Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹா ! ஹா ! ஹா !
Page 1 of 1 • Share
ஹா ! ஹா ! ஹா !
""பரீட்சைக்கும் விஷப் பரீட்சைக்கும்
என்ன வித்தியாசம்?''
""என்கிட்டே கேட்காதே... சாதாரண பரீட்சையே எனக்கு ஒரு விஷப் பரீட்சைதான்''
""ராப்பிச்சைக்காரன் எதுக்கு சாம்பிள் இருந்தா போடுங்கன்னு கேட்கிறான்?''
""நல்லா இருந்தா அப்புறமா வந்து வாங்கிட்டுப் போவானாம்''
""உங்க பையன் ஒரு பொண்ணோட சுத்துறானே... நீங்க ஒண்ணுமே சொல்லலியா?''
""இந்தப் பொண்ணு நல்லாவே இல்லைடா... வேறொரு அழகான பொண்ணாப் பாத்து, சுத்துன்னு அப்பவே சொல்லிட்டேனே''
""புதுசா வந்திருக்கிற மேனேஜர் ஏன் தன் ரூமுக்குள்ள போக மாட்டேங்கிறார்?''
""உத்தரவு இன்றி உள்ளே வரக்கூடாதுன்னு வெளியே போர்டு வச்சிருக்காங்களாம்''
""இருந்தாலும் உங்க பொண்ணுக்கு
வாய் ரொம்ப நீளம்''
""இல்லியே எல்லாருக்கும் இருக்கும் அளவுதானே இருக்கு''
""இந்த ஆளு ஒரு அகராதி பிடிச்சவன்... விதண்டாவாதின்னு எப்படிச் சொல்றே?''
""உயர வேண்டுமானால் பணிவு
வேண்டும்ன்னு சொன்னதுக்கு...
ஏன் ஏணி தேவையில்லையான்னு கேட்பான்''
""திருட வந்த என்கிட்ட கால்ல விழுந்து பீரோ சாவி தர்றீயே ஏன்?''
""நீங்கதானே மரியாதையா பீரோ சாவியைக் குடுன்னு கேட்டீங்க?''
""தலைவர் வெளியுலகம் தெரியாமல் இருக்கார்''
""எப்படி சொல்றே?''
""ஐ.பி.எல். போட்டியில கோப்பை வென்றது எந்த நாடுனு கேட்குறாரே''
dinamani

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|