Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அட இந்த தத்துவத்தை படிங்க
Page 1 of 1 • Share
அட இந்த தத்துவத்தை படிங்க
ஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் "சோனியே" "சோனியே" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர்.
வரலாறுல இடம் பெறனும்னா பெருசா ஏதாவது செய்யனும். காந்தி, தெரசா, மண்டேலா மாதிரியோ இல்லேன்னா ராஜா, பின்லேடன் மாதிரியோ செய்யனும்
எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை!
தவறி விழும்போது மட்டுமே சிலருக்கு வாயிலிருந்து வருகிறது - "அம்மா"
சிறைக்குத் திரும்பிவிட ஆசை! மீண்டும் தாயின் கருவறைக்குள்!
சரியோ தவறோ கடந்துவிடுகிறது –வாழ்க்கை
மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!
பிரதர்க்கும் பிரதமர்க்கும் என்ன வித்தியாசம்? பிரதர் பேசியே கொல்லுவான், பிரதமர் பேசாம கொல்லுவார்!
போனில் பாஸ் பேசும்போது பதில் - "எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார், எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார்!"
எனக்கு தங்கம் இருக்கிற இடம் தெரியும், எல்லோரும் போய் எடுத்துக்கோங்க! #பஜன்லால்சேட் அடகுக்கடை!
நன்றி http://www.nilapennukku.com

Re: அட இந்த தத்துவத்தை படிங்க
சூர்யா wrote:மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!
அனுபவம் பேசுதாஅண்ணா ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அட இந்த தத்துவத்தை படிங்க
செந்தில் wrote:சூர்யா wrote:மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!
அனுபவம் பேசுதாஅண்ணா ?
Re: அட இந்த தத்துவத்தை படிங்க
ஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் "சோனியே" "சோனியே" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர்.
பொறாமை... பொறாமை...
வரலாறுல இடம் பெறனும்னா பெருசா ஏதாவது செய்யனும். காந்தி, தெரசா, மண்டேலா மாதிரியோ இல்லேன்னா ராஜா, பின்லேடன் மாதிரியோ செய்யனும்
மொதல்ல சாகணும்...
எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை!
உண்மையாக தாங்கள் ஒத்துக் கொண்டதற்கு நன்றி
சரியோ தவறோ கடந்துவிடுகிறது –வாழ்க்கை
சரி... சரி... விடுங்க...சூர்யா... எழுபதை கடந்த பின்னர் இனிமே கவலப்பட்டு என்ன பிரயோஜனம்
மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!
உங்க சுதந்திர தினத்தை நாங்கள் அறிவோம் சூர்யா...
பிரதர்க்கும் பிரதமர்க்கும் என்ன வித்தியாசம்? பிரதர் பேசியே கொல்லுவான், பிரதமர் பேசாம கொல்லுவார்!
நீங்க எனக்கு பிரதரா? பிரதமரா?!
போனில் பாஸ் பேசும்போது பதில் - "எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார், எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார்!"
நோ சார்
எனக்கு தங்கம் இருக்கிற இடம் தெரியும், எல்லோரும் போய் எடுத்துக்கோங்க! #பஜன்லால்சேட் அடகுக்கடை!
தாங்கள் புழல் சென்று வந்த அனுபவத்தை இப்படியா பகிரங்கமாக அறிவிப்பது...

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» அர்த்தத்துடன் வழிபடுவோம் . தத்துவத்தை புரிந்து கொள்வோம்
» விளையாடிக்கிட்டே படிங்க!
» இதையெல்லாம் நல்லா படிங்க
» திருமணம் ஆகாதவங்க மட்டும் படிங்க:
» சிவப்பழகு பெற ஆசையா? இத படிங்க
» விளையாடிக்கிட்டே படிங்க!
» இதையெல்லாம் நல்லா படிங்க
» திருமணம் ஆகாதவங்க மட்டும் படிங்க:
» சிவப்பழகு பெற ஆசையா? இத படிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum