தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொஞ்சம் சிரியுங்க !!!

View previous topic View next topic Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty கொஞ்சம் சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Mon Apr 07, 2014 4:29 pm

“”நடக்கவே முடியலை டாக்டர்…”

“”துணைக்கு உங்க வொய்ஃபை அழைச்சிட்டு வர
வேண்டியது தானே?”

“”கால் வலியோட நான் வந்ததே பெரிய
விஷயம். இதுலே தலைவலி வேறயா?”







“நூலகர் உங்களைக் கூப்பிடுறார்!”

“”எதுக்கு?”

“”நீங்க படிச்சிட்டுக் கொடுத்த புத்தகத்தில், நடுவுல
கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்கிறார்!”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Mon Apr 07, 2014 4:30 pm

தினமும் எதுக்கு டிப்-டாப்பா டிரெஸ் பண்ணிக்கிட்டு
மரத்துல ஏறி இறங்கறீங்க?”

“”அடுத்த மாதம் எனக்கு கிளை மேலாளர் பதவி
கொடுக்கப் போறாங்க!”





“பேர் சொல்ல ஒரு பிள்ளை வேணுமுன்னு நெனச்சு
இவனப் பெத்தது, தப்பாப் போச்சு..”

“”ஏன், என்னாச்சு?”

“”இந்த வயசுலயே என்னை பேர் சொல்லிக் கூப்பிடுறான்..”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Mon Apr 07, 2014 4:31 pm

“நீங்க பள்ளிக்கூடம் போகாத விஷயம், எதிர்க்
கட்சியினருக்கு எப்படித் தெரியும், தலைவரே..?”

“”ஏன்?”

“”உங்களுக்குப் பாடம் புகட்ட வர்றாங்களாம்..”





எலெக்ஷன் முடியறவரை வெளியூர்ல திருடறதை

நிறுத்தி வச்சிருக்கியாமே…ஏன் கபாலி?

திருடிக் கொண்டு வரும்போது கறக்கும் படையினர்
கண்ணுல பட்டுட்டா பாதி போயிடும், பறக்கும்

படையினர்கண்ணுல பட்டுட்டா முருசா போயிடும்..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Mon Apr 07, 2014 4:33 pm

மப்புல தலைவர் உளற ஆரம்பிச்சுட்டாரா..என்னன்னு?

குற்றப் பத்திரிகையின் விலையை உயர்த்தினால்
போராட்டம் வெடிக்கும்னு பேசிட்டார்..!







என்ன போஸ்ட் பண்ணிட்டு வர சொன்ன லெட்டரை திருப்பி கொண்டுவந்துட்டீங்க?

போஸ்ட் பாக்ஸ் பூட்டி இருக்கு!



https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by mohaideen Mon Apr 07, 2014 7:10 pm

laugh  laugh  laugh  laugh  laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by செந்தில் Mon Apr 07, 2014 8:53 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by முரளிராஜா Mon Apr 07, 2014 9:05 pm

நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by நாஞ்சில் குமார் Mon Apr 07, 2014 9:20 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by ஜேக் Tue Apr 08, 2014 6:33 am

“”நடக்கவே முடியலை டாக்டர்…”

“”துணைக்கு உங்க வொய்ஃபை அழைச்சிட்டு வர
வேண்டியது தானே?”

“”கால் வலியோட நான் வந்ததே பெரிய
விஷயம். இதுலே தலைவலி வேறயா?”


 நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by sreemuky Tue Apr 08, 2014 10:30 am

இப்பிடி சிரிச்சா வயித்து வலியும் வந்திடும்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by rammalar Tue Apr 08, 2014 1:00 pm

மனைவி : ஏங்க, பிள்ளைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடுங்களேன்.

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : கரண்டு பில்லா வது கட்டிட்டு வாங்களேன்.
...

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : சரி, மார்க்கெட் போய் காய்கறியவது வாங்கிட்டு வாங்களேன்.

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : (கோபமாகி), எல்லாத்துக்கும் நானா, ஒரு வேளை நான் செத்து போய்ட்டா?

கணவன் : (சந்தோஷமா) அதான் உன் தங்கச்சி இருக்கா இல்லை.

‪மச்சினி கொண்டவனுங்க எல்லாம் மகா அதிர்ஷ்டசாலிங்க
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க !!! Empty Re: கொஞ்சம் சிரியுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum