷ் மெமரி
போன்றே ஹாட் டிஸ்கிலும் டிஸ்க் கேஷ் எனப்படும் தொழில் நுட்பம் பயன்
படுத்தப் படுகிறது. அதாவாது ஹாட் டிஸ்கிலிருந்து அடிக்கடி அணுகப்படும்
டேட்டாவானது திரும்பத் திரும்ப ஹாட் டிஸ்கிலிருந்தே பெறப்படுவதைத்
தவிர்த்து நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமிக்கப்படும். இங்கு ஹாட்
டிஸ்கை விடவும் பிரதான நினைவகம் (RAM) வேகம் கூடியது என்பதனாலேயெ
இவ்வாறு ரேமில் தேக்கி வைக்கப்படுகிறது, எனினும் இந்த தொழில் நுட்பம்
எதிர் காலத்தில் மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில்
தற்போது ஹாட் டிஸ்க் ஆனது ப்ளேஷ் மெமரி கேஷ் (flash memory) உடன் வெளி
வர ஆரம்பித்துளளது. இந்த ப்ளேஷ் மெமரி ரேம்மை விடவும் வேகமாக செயற்படக்
கூடியது.

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» Random Access Memory என்பதின் பயன் என்ன ?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum