தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குற்றங்களே நடக்காத கிராமம்

View previous topic View next topic Go down

குற்றங்களே நடக்காத கிராமம்  Empty குற்றங்களே நடக்காத கிராமம்

Post by நாஞ்சில் குமார் Sun Apr 06, 2014 11:06 pm

குற்றங்களே நடக்காத கிராமம்

நூற்றாண்டு காலத்துக்கு மேலாக எந்தவிதமான குற்றமும் நடைபெறாத அபூர்வ கிராமம் ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பூல்ஜர் என்ற கிராமம் தான் குற்ற வழக்குகள் எதுவும் பதிவாகாத கிராமமாக காவல் துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்துக்கு கடந்த 107 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்களிடம் இருந்து ஒரு புகார் கூட வந்தது இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.  இந்த கிராம மக்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை கிராம அவையின் முன் கொண்டு செல்வதாகவும், அங்கு சமரசமான முடிவு எட்டப்படுவதால், எந்த தரப்பினரும் கிராம அவையின் முடிவை எதிர்த்து, காவல் நிலையத்துக்குச் சென்று  புகார் அளித்தது இல்லை என்றும் கூறப்படுகிறது.  

அத்துடன் அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களும், தங்களுக்குள் பாகுபாடு இன்றி வாழ்வதால், ஜாதி, மதக் கலவரங்கள் ஏற்பட்டது இல்லை என்றும் கூறப்படுகிறது.   பெண்கள் எவ்விதப் பயமும் இன்றி சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள்.   திருட்டு பயம் இன்றியும் இக்கிராமத்தினர் வசித்து வருகிறார்கள்.  அந்த அளவுக்கு திருடர்களது நடமாட்டம் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள்.   தாங்களும் குற்றப்பின்னணி தொடர்புடைய எந்த செயல்களிலும் ஈடுபடாதவாறு வாழ்ந்து வருகிறார்கள்.  

இதுகுறித்து கோர்பா மாவட்ட காவல்துறை அதிகாரி கூறுகையில், “பூல்ஜர் கிராம மக்கள் இதுவரை எவ்வித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட்டது கிடையாது.   கோர்பா காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன.   ஆனால் பூல்ஜர் கிராம மக்கள் அவற்றில் இருந்து விதிவிலக்காக உள்ளனர்.   இவர்களின் செயல்பாடுகளுக்காக, சத்திஸ்கார் மாநில அரசு இக்கிராமத்தை சிறந்த கிராமமாக அறிவித்து விருது வழங்கியுள்ளது” என்றார்.


***
நன்றி : தினத்தந்தி
***
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

குற்றங்களே நடக்காத கிராமம்  Empty Re: குற்றங்களே நடக்காத கிராமம்

Post by ஸ்ரீராம் Mon Apr 07, 2014 12:13 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குற்றங்களே நடக்காத கிராமம்  Empty Re: குற்றங்களே நடக்காத கிராமம்

Post by ரானுஜா Mon Apr 07, 2014 6:16 pm

அருமையான கிராமம் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குற்றங்களே நடக்காத கிராமம்  Empty Re: குற்றங்களே நடக்காத கிராமம்

Post by mohaideen Mon Apr 07, 2014 7:18 pm

அதிசய கிராமம்தான்.  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

குற்றங்களே நடக்காத கிராமம்  Empty Re: குற்றங்களே நடக்காத கிராமம்

Post by செந்தில் Mon Apr 07, 2014 8:34 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு.
பகிர்வுக்கு நன்றி.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குற்றங்களே நடக்காத கிராமம்  Empty Re: குற்றங்களே நடக்காத கிராமம்

Post by ஜேக் Tue Apr 08, 2014 6:37 am

அந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்துக்கு கடந்த 107 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்களிடம் இருந்து ஒரு புகார் கூட வந்தது இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

நல்ல விஷயம்தான்.

அதேசமயத்தில் தனிமனித அநீதி இழைக்கபடுகிறதா? அது வெளிவராமல் அமுக்கி, அழித்து, அடக்கப்படுகிறதா? என்பதையும் அரசும், காவல்துறையும் நன்கு கவனித்து வரவேண்டியது மிக அவசியம்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

குற்றங்களே நடக்காத கிராமம்  Empty Re: குற்றங்களே நடக்காத கிராமம்

Post by sreemuky Fri Apr 11, 2014 1:57 pm

ஜேக்கின் கருத்தை நான் அமோதிக்கிறேன்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

குற்றங்களே நடக்காத கிராமம்  Empty Re: குற்றங்களே நடக்காத கிராமம்

Post by முரளிராஜா Fri Apr 11, 2014 3:21 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குற்றங்களே நடக்காத கிராமம்  Empty Re: குற்றங்களே நடக்காத கிராமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum