Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இளமையாக வாழ 7
Page 1 of 1 • Share
இளமையாக வாழ 7
நாம் அனைவரும்
விரும்புவது எல்லாம் நீண்டநாள்
சந்தோசமாக
இளமையோடு வாழவேண்டும்,
ஆனால் சுகமில்லாமலோ அல்லது
பலகீனமாகவோ இருந்தால்
எப்படி சந்தோசமாக வாழ முடியும்.
சரி விஷயத்துக்கு வருவோம்,
நம்முடைய அழகான சந்தோச
வாழ்க்கைக்கான 7
இரகசியங்களை நிபுனர்கள்
விளக்கியுள்ளார்கள்,
அவை என்னென்ன பார்க்கலாம்.
நம்முடைய உடலில் ஒரு சுருக்கம்
அல்லது வெள்ளை முடி ஏற்பட்டால்
அன்ன பன்னுவோம், நம்
பெற்றோரை (அவர்களுடைய Genes)
திட்டிகொண்டு மார்கெட்டில்
புதிதாக அறிமுகம் ஆகியூள்ள
கிரிம் என்னன்னு பாத்துவாங்கி
பயன்படுத்துவோம். சில ஆளுங்க
அதுக்கு மேல போயி பிளாஸ்டிக்
சர்ஜரி பன்னி அழக மெயின்டைன்
பன்ன try பன்னுவாங்க.
ஆனால் முதுமை தோற்றத்துக்காக
மரபனுக்களையோ,
மருத்துவரையோ கடிந்துகொள்வதில்
அர்த்தமில்லை. உண்மையான காரணம்
நாம் உண்ணும் உணவிலும்,
எப்படி மனஅழுத்தத்தை
கட்டுபாட்டில் வைத்து வாழ்கிறோம்
என்பதிலும் உள்ளது.
சமீபத்திய ஆய்வு படி,
முதுமை தோற்றத்துக்கான காரணமாக,
நாம்
எப்படி உடற்பயிற்சி செய்கிறோம்
நாம் எப்படி சாப்பிடுகின்றோம்
(எவ்வகையான உணவுகள்)
நாம் எப்படி சந்தர்ப
சூழ்நிலைகளை சமாளிக்கின்றொம்
என்பதை பொருத்தே அமைகின்றது
என்கிறது.
அரோக்கியமான வாழ்விற்கும்
மற்றும்
முதுமை தோற்றத்தை தடுக்கும் 7
இரகசியங்களை வரையறுத்துள்ளனர்..
1. நல்ல அரோக்கியமான
உணவுகளை சாப்பிடுங்க.
(எவ்வளவு சப்பிடுகின்றோமோ
அதற்கான உழைப்பு இருந்தால்
போதுமானது.)
2. அளவுக்கு அதிகாம
மருந்து மாத்திரைகளை
எடுக்காதிர்கள் (உங்கள்
மருத்துவரிடம்
ஆலோசனை செய்யுங்கள்)
3. தினம்
அரைகரன்டி அளவு கறுவா (
கருவாப்பட்டை / கறுவாப்பட்டை /
இலவங்கப்பட்டை)
எடுத்து கொள்ளுங்கள் என்னா இதில்
பொதுமான இன்சுலின்
உள்ளது மற்றும் தேவையற்ற
சக்கரையை நீக்குகிறது.
4. நல்லா தூங்குங்க
உடம்பை அரோக்கியமா சிலிம்மா
வச்சுக்கோங்க. (7 – 8 மணி / நாள்
தூக்கம் அவசியம்)
5. தினம் தோறும்
உடற்பயிற்சி செய்யுங்க.
(நடக்குறது கூட
ஒரு உடற்பயிற்சி தான்.)
6. ஃபைபர்
காரணி உணவுகளை சாப்பிடுங்க
குறிப்பாக ஓட்ஸ் வகைகள்
7. எப்போதும் நண்பர்கள் கூட
சந்தோசமாக இருங்க.
அவ்வளவுதான்
முயற்சி பண்ணலாமே….
http://rajramshivaa.blogspot.in/
விரும்புவது எல்லாம் நீண்டநாள்
சந்தோசமாக
இளமையோடு வாழவேண்டும்,
ஆனால் சுகமில்லாமலோ அல்லது
பலகீனமாகவோ இருந்தால்
எப்படி சந்தோசமாக வாழ முடியும்.
சரி விஷயத்துக்கு வருவோம்,
நம்முடைய அழகான சந்தோச
வாழ்க்கைக்கான 7
இரகசியங்களை நிபுனர்கள்
விளக்கியுள்ளார்கள்,
அவை என்னென்ன பார்க்கலாம்.
நம்முடைய உடலில் ஒரு சுருக்கம்
அல்லது வெள்ளை முடி ஏற்பட்டால்
அன்ன பன்னுவோம், நம்
பெற்றோரை (அவர்களுடைய Genes)
திட்டிகொண்டு மார்கெட்டில்
புதிதாக அறிமுகம் ஆகியூள்ள
கிரிம் என்னன்னு பாத்துவாங்கி
பயன்படுத்துவோம். சில ஆளுங்க
அதுக்கு மேல போயி பிளாஸ்டிக்
சர்ஜரி பன்னி அழக மெயின்டைன்
பன்ன try பன்னுவாங்க.
ஆனால் முதுமை தோற்றத்துக்காக
மரபனுக்களையோ,
மருத்துவரையோ கடிந்துகொள்வதில்
அர்த்தமில்லை. உண்மையான காரணம்
நாம் உண்ணும் உணவிலும்,
எப்படி மனஅழுத்தத்தை
கட்டுபாட்டில் வைத்து வாழ்கிறோம்
என்பதிலும் உள்ளது.
சமீபத்திய ஆய்வு படி,
முதுமை தோற்றத்துக்கான காரணமாக,
நாம்
எப்படி உடற்பயிற்சி செய்கிறோம்
நாம் எப்படி சாப்பிடுகின்றோம்
(எவ்வகையான உணவுகள்)
நாம் எப்படி சந்தர்ப
சூழ்நிலைகளை சமாளிக்கின்றொம்
என்பதை பொருத்தே அமைகின்றது
என்கிறது.
அரோக்கியமான வாழ்விற்கும்
மற்றும்
முதுமை தோற்றத்தை தடுக்கும் 7
இரகசியங்களை வரையறுத்துள்ளனர்..
1. நல்ல அரோக்கியமான
உணவுகளை சாப்பிடுங்க.
(எவ்வளவு சப்பிடுகின்றோமோ
அதற்கான உழைப்பு இருந்தால்
போதுமானது.)
2. அளவுக்கு அதிகாம
மருந்து மாத்திரைகளை
எடுக்காதிர்கள் (உங்கள்
மருத்துவரிடம்
ஆலோசனை செய்யுங்கள்)
3. தினம்
அரைகரன்டி அளவு கறுவா (
கருவாப்பட்டை / கறுவாப்பட்டை /
இலவங்கப்பட்டை)
எடுத்து கொள்ளுங்கள் என்னா இதில்
பொதுமான இன்சுலின்
உள்ளது மற்றும் தேவையற்ற
சக்கரையை நீக்குகிறது.
4. நல்லா தூங்குங்க
உடம்பை அரோக்கியமா சிலிம்மா
வச்சுக்கோங்க. (7 – 8 மணி / நாள்
தூக்கம் அவசியம்)
5. தினம் தோறும்
உடற்பயிற்சி செய்யுங்க.
(நடக்குறது கூட
ஒரு உடற்பயிற்சி தான்.)
6. ஃபைபர்
காரணி உணவுகளை சாப்பிடுங்க
குறிப்பாக ஓட்ஸ் வகைகள்
7. எப்போதும் நண்பர்கள் கூட
சந்தோசமாக இருங்க.
அவ்வளவுதான்
முயற்சி பண்ணலாமே….
http://rajramshivaa.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மனதை இளமையாக வைக்க
» இளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்
» என்றும் இளமையாக இருக்க !!
» இளமையாக இருக்க வழிகள்
» முதுமையிலும் இளமையாக தோற்றமளிக்க
» இளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்
» என்றும் இளமையாக இருக்க !!
» இளமையாக இருக்க வழிகள்
» முதுமையிலும் இளமையாக தோற்றமளிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|