தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

View previous topic View next topic Go down

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி Empty வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

Post by செந்தில் Sat Apr 05, 2014 5:25 pm

டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் இது. இதைப்போன்ற சேவையை வழங்கும் kakao talk, viber அப்ளிகேஷன்களை விட whatsapp செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி இதனைப் பயன்டுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப் செயலியின் அதிவே வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது பற்றி கடந்த பதிவொன்றில் பார்த்தோதற்பொழுது அந்த செயலியில் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளது.
வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி Voice-call-option-in-whatsapp-300x186
Voice Calling வசதி தரப்பட்டால் மொபைல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கடும்.

வாய்ஸ் கால் செய்ய இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமாக இணையப்பயன்பாட்டுக்கு ஆகும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்
டெக்ஸ்ட் மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல, இனி இந்த வாட்ஸ்அப் செயலிமூலம் குரல் அழைப்புகளை ஏற்படுத்தி, உலக நண்பர்களுடன் பேச முடியும்.

இந்த வசதி எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார்.

முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.

இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப் செயலியின் வாடிக்கையாளர்கள் இருமடங்கு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.

நன்றி-http://www.tholilnutpam.com/2014/03/voice-call-option-in-whatsapp.html
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி Empty Re: வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 05, 2014 5:40 pm

வரட்டும்...இந்த போன் கம்பனிகளின் தொல்லை தாங்கலடா சாமி...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி Empty Re: வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

Post by நாஞ்சில் குமார் Sat Apr 05, 2014 8:47 pm

வாட்ஸ் ஆப் செயலியை அதிகமாகப் பயன்படுத்துகிறேன். குரல் அழைப்பும் வந்து விட்டால் அற்புதம். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி Empty Re: வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

Post by sreemuky Sat Apr 05, 2014 10:32 pm

அருமையான பதிவு
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி Empty Re: வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

Post by ஸ்ரீராம் Sun Apr 06, 2014 12:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வரட்டும்...இந்த போன் கம்பனிகளின் தொல்லை தாங்கலடா சாமி...

மகிழ்ச்சிதான் உங்கள் இணைய வேகம் குறைந்தது 512 கே‌பி‌பி‌எஸ் இருத்தல் அவசியம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி Empty Re: வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

Post by தமிழ்நிலா Mon May 19, 2014 6:45 pm

நல்லது வாட்ஸ் அப் உண்மையிலே சிறப்பானது, வைபர் பற்றி உங்கள் கருத்து.
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி Empty Re: வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum