தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"மனைவி தேவை

View previous topic View next topic Go down

"மனைவி தேவை Empty "மனைவி தேவை

Post by முழுமுதலோன் Thu Apr 10, 2014 10:45 am

நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்வதற்குப் பெண் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைஞன் பிரபல நாளிதழில் "மணமகள் தேவை!" என விளம்பரம் செய்தான்.

ஒரு பதில் கூட வரவில்லை. தளர்ச்சி அடைந்து மீண்டும் வேறு விதமாக "பெண் தேவை!" என விளம்பரம் செய்தான். இதற்காவது பதில் வரும் . பெண் வத்தலாய் இருந்தாலும் தொத்தலாய் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுத்தான். அதற்கும் பதில் வரவில்லை.
மனம் நொந்து திருமண எண்ணத்தையே கைவிட முடிவெடுத்த வேளையில் அவனின் நண்பன் நடந்தவைகளைக் கேட்டறிந்து ஆறுதல் சொன்னான்.

"நண்பா! இது வரை நீ கொடுத்த விளம்பரங்கள் மக்களை சரியாக சென்றடையவில்லை எனத் தெரிகிறது. எனவே தெளிவான விளம்பரம் கொடு! நிச்சயம் பலன் தரும்."
தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் நண்பனுக்காக விளம்பரம் தர முடிவெடுத்து விளம்பரம் தந்தான்.
"மனைவி தேவை! எந்த செலவும் இல்லாமல் என் சொந்த செலவிலேயே திருமணம் செய்து கொள்வேன்!!"
மறுநாள். ஆயிரக் கணக்கில் கடிதங்கள் குவிந்தன. நம்ப முடியாமல் நண்பனுடன் சேர்ந்து கடிதங்கள உடைத்துப் படித்தான்.

அனைத்து கடிதங்களும் ஒரே பொருளில் எழுதப்பட்டிருந்தன.
"மனைவி தேவை விளம்பரம் கண்டேன். தங்கள் சொந்த செலவிலேயே திருமணம் செய்து கொள்வது மகிழ்ச்சி. எனது மனைவியைத் தர சம்மதம். எடுத்துக் கொள்ளவும் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by முரளிராஜா Thu Apr 10, 2014 11:21 am

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by ரானுஜா Thu Apr 10, 2014 3:31 pm

அடப்பாவிகளாlaugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by ஜேக் Thu Apr 10, 2014 7:13 pm

பாவம்... ஆண்கள் ரொம்பவே பாதிக்ப்பட்டிருப்பாங்க போல.... நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by முரளிராஜா Thu Apr 10, 2014 7:15 pm

ஜேக் wrote:பாவம்... ஆண்கள் ரொம்பவே பாதிக்ப்பட்டிருப்பாங்க போல....   
அடி பலமா?
ரொம்ப நாளா காணோமே  புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by ஜேக் Thu Apr 10, 2014 7:17 pm

பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு 

 அரைதல் அரைதல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by முரளிராஜா Thu Apr 10, 2014 7:18 pm

தங்கள் நிலைமையை படம் காட்டி விளக்கியமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by mohaideen Thu Apr 10, 2014 7:18 pm

laugh  laugh  laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by செந்தில் Thu Apr 10, 2014 7:24 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by முரளிராஜா Thu Apr 10, 2014 7:27 pm

செந்தில் wrote:  முழித்தல்  முழித்தல்  முழித்தல்  
 நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by செந்தில் Thu Apr 10, 2014 7:38 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by sreemuky Fri Apr 11, 2014 1:17 pm

ஜேக் இது ஜோக்குக்கு தானே.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

"மனைவி தேவை Empty Re: "மனைவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum