Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒரு அப்பாவின் வலி
Page 1 of 1 • Share
ஒரு அப்பாவின் வலி
எனக்கு தெரிந்த கவிதை
அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்...
ஒரு அப்பா குடும்பத்தையே சுமந்து
சைக்கிள் மிதிக்கிறார்...
ஒரு அப்பா குடும்பத்துக்காகவே
மீன் கூடையை
சைக்கிளில் சுமக்கிறார்...
ஒரு அப்பா மன உளைச்சலை
வெளியே விட்டு
சிரித்த முகத்துடன் வீட்டுக்குள்
நுழைகிறார்...
ஒரு அப்பா பண்டிக்கைகல்
முன்னிரவில்
கடன் கேட்டு வீதியில் அலைகிறார்...
ஒரு அப்பா ஜவுளிக்கடைக்குள ்
குடும்பத்தை அனுப்பிவிட்டு
தள்ளு வண்டி காரனிடம்
டவல் வாங்குகிறார்...
ஒரு அப்பா கடன்காரனுக்கு பயந்து
தெரு சுற்றி காலம் கடந்து
பசியோடு வீடு வருகிறார்...
பாவம் அப்பாக்கள்...
அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்...
ஒரு அப்பா குடும்பத்தையே சுமந்து
சைக்கிள் மிதிக்கிறார்...
ஒரு அப்பா குடும்பத்துக்காகவே
மீன் கூடையை
சைக்கிளில் சுமக்கிறார்...
ஒரு அப்பா மன உளைச்சலை
வெளியே விட்டு
சிரித்த முகத்துடன் வீட்டுக்குள்
நுழைகிறார்...
ஒரு அப்பா பண்டிக்கைகல்
முன்னிரவில்
கடன் கேட்டு வீதியில் அலைகிறார்...
ஒரு அப்பா ஜவுளிக்கடைக்குள ்
குடும்பத்தை அனுப்பிவிட்டு
தள்ளு வண்டி காரனிடம்
டவல் வாங்குகிறார்...
ஒரு அப்பா கடன்காரனுக்கு பயந்து
தெரு சுற்றி காலம் கடந்து
பசியோடு வீடு வருகிறார்...
பாவம் அப்பாக்கள்...
karthik71- புதியவர்
- பதிவுகள் : 44
Re: ஒரு அப்பாவின் வலி
கவிதை மிக அருமை
ஏனென்றால்...
எல்லா குழந்தைகளும்... ஆணோ, பெண்ணோ... அது தாயின் தியாகத்தை மட்டுமே பார்க்கக்கூடிய கண்ணோட்டத்தை பெற்றிருக்கும். எனவே, தாயையே புகழும். தந்தையின் தியாகம் தாய் விடும் ஒரு சொட்டு கண்ணீரில் கரைந்து மறைந்து விடும். இன்று உலகமே தாயை மட்டுமே போற்றி, தந்தையின் தியாகத்தை இருட்டடிப்பு செய்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் இருவரின் தியாகமும் ஒன்றே. அதை வேறுபிரித்து பார்க்க இயலாது. தந்தையைவிட தாயே சிறந்தவள் என பட்டிமன்ற ரேஞ்சுக்கு கொண்டு செல்லகூடாது. ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவரை மறைப்பது மாபெரும் தவறு.
தந்தையிடம் கேட்டால் தாயே சிறந்தவள் என்பார். தாயிடம் கேட்டால் தந்தையே சிறந்தவர் என்பார். ஆனால் பிள்ளைகளிடம் கேட்டால்... தந்தையைவிட தாயே சிறந்தவள் என்பார்கள். காரணம்... தந்தையின் கண்டிப்பு பிள்ளைகளுக்கு கசப்பை தருகிறது. வேறொன்றுமில்லை. இன்றைக்கும் பெற்றோரை வயதான காலத்தில் ஏலம் விடும் பிள்ளைகளை காணலாம். கவிதையிலுமா?
முக்கியமாக கவிஞர்கள் முதலில் திருந்தனும். தாயைப்பற்றி மட்டும் வானாளவ புகழ்ந்து, தந்தையை பற்றி எழுதுவதற்கு வார்த்தைகளில்லை என பிரிவுண்டாக்குவது மாபெரும் தவறு. இனிவரும் இளைய சமுதாயத்திற்கு இப்படிப்பட்ட பிரிவை கவிதைகளாக எழுதாமல்... இருவரின் தியாகத்தைப்பற்றி ஒருசேர எழுதி... தந்தை தாயை மதிக்க, போற்ற வழிவகை செய்யுங்கள். புண்ணியமாப் போகும்...
குடும்பங்களுக்குள் சண்டை வராமலாவது இருக்கும்.

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஒரு அப்பாவின் வலி
karuthukkal miga arumai. Yennaiporutha varai appa yengira "appavi" yagathan appakkal sitharikkapadugirargal. In tha karuthinai mattra vendum. Amma alavukku appakkalum pala thiagangalai seigirargal yenbathe unmai.
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: ஒரு அப்பாவின் வலி
ஜேக் wrote:கவிதை மிக அருமை
உண்மைதான்.
கவிதை மிக அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு அப்பாவின் வலி
உண்மையின் உரை கல்லாக கவிதை அமைகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஒரு அப்பாவின் வலி
அப்பாக்கள் செய்யும் தவறு என்னவென்றால் குடும்ப சுக துக்கங்களை பிள்ளைகளிடம் பகிர்வதில்லை. காரணம், நம் கஷ்டம் நம்மோடு போகட்டும், பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்ற சீரிய நோக்குதான். தான் கடன் பட்டாவது பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வருபவர் ஒரு தகப்பனே. தாய் வேலைக்கு செல்லாதவராக இருந்தால், குடும்பத்தின் பாரம் அனைத்தும் சுமக்கும் கோவேறு கழுதையாக அப்பா இருக்கிறார்.
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை! - தெய்வமாக போற்ற தகுந்தவள் தாய்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - ஒரு தந்தையின் அறிவுரை இறைவனுக்கு ஓதப்படும் மந்திரத்தை விட மேன்மயானது. ஒவ்வொரு ஆணும் தான் தகப்பனாகும் பொழுது, தான் வாழ்வில் வளர்ச்சி அடையும் பொழுது நிச்சயம் இதை உணர்வான். ஆனால் அப்போது அவனுடன் அவனது தந்தை இருக்கும் பாக்கியம் வெகு சிலருக்கே கிடைக்கிறது.
தாயை போற்றுவோம் - தந்தையை மதிப்போம்

[color=#0033ff]அப்போது அவனுடன் அவனது தந்தை இருக்கும் பாக்கியம் வெகு சிலருக்கே கிடைக்கிறது.[/color
எனக்கும் இந்த பாக்கியம் கிடைக்கவில்லை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு அப்பாவின் வலி
எனக்கும் இந்த பாக்கியம் கிடைக்கவில்லை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» அப்பாவின் அரவணைப்பே முக்கியம்
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?
» குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...
» கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?
» குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...
» கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum