Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்ரீரங்கமும் ஏழும்!
Page 1 of 1 • Share
ஸ்ரீரங்கமும் ஏழும்!
![ஸ்ரீரங்கமும் ஏழும்! Vishnu](https://2img.net/h/media.dinamani.com/2014/02/19/vishnu.jpg/article2066037.ece/alternates/w460/vishnu.jpg)
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம். ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் உள்ள கோயில் 236 அடி உயரம்! ஏழு பிராகாரங்கள் உடைய ஒரே கோயில். வைணவத் திருப்பதிகள் 108-இல் முதலிடம் வகிப்பது.
ஏழு பிராகாரங்கள்:
108 திருப்பதிகளில் 7 பிராகாரங்கள் உடைய ஒரே கோயில் ஸ்ரீரங்கம். பிராகாரங்களின் மொத்த நீளம் 14 கி.மீ. ஏழு பிராகாரங்களும் 7 லோகங்களைக் (உலகங்கள்) குறிக்கின்றன. ஏழு பிராகாரங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அரசர்களால் கட்டுவிக்கப்பட்டவை. ஏழு சுற்றையும் சுற்றி வளைத்திருக்கும் திருவீதி அடையவளஞ்சான் வீதி, மேற்கு, வடக்கு, கிழக்கு அடையவளஞ்சான் வீதிகள் உள்ளன. தெற்கு அடையவளஞ்சான் பெயர் மாற்றப்பட்டு திருவள்ளுவர் வீதி, சாத்தார வீதி அல்லது பூ மார்க்கெட் வீதி என்ற பெயருடன் திகழ்கின்றன.
முதல் பிராகாரம்:
முதல் சுற்று தர்மவர்ம சோழனால் கட்டப்பட்டது. இது தர்மவர்ம சோழன் சுற்று - திருவுண்ணாழி (கர்ப்பக்கிரக கோடு) எனப்படுகிறது. இது சத்திய லோகத்தைக் குறிக்கிறது.
இரண்டாம் பிராகாரம்:
இரண்டாம் சுற்று இராஜ மகேந்திரன் சுற்று என்படுகிறது. கர்ப்பக்கிரகம் வெளிச்சுற்று. இது இராஜமகேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்டது. இது தபோ லோகத்தைக் குறிக்கிறது.
மூன்றாம் பிராகாரம்
மூன்றாம் சுற்று குலசேகரன் சுற்று. சொர்கவாசல் மடப்பள்ளி உள்சுற்று. இது குலசேகரனால் கட்டப்பட்டது. இது ஜநோலோகத்தைக் குறிக்கிறது.
நான்காம் பிராகாரம்:
நான்காம் சுற்று ஆலிநாடன் திருவீதி திருமங்கை மன்னன் சுற்று. திருமங்கை மன்னனால் கட்டப்பட்டது. இது மஹர்லோகத்தைக் குறிக்கிறது.
ஐந்தாம் பிராகாரம்:
ஐந்தாம் சுற்று அகலங்கன் திருவீதி கிளிச் சோழன் சுற்று. கிளிச்சோழன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இது சுவர்லோகத்தைக் குறிக்கிறது.
ஆறாம் பிராகாரம்:
ஆறாம் சுற்று திருவிக்கிரமன் சுற்று (உத்தர வீதிகள்) எனப்படுகிறது. திருவிக்கிரமனால் கட்டப்பட்டது. இது புவர்லோகத்தைக் குறிக்கிறது.
ஏழாவது பிராகாரம்:
ஏழாவது சுற்று கலியுகராமன் சுற்று (சித்திரை வீதிகள்) எனப்படுகிறது. கலியுகராமன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இது பூலோகத்தைக் குறிக்கிறது. இவ்வாறு ஏழு உலகங்களையும் அதன் தத்துவங்களையும் ஏழு பிராகாரங்களின் மூலம் விளக்கும் ஒரே கோயில் ஸ்ரீரங்கம்.
ஸ்ரீரங்கரின் ஏழு தேவிமார்கள்:
ஸ்ரீரங்கநாதருக்கு ஏழு தேவிமார்கள். ரங்கநாதர் அவர்களை மணந்து "அழகிய மணவாளன்' என்ற பெயர் பெற்றார். அந்த ஏழு தேவிமார்கள் யார் யார்?
1. ஸ்ரீதேவி, 2. பூதேவி, 3. ஸ்ரீரங்கநாச்சியார், 4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், 5. உறையூர் சோழமன்னன் மகள் கமலவல்லி நாச்சியார், 6. சேரகுல மகள் சேரகுலவல்லி, 7. தில்லி பாதுஷா மகள் பீபி நாச்சியார் என்ற துலக்க நாச்சியார் ஆகிய எழுவர்.
மேலும், நீளாதேவி, மடப்பள்ளி நாச்சியார், காவிரி தாயுடன் சேர்த்து 10 பேர் என்றும் கூறுவர்.
ஏழில் முதலிடம்:
வைணவத் திருத்தலங்கள் 108-இல் தானே தோன்றியவை என ஏழு திருத்தலங்களைக் குறிப்பிடுவர். அவை: 1. திருவரங்கம், 2. ஸ்ரீமுஷ்ணம், 3. திருப்பதி, 4. சாளக்கிராமம், 5. நைமிசாரண்யம், 6. புஷ்கரம், 7. பத்ரிநாத்.
இவற்றுள் முதன்மை பெற்று முதலில் இருப்பது ஸ்ரீரங்கம் திருக்கோயில்தான்!
- கே. சண்முகம்
By Parvathi Arunkumar _ dinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஸ்ரீரங்கமும் ஏழும்!
மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணா
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum